100இற்கு மேற்பட்டோர் பலி

கொங்கோவில் படகுகள் விபத்து- 100இற்கு மேற்பட்டோர் பலி

மத்திய ஆப்பிரிக்க நாடான கொங்கோவில் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்ட 9 படகுகள் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 100இற்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த விபத்தில் ஆற்றில் மூழ்கி காணாமல் போனவர்களை தேடும் பணியின்போது நேற்றுவரை...
தைவானுடன் ஒன்றிணைய விரும்புகிறோம்

தைவானுடன் ஒன்றிணைய விரும்புகிறோம்-சீன அதிபர்

அமைதியான முறையில் தைவானுடன் ஒன்றிணைய விரும்புகிறோம் என சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். சீனாவில் கடந்த 1949-ல் நடந்த உள்நாட்டுப் போருக்கு பிறகு  தைவான் உருவானது. என்றாலும் தைவான், சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என...
அகதிகள் முகாம்களில் காவல்துறையினர் ஆய்வு

படகில் தப்பிய இலங்கை அகதிகள்? – அகதிகள் முகாம்களில் காவல்துறையினர் ஆய்வு

தமிழக அகதிகள் முகாமில் இருந்து 64 இலங்கை அகதிகள் சட்டவிரோதமாக தப்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை நாட்டில் இருந்து வரக்கூடிய அகதிகளுக்காக தமிழகத்தில் 109 அகதிகள் முகாம்கள் உள்ளன. தற்போதைய நிலவரப்படி...

ஆப்கானிஸ்தானில் இழைக்கப்பட்ட போர்க் குற்றங்களுக்கான தனது பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் அமெரிக்கா – தமிழில்: ஜெயந்திரன்

ஆப்கானிஸ்தானில் இழைக்கப்பட்ட போர்க் குற்றங்களுக்கான தனது பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் அமெரிக்கா: உண்மையில் அது ஒரு தவறு தான்”. பன்னாட்டு ரீதியாக உருவாகிய மிகப் பலமான கருத்தைத் தொடர்ந்தும், இரண்டு ஊடகங்கள் மேற்கொண்ட ஆய்வின்...
ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு

ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு- 100 பேர் பலியானதாக தகவல்

ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.  சிறுபான்மை ஷியா முஸ்லிம்கள் பயன்படுத்தி வந்த மசூதி ஒன்றின் மீது வெள்ளிக்கிழமை தொழுகையின்போது நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் குறைந்தது 100 பேர் கொல்லப்பட்டதாக...
உலகப் புகழ் பெற்ற டகாசி

பராமரிப்பாளரை அணைத்தபடியே  மரணித்த  உலகப் புகழ் பெற்ற டகாசி

இயல்பாக செல்ஃபிக்கு முகம் கொடுத்து உலகப் புகழ் பெற்ற டகாசி என்ற கொரில்லாவின் அந்தப் புகைப்படம்  அப்போது பிரபல்யமானது. இந்நிலையில், அந்த கொரில்லா தனது 14 வயதில் நீண்ட உடல்நலக் குறைவு காரணமாக தன்னை...
இலக்கியத்துக்கான நோபல் பரிசு

இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார் தான்சானியா எழுத்தாளர் அப்துல்ரசாக் குர்னா

ஆபிரிக்காவின் டான்சானியாவைப் பூர்வீகமாகக் கொண்டு சான்ஸிபாரில் வளர்ந்து பின்னர் 1960களில் இங்கிலாந்துக்கு அகதியாக வந்து சேர்ந்த அப்துல் ரசாக் குர்னா இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இலக்கு...
பூஸ்டர் பெறுவதில் பொதுமக்கள் ஆர்வமில்லை

தடுப்பூசி செலுத்திக்கொண்ட அவுஸ்திரேலியர்களுக்கு உள்ள உரிமைகள் விசாவாசிகளுக்கு மறுக்கப்படுவது ஏன்?

தடுப்பூசி செலுத்திக்கொண்ட அவுஸ்திரேலியர்களுக்கு உள்ள உரிமைகள் விசாவாசிகளுக்கு மறுக்கப்படுவது ஏன்? அவுஸ்திரேலியாவில் தற்காலிக விசாவில் உள்ள விக்டர் எல்லைகள் திறப்பதற்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான விசாவாசிகளில் ஒருவராவார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மெக்சிக்கோவில் உள்ள...
எத்தியோப்பியாவில் கடுமையான பஞ்சம்

எத்தியோப்பியாவில் கடுமையான பஞ்சம்- ஐ.நா கவலை 

“வடக்கு எத்தியோப்பியாவில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில் அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்” என ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் பொதுச் செயலாளர் அந்தோணியா குத்தரெஸ் தெரிவித்துள்ளார். எத்தியோப்பியாவில் தொடர்ந்து 6 மாதங்களுக்கு மேலாக...
6 குழந்தைகள் உட்பட 20 பேர் பலி

பாகிஸ்தானில் நில நடுக்கம்-6 குழந்தைகள் உட்பட 20 பேர் பலி

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 20 பேர் உயிரிழந்தனர். 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இலக்கு மின்னிதழ் 150 அக்டோபர் 03 2021 | Weekly...