ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு- 100 பேர் பலியானதாக தகவல்

ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு

ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.  சிறுபான்மை ஷியா முஸ்லிம்கள் பயன்படுத்தி வந்த மசூதி ஒன்றின் மீது வெள்ளிக்கிழமை தொழுகையின்போது நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் குறைந்தது 100 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

 

ஆப்கானிஸ்தானின் வட பகுதியில் உள்ள குண்டூஸ் நகரில், செய்து அபாட் மசூதியில் நடந்த இந்தத் தாக்குதலில்  100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.


ilakku-weekly-epaper-150-october-03-2021