இலக்கு மின்னிதழ் 150 அக்டோபர் 03 2021
இந்த வார இலக்கு மின்னிதழ் 150 | ilakku Weekly Epaper 150: இன்றைய மின்னிதழில், இன்றைய சிறப்பு செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், அனைத்துலகத்தளம், அறிவாயுதம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
இலக்கு மின்னிதழ் 150 அக்டோபர் 03 2021
கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது
- பெருந்தொற்றாக மாறியுள்ள நில ஆக்கிரமிப்பு எமது இருப்பு, அடையாளத்தை இல்லாமல் செய்யும்
ஆபத்து! –சி.வி.விக்னேஸ்வரன் சிறப்பு நேர்காணல் - தப்பிக்க வழி தேடும் இலங்கை அரசும், காப்பாற்ற காரணம் தேடும் தமிழர் தரப்பும் – வேல்ஸ் இல் இருந்து அருஸ்
- அமெரிக்காவுடனான ஒப்பந்தம்! அரசுக்குள் வலுவடையும் எதிர்ப்பு – அகிலன்
- கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா? துரைசாமி நடராஜா
- நினைவழியா நினைவுகள் என் நினைவில் மாவீரர்கள்-அகல்யா
- போரிலே பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள் பராமரிக்க எவரும் இன்றி கஸ்டப்படுகிறார்கள் –கலாநிதி ஆறு திருமுகன் சிறப்பு நேர்காணல்
- நாட்டின் பொருளாதார முடக்கம், ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையின் தேவை என்பதற்காக கீழ் இறங்கியுள்ள கோத்தா – மட்டு.நகரான்
- இந்தியா மூலம் அனைத்துலக விசாரணையைத் தடுக்க முயலும் சிறிலங்கா – சூ.யோ. பற்றிமாகரன்
- AUKUS கூட்டமைப்பு போருக்கான வியூகம் அல்ல– வேல் தர்மா
- ஆப்கானிஸ்தானில் இழைக்கப்பட்ட போர்க் குற்றங்களுக்கான தனது பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் அமெரிக்கா – தமிழில் ஜெயந்திரன்
- கொரோனாவின் பிடியில் தடம் மாறும் மனித வாழ்வு – வேலம்புராசன் . விதுஜா -யாழ் பல்கலைக்கழகம் சமூகவியல் துறை
சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்
இலக்கு மின்னிதழ் 149 செப்டம்பர் 26 2021
- ஒரு அணியில் நின்று ஒரு பொதுக் கொள்கையின் அடிப்படையில் எழவேண்டும் – வேல்ஸ் இல் இருந்து அருஸ்
- காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு மரணச் சான்றிதழ்கள், நட்டஈடு வழங்குவதை நாங்கள் ஏற்க முடியாது
- மகன் திரும்பி வந்துவிடுவான் என்ற நம்பிக்கையில் காத்திருக்கும் தாய் – பாலநாதன் சதீஸ்
- தாயக மேம்பாடு-நேற்று இன்று நாளை: மன்னார் மாவட்ட வளங்கள் – தாஸ்