இந்த வார இலக்கு மின்னிதழ் 149 | ilakku Weekly Epaper 149: இன்றைய மின்னிதழில், இன்றைய சிறப்பு செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தியாகி திலீபன் நினைவு கவிதை தொகுப்பு, தாயகத்தளம், அனைத்துலகத்தளம், சிறுவர் தளம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.
கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது
தாயக மேம்பாடு: மன்னார் மாவட்ட வளங்கள் – தாஸ்
மகன் திரும்பி வந்துவிடுவான் என்ற நம்பிக்கையில் காத்திருக்கும் தாய் – பாலநாதன் சதீஸ்
மேற்குலகின் அழுத்தம் தணிகின்றதா ? – அகிலன்
காணாமல் ஆக்கப்பட்டவர் களுக்கு மரணச் சான்றிதழ்கள், நட்டஈடுகள் வழங்குவதை ஏற்க முடியாது- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யின் சட்ட ஆலோசகரும், ஊடகப் பேச்சாளரும், சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுகாஸ்
கிழக்கில் ஓரங்கட்டப்படும் தமிழ்த் தேசியவாதிகள்… – மட்டு.நகரான்
ஒரு அணியில் நின்று ஒரு பொதுக் கொள்கையின் அடிப்படையில் எழவேண்டும் – வேல்ஸ் இல் இருந்து அருஸ்
திலீப தத்துவம் ஏற்கப்படாததால் இந்திய ஈழத்தமிழர்கள் பாதுகாப்புப் பிரச்சினைகள் அதிகரிக்கின்றன – சூ.யோ. பற்றிமாகரன்
ஜேர்மானிய இனவழிப்பு தொடர்பான உடன்படிக்கையை நிராகரிக்கும் நமீபிய மக்கள் – தமிழில் ஜெயந்திரன்
Like this: Like Loading...
Related