1,695 Views
இலக்கு மின்னிதழ் 149 செப்டம்பர் 26 2021
இந்த வார இலக்கு மின்னிதழ் 149 | ilakku Weekly Epaper 149: இன்றைய மின்னிதழில், இன்றைய சிறப்பு செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தியாகி திலீபன் நினைவு கவிதை தொகுப்பு, தாயகத்தளம், அனைத்துலகத்தளம், சிறுவர் தளம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
இலக்கு மின்னிதழ் 149 செப்டம்பர் 22 2021
கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது
- தாயக மேம்பாடு: மன்னார் மாவட்ட வளங்கள் –தாஸ்
- மகன் திரும்பி வந்துவிடுவான் என்ற நம்பிக்கையில் காத்திருக்கும் தாய் – பாலநாதன் சதீஸ்
- மேற்குலகின் அழுத்தம் தணிகின்றதா ? – அகிலன்
- காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரணச் சான்றிதழ்கள், நட்டஈடுகள் வழங்குவதை ஏற்க முடியாது- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரும், ஊடகப் பேச்சாளரும், சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுகாஸ்
- கிழக்கில் ஓரங்கட்டப்படும் தமிழ்த் தேசியவாதிகள்… – மட்டு.நகரான்
- ஒரு அணியில் நின்று ஒரு பொதுக் கொள்கையின் அடிப்படையில் எழவேண்டும் – வேல்ஸ் இல் இருந்து அருஸ்
- திலீப தத்துவம் ஏற்கப்படாததால் இந்திய ஈழத்தமிழர்கள் பாதுகாப்புப் பிரச்சினைகள் அதிகரிக்கின்றன – சூ.யோ. பற்றிமாகரன்
- ஜேர்மானிய இனவழிப்பு தொடர்பான உடன்படிக்கையை நிராகரிக்கும் நமீபிய மக்கள் – தமிழில் ஜெயந்திரன்
சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்
இலக்கு மின்னிதழ் 148 செப்டம்பர் 12 2021
- மட்டக்களப்பில் தொடரும் மண் கடத்தல்கள்- ஆபத்தினை நோக்கியுள்ள கிராமங்கள் – மட்டு.நகரான்
- இஸ்ரேலின் ஆக்கிரமிப்பும், பாலஸ்தீனச் சிறுவர்களும் – இளம் ஊடகவியலாளர் ஜன்னா ஜிஹாத் – மொழியாக்கம்: ஜெயந்திரன்
- மௌனித்துப் போயுள்ள மலையக அரசியல் – துரைசாமி நடராஜா
- தமிழ் மக்கள் ஒற்றுமையாக இல்லை என்பதை ஒவ்வொரு ஜெனிவா கூட்டத் தொடரின் போதும் நிரூபிக்கின்றார்கள் – பகுதி 1
- தேர்தல் லாப நோக்கம் கொண்ட கட்சிகளால் முழுமையான ஐக்கியத்தை ஏற்படுத்த முடியாது-பகுதி 2 – நிலாந்தன்
[…] இந்த வார இலக்கு மின்னிதழ் 149 | ilakku Weekly Epaper 149: இன்றைய மின்னிதழில், இன்றைய சிறப்பு செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தியாகி திலீபன் நினைவு கவிதை தொகுப்பு, […]
[…] இலக்கு மின்னிதழ் 149 செப்டம்பர் 26 2021 | Weekly E… […]