ஆப்கான் பொருளாதார வீழ்ச்சி

ஆப்கான் பொருளாதார வீழ்ச்சி அண்டை நாடுகளை பாதிக்கும் – சர்வதேச நாணய நிதியம்

ஆப்கானிஸ்தானின் பொருளாதார பிரச்சினைகள் அண்டை நாடுகளான துருக்கி மற்றும் ஐரோப்பாவை பாதிப்பதுடன் அகதிகள் நெருக்கடியை ஊக்குவிக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ஆப்கான் பொருளாதாரம் 30% வரை பாதிப்படையும் -இது...
நாமல் ராஜபக்ஷ 100 பௌத்த பிக்குகளுடன் இந்தியா சென்

100 பௌத்த பிக்குகளுடன் இந்தியா சென்ற நாமல் ராஜபக்ஷ

இந்தியாவின் 29ஆவது சர்வதேச விமான நிலையமான குஷிநகர் விமான நிலையம் இன்று   உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் கலந்து கொள்ள நாமல் ராஜபக்ஷ 100 பௌத்த பிக்குகளுடன் இந்தியா சென்றார். இந்திய பிரதமர் நரேந்திர...
மீனவரின் உடலை சொந்த ஊர் கொண்டு வர நடவடிக்கை

இலங்கையில் இருந்து தமிழக மீனவரின் உடலை சொந்த ஊர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க அன்புமணி வலியுறுத்தல்

இலங்கையில் மீட்கப்பட்ட தமிழக மீனவர் ராஜ்கிரணின் உடலை தமிழகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ்...
அவுஸ்திரேலியாவிலிருந்து வெளிநாடு

அவுஸ்திரேலியாவிலிருந்து வெளிநாடு செல்ல திட்டமுள்ளதா?

அவுஸ்திரேலியாவிலிருந்து வெளிநாடுகளுக்குப் பயணம் செய்ய, மக்கள் தடுப்பூசி கடவுச் சீட்டை எவ்வாறு பெறலாம் என்பது குறித்து தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் செல்லுபடியாகும் Covid-19 தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழ்களுக்கு எப்படி விண்ணப்பிக்கலாம், எப்படிப் பெறலாம்...
அமெரிக்க முன்னாள் வெளியுறவுச் செயலர் காலின் பவல்

அமெரிக்க முன்னாள் வெளியுறவுச் செயலர் காலின் பவல் மரணம்

அமெரிக்க அரசின் வெளியுறவுச் செயலராக இருந்த காலின் பவல் கோவிட்-19 தொற்று  காரணமாக  அவரது 84ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.   2001ஆம் ஆண்டு ஜார்ஜ் டபிள்யூ புஷ் அமெரிக்க அதிபராக தேர்தலில் வென்றபின் இவர் அமெரிக்க...

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்திய வட கொரியா: ஜப்பான், தென் கொரியா கண்டனம்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்திய வட கொரியா: வட கொரியா - ஜப்பானின் எல்லைக்கு உட்பட்ட கடல் பகுதியில்   ஏவுகணையை வட கொரியா செலுத்தி சோதனை செய்துள்ளதாக   தென் கொரியாவும், ஜப்பானும் உறுதி...

ஐரோப்பாவிலேயே புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு புகலிடம் வழங்குவதில் முதலிடம் பிடித்துள்ள நாடு?

ஐரோப்பாவிலேயே புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு புகலிடம் வழங்குவதில் முதலிடம் பிடித்துள்ள நாடு? ஐரோப்பாவிலேயே புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு புகலிடம் வழங்குவதில் ஜேர்மனிதான் இப்போதும் முதலிடத்தில் உள்ளது. அதிகம் பேர் புகலிடம் தேடும் ஒரு நாடாக ஜேர்மனி நீடிக்கும் நிலையில், 2021இல்...
புலம்பெயர் தொழிலாளர்கள்

காஷ்மீர்: புலம்பெயர் தொழிலாளர்கள் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை, தொழிலாளர்களிடையே பரவும் பதற்றம் 

காஷ்மீர்: புலம்பெயர் தொழிலாளர்கள் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை, தொழிலாளர்களிடையே பரவும் பதற்றம்:  காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கியிருந்த பகுதியில் ஆயுததாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்  பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 2 புலம்பெயர்...
20க்கும் மேற்பட்டோர் பலி

கேரளாவில் கன மழை-20க்கும் மேற்பட்டோர் பலி

இந்தியா- கேரளாவில் கடந்த சில நாள்களாக பெய்துவரும் கன மழை காரணமாக வெள்ளத்தில் சிக்கி 20க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.  அங்கு  மேலும் பலர் காணாமல் போயுள்ளதாகவும் அறிய முடிகின்றது. https://twitter.com/i/status/1449720164409249793 கோட்டயம், இடுக்கி மாவட்டங்களில் இடிந்த...
ஐஏஸ் எச்சரிக்கை

ஷியா முஸ்லிம்களுக்கு ஐஏஸ் எச்சரிக்கை

ஷியா முஸ்லிம்கள் அனைத்து இடங்களிலும் குறிவைக்கப்படுவார்கள் என்று ஐஏஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆப்கனில் குண்டுஸ் பகுதியில் மசூதி ஒன்றில் சில நாட்களுக்கு முன்னர் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர். கந்தஹார் பகுதியில் ஷியா...