அவுஸ்திரேலியாவிலிருந்து வெளிநாடு செல்ல திட்டமுள்ளதா?

140 Views

அவுஸ்திரேலியாவிலிருந்து வெளிநாடு

அவுஸ்திரேலியாவிலிருந்து வெளிநாடுகளுக்குப் பயணம் செய்ய, மக்கள் தடுப்பூசி கடவுச் சீட்டை எவ்வாறு பெறலாம் என்பது குறித்து தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

வெளிநாடுகளில் செல்லுபடியாகும் Covid-19 தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழ்களுக்கு எப்படி விண்ணப்பிக்கலாம், எப்படிப் பெறலாம் என்ற விபரங்களை அவுஸ்திரேலிய வெளியிட்டுள்ளது.

இந்நாட்டு மக்கள், மற்றும் இந்நாட்டில் வாழ குடியுரிமை உள்ளவர்கள் Covid-19 தடுப்பூசி போட்டதற்கான ஆதாரத்தை Australian Immunisation Register என்ற அவுஸ்திரேலிய நோய்த் தடுப்பு பதிவேட்டில் இருந்து பெறலாம் என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு கூட்டு அறிக்கையில் அந்நாட்டு அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

ilakku Weekly Epaper 152 october 17 2021 Ad அவுஸ்திரேலியாவிலிருந்து வெளிநாடு செல்ல திட்டமுள்ளதா?

Leave a Reply