பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான சட்டத்தை உருவாக்குங்கள் – பெண் செயற்பாட்டாளர்கள் வலியுறுத்தல்
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்துக்குக் கண்டனத்தை வெளிப்படுத்தி புதன்கிழமை (12) கொழும்பில் கவனயீர்ப்புப்போராட்டமொன்றை முன்னெடுத்த பெண் செயற்பாட்டாளர்கள், பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான சட்டங்கள்...
இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விவசாயிகளிடம் ஒப்படையுங்கள் – செல்வம் அடைக்கலநாதன்
வடக்கில் விவசாய நிலங்கள் பல இராணுவம் உள்ளிட்ட முப்படையினரின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. படையினர் அதில் விவசாயம் செய்கின்றனர். இந்தக் காணிகளை விவசாயிகளிடம் ஒப்படைத்தால் நெல்லுக்கான பஞ்சம் இல்லாமல் போகும் .விவசாயிகள் வசதியானவர்கள் அல்ல....
மக்களின் காணிகளை அரசதிணைக்களங்கள் திருடுவதாக ரவிகரன் எம்.பி சபையில் குற்றச்சாட்டு; புலிகளால் வனவளம் பாதுகாக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டு
முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் உள்ளிட்ட வன்னிப்பகுதிகளில், வனவளத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் உள்ளிட்ட அரச திணைக்களங்கள் மக்களின் விவசாய மற்றும், குடியிருப்புக் காணிகளை அத்துமீறி திருடியுள்ளதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்...
புதிய கடற்றொழில் சட்டத்தை எதிர்க்கும் வடக்கு மீனவர்கள்
ஐக்கிய நாடுகள் சபையும், சர்வதேச நாணய நிதியமும் இணைந்து புதிய கடற்றொழில் சட்டமூலம் ஒன்றினை தயாரித்து அதனை அதிகாரிகளுடன் இணைந்து நடைமுறைப்படுத்துவதற்கு முயல்வதாக வடக்கு மாகாண கடல் தொழிலாளர் இணையத்தின் ஊடகப் பேச்சாளர்...
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக வடக்கில் கட்டுப்பணத்தை செலுத்திய கட்சிகள்
வவுனியா மாநகரசபை உள்ளிட்ட நான்கு உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடுவதற்காக ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி, வவுனியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் இன்றைய தினம் (12) கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.
அதற்கமைவாக, வவுனியா மாநகரசபை, வவுனியா...
மீண்டும் இலங்கையுடன் கைக்கோர்க்க விருப்பம் வெளியிட்டுள்ள அதானி நிறுவனம்
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பெண் வைத்தியர் ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி விட்டு தப்பிச் சென்ற சந்தேகநபரான முன்னாள் இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த வைத்தியசாலையின் பெண் வைத்தியர் ஒருவர் இரவு உணவை...
முறையான நகர்ப்புற அபிவிருத்தியின் மூலம் தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும்: அநுரகுமார
முறையான நகர்ப்புற அபிவிருத்தியின் மூலம் நாட்டின் தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடு முழுவதும் 119 நகரங்களுக்கான நகர அபிவிருத்தித் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதோடு அந்தத் திட்டங்களை விரைவாக...
பெண் வைத்தியருக்கு நீதி கோரி வைத்தியர்கள் ஆர்ப்பாட்டம்
அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு முன்னால் இன்று புதன்கிழமை (12) பகல் வைத்தியசாலையில் சேவையாற்றும் வைத்தியர்கள் மற்றும் அனைத்து தொழிற்சங்கங்களும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் இளம்பெண் வைத்தியரை பாலியல் வல்லுறவுக்கு...
“போர் நிறுத்தத்துக்கு உக்ரைன் தயார்; புதினும் சம்மதிப்பார்” – ட்ரம்ப் தகவல்
“தற்காலிக போர் நிறுத்தத்துக்கு உக்ரைன் தயாராக உள்ளது. ரஷ்ய அதிபர் புதினும் இதற்கு சம்மதிப்பார் என நம்புகிறேன்” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் அமெரிக்கப் பிரதிநிதிகளுடன்...
பணிப்புறக்கணிப்பை கைவிடப்போவதில்லை – GMOA அறிவிப்பு
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்ட போதிலும், நாடளாவிய ரீதியில் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பை கைவிடப்போவதில்லையென அரச வைத்திய...










