தமிழரசுக் கட்சியை பிளவுபடுத்தச் சதி இடம்பெறுவதாக சி.வி.கே. சாடல்
இலங்கை தமிழரசுக் கட்சியை பிளவுபடுத்தச் சதித் திட்டம் தீட்டப்படுவதாக அந்த கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார். யாழில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது...
வட, கிழக்கில் நெல் உற்பத்தி அதிகரிப்புக்கு வனத்துறை அதிகாரிகளே பிரதான தடை – குகதாசன்
வடக்கு மற்றும் கிழக்கில் வனத் துறை, வனவிலங்குத் துறை அதிகாரிகளும் நெல் உற்பத்தியை அதிகரிக்கத் தடையாக இருப்பதோடு இவர்கள் நாட்டின் நெல் உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்னும் அரசின் கொள்கைக்கு எதிராகச் செயற்பட்டு...
அரசியலில் பெண்களின் பங்களிப்பு குறைவு: எம்.பீ.எம். சுபியான்
அரசியல் வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு குறைவாக காணப்படுகின்றது. எனவே இம்முறை உள்ளுராட்சி மன்ற தேர்தலில் பெண்கள் போட்டியிட்டு அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க கூடிய வாய்ப்பை பெற்றுக் கொடுக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்டஉதவி...
அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறை: யாழில் கவனயீர்ப்புப் போராட்டம்!
”பெண்களுக்கு எதிரான அனைத்துச் சுரண்டல்களையும் முடிவுக்கு கொண்டுவர மௌனத்தை கலைப்போம்” எனும் தொனிப் பொருளில் யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
வல்லமை சமூக மாற்றத்திற்கான போராட்ட இயக்கத்தினால், பௌர்ணமி நாள் செயற்பாட்டுத் தொடர்ச்சியாகக் ...
யாழில் 17 உள்ளூராட்சி சபைகளில் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கும்: அமைச்சர் சந்திரசேகர்
யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளில் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
உள்ளூர் அதிகார சபை தேர்தலுக்காக யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி...
தேர்தலின் பின்னரே கூட்டணி : தமிழ் மக்கள் கூட்டணி தகவல்
தங்களுடைய தனித்துவத்தை இல்லாமலாக்கும் முயற்சியில் பிற கட்சிகள் செயற்பட்டமையினாலேயே இம் முறை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தங்களது கட்சி தனித்துப் போட்டியிடுவதற்குத் தமிழ் மக்கள் கூட்டணி தீர்மானித்துள்ளதாக அதன் பொதுச் செயலாளரும் முன்னாள்...
உள்ளூராட்சி மன்றத்தேர்தலும் ! உரிமைக்கான தமிழ்தேசிய கட்சிகளும்!- பா.அரியநேத்திரன்
நீண்ட இடைவெளிக்கு பின்னர் கல்லில் நார் உரித்தாற்போல் உள்ளூராட்சி சபை தேர்தல் 2018 பெப்ரவரி 10ல் இறுதியாக நடைபெற்ற கலப்பு முறை உள்ளூராட்சி சபை தேர்தலுக்கு பின்னர் தற்போது ஏழு வருடங் களுக்கு...
யாழ். தையிட்டியில் திஸ்ஸ விகாரைக்கு எதிராகப் போராட்டம் முன்னெடுப்பு!
யாழ். தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக,மக்களது காணிகளை அபகரித்து அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்களால் போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
திஸ்ஸ விகாரைக்கு எதிராக ஒவ்வொரு பௌர்ணமி தினத்திற்கும் முதல்நாள் அப்பகுதி...
தொடருந்து கடத்தல் சம்பவம் முடிவுக்கு வந்ததாக பாகிஸ்தான் இராணுவம் அறிவிப்பு
பலூச் விடுதலைப் படையினர் நடத்திய தொடருந்து கடத்தல் சம்பவம் 30 மணி நேரத்துக்குப் பின்னர் முடிவுக்கு வந்ததாக பாகிஸ்தான் இராணுவம் அறிவித்துள்ளது. இதில் தொடருந்தில் இருந்த பயணிகளில் 21 பேரும், பாதுகாப்புப் படையினர்...
இலங்கையில் போதைப்பொருளுக்கு அடிமையாகி வரும் இளைஞர்கள்!
இலங்கையில் இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகி வருகின்றமை தொடர்பில் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை கவலை வெளியிட்டுள்ளது.
கணிசமான எண்ணிக்கையிலான பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், குறிப்பாக 15 முதல் 17 வயதுடையவர்கள் போதைப்பொருள்...









