அரசியலுக்கு பாடசாலைகளை பயன்படுத்தக் கூடாது
அரசியல் நடவடிக்கைகளுக்குப் பாடசாலைகளை பயன்படுத்தக் கூடாது என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று, கல்வி பிரதி அமைச்சர் கலாநிதி மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
எனினும், அரசியல்வாதிகள் பாடசாலைகளுக்குள் நுழைவதைத் தடை செய்வது...
இலங்கைக்கு Furosemide ஊசி மருந்தினை வழங்கிய இந்தியா
இலங்கை அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட அவசர உதவிக் கோரிக்கைக்கு பதிலளிக்கும் முகமாக, இலங்கை வைத்தியசாலைகளில் நிலவும் தட்டுப்பாட்டினை உடனடியாக நிவர்த்தி செய்யும் வகையில் 50,000 20mg/2ml Furosemide ஊசி மருந்து தொகுதி இந்திய அரசாங்கத்தால்...
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து சுனிதா, பேரி வில்மோர் பூமிக்கு திரும்புவதில் மீண்டும் தாமதம்!
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் மீண்டும் காலதாமதம் ஏற்பட்டிருக்கிறது.
இதுகுறித்து அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா நேற்று வெளியிட்ட அறிக்கையில் ,
மார்ச் 14-ம் திகதி அமெரிக்காவின் புளோரிடா கென்னடி...
‘போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொள்கிறோம், ஆனால்…. : புதின் விதித்த நிபந்தனைகள்….
“30 நாட்கள் போர் நிறுத்தம் என்ற அமெரிக்காவின் பரிந்துரையை நாங்கள் ஏற்கிறோம். ஆனால், அதற்கு முன்னர் சில பிரச்சினைகளைக் களைய வேண்டும்.” என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சவுதி அரேபியாவில்...
கடந்த கால வன்முறைகளின் போது இடம்பெற்ற சகல மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் ஆராய வேண்டும் – சுதந்திரக்...
படலந்த வதை முகாம் மாத்திரமல்ல, 1971ஆம் ஆண்டு மற்றும் அதன் பின்னர் இடம்பெற்ற வன்முறைகளின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய வேண்டுமெனில், அவை தொடர்பில் ஆணைக்குழுக்களை அமைப்பதில் எவ்வித...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: 155,976 பேர் புதிய வாக்காளர்கள் – தேர்தல்கள் ஆணைக்குழு
உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்கு இம்முறை 1 கோடியே 72 இலட்சத்து 96,330 பேர் வாக்களிக்க தகுதிப்பெற்றுள்ளனர். இவர்களில் 155,976 பேர் முதல் தடவையாக வாக்களிக்க தகுதிப் பெற்றுள்ளனர் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
2024...
அமெரிக்க, அவுஸ்திரேலிய தூதுவர்களைச் சந்தித்தார் சுமந்திரன்!
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனுக்கும், அமெரிக்க தூதுவர் ஜுலி சங் மற்றும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் வெஸ்லி ஸ்டீபன்ஸ் ஆகியோருக்கும் இடையில் இருவேறு சந்திப்புக்கள் இடம்பெற்றுள்ளன.
கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய...
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியை புறக்கணித்து கஜேந்திரகுமார் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தும் கட்சிகள்
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுவதற்கு சில சிறிய குழுக்கள் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன.
பொ.ஐங்கரநேசன் தலைமையிலான தமிழ் தேசிய பசுமை இயக்கம், க.அருந்தவபாலன்...
சஜித்துக்கு காலஅவகாசம் வழங்கிய ஐக்கிய தேசிய கட்சி
கொழும்பு மாநகர சபையில் இணைந்து போட்டியிடுவது தொடர்பான முடிவை எட்டுவதற்காக ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிர்வரும் 20ஆம் திகதி வரை காலம் வழங்க ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட...
சிங்கள ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு அரசாங்கத்தால் தீர்வினை வழங்க முடியாது என்கிறார் சி.வி.விக்னேஸ்வரன்
'சிங்கள ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு தமிழ் மக்களுக்கான ஒரு தீர்வினை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் வழங்க முடியாது' என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று (12) செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு...










