இலங்கையர்களுக்கு மீண்டும் வேலை விசாக்களை வழங்க இத்தாலி ஒப்புதல்
இலங்கையர்களுக்கு மீண்டும் வேலை விசாக்களை வழங்க இத்தாலிய அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று (15) நடைபெற்ற வரவு செலவுத் திட்டக் குழு விவாதத்தின் போது வெளியுறவு அமைச்சர்...
கிழக்கு பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கிடையே மோதல்
கிழக்கு பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்தில் வர்த்தகப் பிரிவு இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பில் ஒரு மாணவன் காயமடைந்த நிலையில் ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் வெள்ளிக்கிழமை (14) காலையில் இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர்...
13வது திருத்த சட்டத்தில் எமது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை: இந்தியா
“தமிழருக்கான 13வது திருத்த சட்டத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என இந்தியாவிற்கான ஐ.நா.பிரதிநிதி அரின்டம் பாக்ஜீ தெரிவித்துள்ளார்.
கடந்த வியாழக்கிமை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 58வது கூட்டத் தொடர் வேளையில்,...
ஏப்ரலில் இலங்கை வரும் இந்திய பிரதமர்!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஏப்ரல் மாதத்தின் முதல் சில நாட்களில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
இன்று (15) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே...
வேட்பாளர்கள் இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டால் சட்ட நடவடிக்கை
2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை சமர்பிக்கும் வேட்பாளர்கள், க.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கு இடையூறு ஏற்படுத்தினால் சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நேற்று...
உக்ரைன், ரஷ்ய போர் நிறுத்தம்: ட்ரம்ப் – புதின் முக்கிய பேச்சுவார்த்தை
உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொலைபேசியில் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். உக்ரைன் போர் முடிவுக்கு வருவதற்கான நல் வாய்ப்பு உருவாகியிருக்கிறது.
கடந்த 2022-ம்...
மலையக அரசியல் தலைமைகள் மலையகத்துக்கு ஏதும் செய்யவில்லை என்று குற்றஞ்சாட்ட வேண்டாம் – மனோ
தோட்டப்புற மக்கள் தொழிலாளர்களாக அன்றி பங்காளிகளாக மாற வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு. மலையக மக்கள் தொடர்பில் அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுடன் இணைந்து பணியாற்ற தயாராகவுள்ளோம். மலையக அரசியல் தலைமைகள் மலையகத்துக்கு ஏதும்...
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
மூதூரில் இரு பெண்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரு பெண்களின் பேத்தியான 15 வயது சிறுமி சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
திருகோணமலை மூதூர் தாஹா நகர் பகுதியில்...
உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது குறித்து ப.சத்தியலிங்கம் எம்.பி கருத்து
உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைக்கும் போது தமிழ் தேசியக் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைப்போம் என தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்ட செயலகத்தில் தேர்தல் கட்டுப்பணத்தை செலுத்திய...
படலந்த ஆணைக்குழு அறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது
‘படலந்த ஆணைக்குழு அறிக்கை’ இன்று(14) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
குறித்த அறிக்கையை சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க சமர்ப்பித்தார்.
இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் ரத்நாயக்க,
படலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்காக ஜனாதிபதி...










