நந்திக்கடலில் பின்னடைவை சந்திக்கும் பொழுது பிரபாகரன் அவர்கள் என்ன சிந்தித்திருப்பார் – சேது
ஒரு நாடு சிறக்க வேண்டுமானால் அறிவிற்சிறந்த தத்துவமேதை தான் அரசாள வேண்டும் என்றார் தத்துவமேதை பிளேட்டோ . ஆனால் என்னவோ இவ்வுலகில் அறிவிற்சிறந்தவர்கள் ஆட்சிக்கு வருவதும் அபூர்வம்; ஆட்சிக்கு வருபவர்கள் அறிவாளிகளாக இருப்பதும் ...
பறிபோகவிருக்கும் இந்து ஆலயங்கள்;சிறப்பு வர்த்தமானி அடையாளப்படுத்தல்
இலங்கையில் 823/H73 ம் இலக்க தொல்லியல் கட்டளைச்சட்டம் (188ம் அத்தியாயம்) 16ம் பிரிவின் கீழ் வடக்கு கிழக்கு பகுதிகளில் இருக்கும் பல சைவ சமய ஆலயங்களில் பௌத்த மதம் சார்ந்த அடையாளங்கள் இருப்பதாக...
”இலங்கையில் தமிழர்களின் பூர்வீகம் என்பது பெருங்கற்கால பண்பாட்டுடன் தொடர்புடையது”(நேர்காணல்)-பேராசிரியர் சி.பத்மநாதன்
யாழ்ப்பாணம் அராலியை பிறப்பிடமாக கொண்ட பேராசிரியர் சி.பத்மநாதன் இலங்கையின் வரலாற்றுப் பேராசிரியரும் கல்விமானும் ஆவார். இலண்டன் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை முனைவரான (Ph.D. in South Asian History, University of London) இவர்,...
இறுதிவரை உறுதியுடன் பணி செய்த தமிழீழ மருத்துவத்துறை-அருண்மொழி
இன விடுதலை போர்க்களத்தில் காயமுறும் நோய்வாய்ப்படும் போராளிகளை காப்பதில் எழுந்த சிக்கல்கள், முதல் மாவீரன் லெப். சங்கர் விழுப்புண்ணுற்று வீரச்சாவைத் தழுவும்போது விடுதலைப் புலிகளால் உணரப்பட்டது. போராளிகளைக் காத்த இலங்கை அரச வைத்தியர்கள்...
கல்வி அபிவிருத்தியில் பிராந்திய சமமின்மை-மோஜிதா பாலு கிழக்குப் பல்கலைக்கழகம்.
கல்வி அபிவிருத்தி என்பது கல்வி மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகள் மற்றும் வளங்கள் மீது முன்னேற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் கல்வியை அபிவிருத்திப்பாதையில் இட்டுச்செல்வதாகும்.அபிவிருத்தி அடைந்த நாடுகள் தங்கள் பொருளாதார அபிவிருத்தி மற்றும் சமமான...
நினைவுகூருவது தமிழர் மரபில் ஒன்றாக இருக்கிறது -எஸ்.ஏ. யோதிலிங்கம்.
இறந்தவர்களை நினைவுகூருவது என்பது ஒரு கலாசார உரிமை. அதாவது தமிழர் கலாசாரத்தில் தனியாகவும், கூட்டாகவும் இணைந்து இறந்தவர்களை நினைவு கூருகிறோம் என அரசியல் ஆய்வாளர் எஸ்.ஏ. யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வருடா வருடம்...
நிதர்சனம் பரதன் மாரடைப்பால் லண்டனில் காலமானார்
பல்கலைக்கழக காலத்திலிருந்து போராட்டச் செயற்பாடுகளில் ஈடுபட்டு 1983இல் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து புகைப்படக் கலைஞராக, நிதர்சனம் தொலைக்காட்சி புலிகளின் குரல் வானொலி ஆகியவற்றின் ஆரம்பகர்த்தாவாக விளங்கிய பரதன் அவர்கள் மாரடைப்பால்...
கருணா,பிள்ளையான் போன்ற இனத் துரோகிகளுக்கு வாக்களிக்காதீர்
கருணா, பிள்ளையான் போன்ற இன துரோகிகளுக்கும்இ தமிழ் தேசியத்தை, தமிழரின் தனித்துவத்தை அடகு வைப்பவர்களுக்கும் உங்கள் வாக்கைப் போடாதீர்கள். மாறாக தமிழையும் தமிழனையும் உள்ளன்போடு நேசிப்பவர்களையும், கண்ணியமானவர்களையும் எமக்கு நீதி பெற்றுத்தர உளச்...
அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தால் வெளியிடப்பட்ட மாவீரர் வணக்கப் பாடல்
தமிழீழத் தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தால் மாவீரர் வணக்கப் பாடலொன்று இன்று வெளியிடப்பட்டது.
https://youtu.be/tzuISv0VuBU
பாடலாசிரியர் : புலவர் சிவநாதன்
பாடியவர் : வி எஸ் ஜெயன்
பின் பாடல் :...
கேட்பாரற்றுக் கிடக்கின்றன இங்கும் கீழடிகள்-க.சுரேந்திரன்
இலங்கையில் தமிழினத்தின் இருப்பு என்பது மிகத் தொன்மையானது. அது பழங்கால இதிகாசங்கள், இலக்கியங்கள் போன்ற அகச் சான்றுகளால் மட்டுமன்றி, கல்வெட்டுகள், காலவோடுகள், பண்பாட்டுச் சின்னங்கள், வழிபாட்டு சின்னங்கள் என புறச்சான்றுகளாலும் ஐயம் திரிபுக்கு...