சிறிலங்கா ஜனதிபதி சிறிசேன எங்களை ஏமாற்றிவிட்டார் – மாவை­சே­னா­தி­ராஜா

இலங்­கையில் இனி­வரும் காலங்­களில் நடை­பெ­ற­வுள்ள தேர்­தல்­களில் தமி­ழர்கள் எதிர்­காலம் தொடர்­பாக நிதா­ன­மாக சிந்­தித்து பய­ணிக்க வேண்­டிய கட்­டாயம் ஏற்­பட்­டுள்­ளது. போரின் பின்னர் நடை­பெற்ற ஒடுக்­கு­மு­றை­யான ஆட்­சியை வீழ்த்தி மைத்­திரி – ரணில் தலை­மை­யி­லான...

நலிவடையும் பட்டறைகள்; கேள்விக்குறியாகும் எதிர்காலம்- கிருஸ்ணா

தமிழர்களின் பூர்வீக தாயகமான வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் பல்வேறு தொழில்களை காலங்காலமாக புரிந்து வருகின்றனர். விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன்பிடி, வணிகம் என்பவற்றுக்கு அப்பால் பல்வேறுபட்ட கைத்தொழிகளிலும் அவர்கள் கவனம்...

அது ஒரு நிழல் அரசு அல்ல, நிஜ அரசு – சூ போல்டன்

'விடுதலைப் புலிகளை ஓர் இராணுவ அமைப்பாகவே பலரும் பார்க்கிறார்கள். அவ்வமைப்பு தமிழ் மக்களுக்காக தமிழ் மக்களால் நடத்தப்பட் ஒரு சுய ஆட்சி அரசை நிறுவியது என்பதை பலரும் கருத்தில் கொள்வதில்லை இலங்கையில் தமிழர்கள்...

நவாலி தேவாலைய இனப்படுகொலை- 25 ஆவது ஆண்டு நினைவு

சிறீலங்காவின் முன்னாள் அரச தலைவர் சந்திரிக்கா குமரணதுங்காவின் ஆட்சிக்காலத்தில் சிறீலங்கா வான்படையினர் நவாலி கிராமத்தில் மேற்கொண்ட இனப்படுகொலையில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் 25 ஆவது ஆண்டு நினைவுதினம் ஜூலை 9ம் திகதி ஈழத்தமிழர்களால்...

தமிழீழத்தின் வெளியுறவு அமைச்சர் என்ற கோணத்தில் சிவராமின் வகிபாகம் ஆராயப்படவேண்டும்- ஜெயா

ஈழப்போர் மூன்று என்று வருணிக்கப்படும் போரின் முடிவுக்கான காலப்பகுதியில், அதாவது 2001 நோக்கிய பேச்சுவார்த்தைச் சூழலை அண்மித்த காலத்தில், தமிழர்களுக்கு உகந்த வகையிலான புறச் சூழலைக் கட்டமைப்பதற்கு ஏதுவாக ஒரு கருத்துநிலையை சர்வதேச...

தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கத்தில் மாமனிதர் சிவராமின் பங்கு-தமிழ்நெற் ஆசிரியர் ஜெயா

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்குவதில் மாமனிதர் சிவராமின் பங்கை விளக்குமாறு அவரின் பதினைந்தாவது நினைவு நாளை முன்னிட்டு தமிழ்நெற் ஆசிரியர் ஜெயாவிடம் இலக்கு மின்னிதழ் வினவிய போது அவர் வழங்கிய கருத்துக்களை இங்கு தருகிறோம்: இலங்கை...

யுத்தக் காலத்தில் உதவிய நாட்டுக்கு எதிராக ஏன் கூச்சலிடுகின்றீர்கள் – லக்ஷமன் கிரியெல்ல

அமெரிக்கா கடந்த யுத்தக் காலத்தில் எமக்கு வழங்கக் கூடிய உதவிகளை வழங்கியது. அத்துடன் எமது பொருட்களை அதிகமாக அமெரிக்காவே வாங்குகின்றது. இவ்வாறான நாட்டுக்கு எதிராக ஏன் கூச்சலிடுகின்றீர்கள் என சபை முதல்வர் அமைச்சர்...

இலங்கையில் மீண்டும் தோன்றியுள்ள கொரோனாவை வெற்றி கொள்வது எப்படி?

COVID-19 தொற்று நோயானது, இன்னும் இரு வருடங்களுக்கு உலகெங்கும் நிலவும் எனவும்  அதனால் இவ் வருட முடிவிற்குள் உலகெங்கும் 2 மில்லியன் மரணங்கள் ஏற்படலாம் எனவும் உலக சுகாதார நிறுவனம் கடந்த மாதம்...

தமிழீழத்தில் பிரித்தானிய தலையீடு -அம்பலப்படுத்தும் ஃபில் மில்லரின் நூல் “கீனி மீனி”-ந.மாலதி

காலனியத்தின் முடிவுக்கு பின், கைவிட்டுப்போன காலனிகளில் தனது நலன்களை பாதுகாப்பதற்கு பிரித்தானிய அரசுக்கு உறுதுணையாகவிருந்த பிரித்தானியாவின் கூலிப்படைகளின் கதையே இந்நூலின் மையப்புள்ளி. இரகசியமாக பாதுகாக்கப்பட்ட கீனிமீனி என்னும் கூலிப்படை கம்பனியின் வளர்ச்சியையும் அதன்...

தமது உயிரைப் பணயம் வைத்து போராடும் மக்களுக்கு உதவுங்கள் – அனைத்துலக சமூகத்திடம் அனைத்துலக ஈழத்தமிழர் உரிமை மையம்...

உலகின் நீதிக்கும் அமைதிக்கும் உழைக்கும் உங்களிடம் இலங்கையில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது தங்கள் குடும்ப உறுப்பினர்களின் காணாமல்போன நிலை குறித்த உண்மையை அறியவும் நீதியைப் பெறவும் நட்டஈடுகளை அடையவும் போராடும் உலகால் மறக்கப்பட்ட...