ரணில் விக்கிரமசிங்க: வஞ்சகத்தின் தலைவர் மற்றும் இனப்படுகொலையின் பாதுகாவலர்- ரேணுகா இன்பகுமார்
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தன்னை அமைதியான அரசியல்வாதி, ஜன நாயகம் மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்தும் தலைவர் என்று முத்திரை குத்திவருகின்றார் இலங்கை ஒரு வன்முறையற்ற நாடு என்றும், முன்னேற்றம் மற்றும் நல்லிணக்கத்திற்காக...
பாகிஸ்தானில் பயணிகள் தொடருந்தை சிறைப்பிடித்த பிரிவினைவாத குழு!
நேற்று செவ்வாய்க்கிழமை பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பிராந்தியத்தில் ஆயுதமேந்திய பிரிவினைவாதக் குழு நூற்றுக்கணக்கான மக்களை ஏற்றிச் சென்ற பயணிகள் தொடருந்து மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, அதனை சிறைப் பிடித்துள்ளனர்.
தொடருந்து ஓட்டுநர் துப்பாக்கிச் சூட்டில்...
தண்டணைகளில் படையினர் பாதுகாக்கப்பட்டதன் துணிவே நாட்டில் குற்றங்கள் அதிகரிக்க காரணம்: முன்னாள் தவிசாளர் நிரோஷ்
இலங்கையில் முன்னாள் படையினரால் பாரிய குற்றச் செயல்கள் அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு, நாட்டில் தமிழ் மக்களுக்கு எதிராக அரச இயந்திரமும் இராணுவமும் மேற்கொண்ட மிலேச்சத்தனமான மனித உரிமை மீறல்களுக்கு எவ்வித பொறுப்புக்கூறலும் இடம்பெறாது சட்டத்தில் இருந்து...
தபால் மூலம் வாக்குகளை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதிநாள் இன்று
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூலம் வாக்குகளை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான காலம் புதன்கிழமை (12) நள்ளிரவு 12.00 மணியுடன் முடிவடையும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அஞ்சல் வாக்களிப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும்...
மருத்துவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமைக்கு இலங்கை மருத்துவ சங்கம் கண்டனம்
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமைக்கு இலங்கை மருத்துவ சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது.
தனது பணியிடத்திற்குள் அவசரகாலப் பணிகளில் ஈடுபட்டு இருந்த ஒரு பெண் மருத்துவர் மீது நடந்த...
பலத்த மழையால் நிரம்பிய 42 நீர்த்தேக்கங்கள்
இலங்கையில் உள்ள 73 பிரதான நீர்த்தேக்கங்களில் 42 நீர்த்தேக்கங்கள் இன்று புதன்கிழமை காலை 07 : 00 மணி நிலவரப்படி பலத்த மழையினால் நிரம்பி வழிவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, அம்பாறை மாவட்டத்தில் 07,...
பயங்கரவாதத்தின் தாக்கம் இல்லாத நாடாக வகைப்படுத்தப்பட்ட இலங்கை
பொருளாதாரம் மற்றும் சமாதான நிறுவகத்தின் வருடாந்த உலகளாவிய பயங்கரவாத குறிகாட்டியில் பூஜ்ஜிய புள்ளிகளுடன் இலங்கை 100ஆவது இடத்தைப் பிடித்ததுள்ளதுடன், பயங்கரவாதத்தின் தாக்கம் இல்லாத நாடாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
உலகளாவிய பயங்கரவாத குறிகாட்டி என்பது 163 நாடுகளில்...
பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கை இந்த வாரம் பாராளுமன்றில் முன்வைக்கப்படும் – அரசாங்கம் உறுதி
பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை இந்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய (11) செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார்.
அல்ஜஷீராவுடனான...
யாழிலும் முல்லைத்தீவிலும் கட்டுப்பணம் செலுத்தியது தமிழரசு கட்சி
01. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் (11) கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
மக்கள் பேரவை இயக்கத்தின் ஊடாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்.மத்திய பேருந்து நிலையத்துக்கு...
உறுதியளித்தபடி பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச்செய்: கையெழுத்திடும் போராட்டத்தில் கோரிக்கை
ஆட்சிபொறுப்பை ஏற்பதற்கு முன்னர் தேசிய மக்கள் சக்தியினர் இந்த சட்டம் நீக்கப்படவேண்டும் என மக்களிற்கு தெரிவித்திருந்தார்கள் ஆனால் இன்று ஆட்சி பொறுப்பை ஏற்று இத்தனை நாள் சென்ற பிறகும் சட்டம் அப்படியே இருக்கின்றது.என...










