மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு புதிய நீதிபதிகளாக மூவர் நியமனம்!
மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு புதிய நீதிபதிகளாக மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (11) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.
அதன்படி, மேல் நீதிமன்ற நீதிபதிகளான டபிள்யூ.கே.எஸ்.யு.பிரேமசந்திர, கே.பிரியந்த...
எனது நடவடிக்கையால் வரியை குறைக்க இந்தியா ஒப்புதல்: ட்ரம்ப் பெருமிதம்
‘‘அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிகம் வரி விதித்ததை எடுத்துக் கூறியதால், வரிகளை குறைக்க இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது’’ என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்கு...
உலக சந்தையில் இலங்கை தொழில்முனைவோருக்கு ஆதரவை வழங்குவேன் – ஜனாதிபதி
இலங்கை தொழில்முனைவோர் உலக சந்தையில் தங்கள் பங்கைக் கைப்பற்றுவதற்குத் தேவையான ஆதரவை வழங்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
தூதுவர்கள் மற்றும் தொழில்முனைவோரை ஒருங்கிணைக்கும் செயல்முறையின் மூலம் உலக சந்தையில் பிரவேசிப்பதற்கு...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக 155,976 புதிய வாக்காளர்கள்
இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக 155,976 புதிய வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தலுக்காக தகுதி பெற்ற வாக்காளர்களுக்கு மேலதிகமாக...
இலங்கைத் தீவின் மீதான கடல்வழி அந்நிய படையெடுப்புகள் பகுதி 3இன் தொடர்ச்சி பாகம் 9 – மு.திருநாவுக்கரசு
இலங்கைக்கு வடக்கே இருந்து, பாக்கு நீரி ணையைக் கடந்து இந்தியாவில் இருந்து தொடர்ந்து நிகழ்ந்து வந்த படையெடுப்புகளுள் போலவே, இந்துமாகடல் தழுவிய வகையில் கி.பி 15 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சீனா கடல்சார்...
தெற்கின் பிள்ளைகளைப் போல வடகிழக்கின் பிள்ளைகளும் கல்வியை பெறுவதை உறுதிப்படுத்துக – ரவிகரன் எம்.பி
கல்விக்கான முதலீடு செலவல்ல, அது எதிர்காலத்திற்கான முதலீடு கல்விக்கான ஒதுக்கீடுகளை சமத்துவ அடிப்படையில் மேற்கொண்டு, தெற்கின் பிள்ளைகளைப் போல வடகிழக்கின் பிள்ளைகளும் தரமான, சமத்துவமான, சிறப்பான கல்வியை பெறுவதை இவ்வாண்டிலிந்தே உறுதிப்படுத்துமாறும் இலங்கை...
தத்தெடுக்கப்பட்ட குழந்தை சித்ரவதை செய்து கொலை: தம்பதிக்கு மரண தண்டனை
தத்தெடுத்த இரண்டு வயது குழந்தையைச் சித்திரவதை செய்து கொலை செய்ததற்காக ஒரு தம்பதிக்கு கொழும்பு உயர்நீதிமன்றம் மார்ச் 6ம் திகதி மரண தண்டனை விதித்துள்ளது. நீண்ட விசாரணைக்குப் பிறகு கொழும்பு உயர்நீதிமன்ற ...
இலங்கையில் அதிகரிக்கும் குழந்தைத் தாய்மார்கள்!
இலங்கையில்கடந்த 2023ஆம் ஆண்டு 163 பாடசாலை மாணவிகள் கர்ப்பம் அடைந்துள்ளதுடன், 2024ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கையானது 213 வரை அதிகரித்துள்ளதாக காவல்துறை சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக விசாரணை பிரிவின் தரவுகள் தெரிவிக்கின்றன.
இதன்படி,...
சர்வதேச விசாரணைகளை கோரி நிற்கும் தமிழ் மக்களுக்கு அது தேவையில்லை என்பது தெரிய வரும்: க.இளங்குமரன்
'சர்வதேச விசாரணைகளை கோரி நிற்கும் தமிழ் மக்களுக்கு அது தேவையில்லை என்பது எதிர்வரும் காலங்களில் தெரிய வரும்' என்று தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
"தமிழ் மக்களின்...
தமிழீழ விடுதலைப்புலிகளால் பயன்படுத்தப்பட்ட நீச்சல் தடாகத்தை விடுவிக்கமாறு ஆளுநரிடம் கோரிக்கை
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளால் பயன்படுத்தப்பட்டு தற்போது இராணுவத்தினரின் வசமுள்ள நீச்சல் தடாகத்தை விளையாட்டு துறையின் வளர்ச்சிக்கு பயன்படுத்துமாறு வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனிடன் கோரிக்கை விடுக்கப்படுள்ளது.
குறித்த...










