கின்னியா வெந்நீர் ஊற்று: சேதமடைந்த பழமை வாந்த பகுதியை மீளமைக்க நடவடிக்கை
திருகோணமலை கின்னியா வெந்நீர் ஊற்றுக்கு அருகில் உள்ள தொல்லியலுக்குரிய பகுதியில் சிதைவடைந்துள்ள பழமைவாந்த பகுதியை மீளமைப்பதற்கான நிகழ்வு புதன்கிழமை (22) இடம்பெறவுள்ளதாகவும், இதில் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் இ.ஏ.செனரத் விக்ரமசிங்கே உள்ளிட்ட...
குட்டிமணி, தங்கத்துரையின் உருவச்சிலை திறப்பு விழா தொடர்பாக நீதிமன்றில் வழக்கு…
வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கத்துரை ஆகியோரின் உருவச்சிலை திறப்பு விழா தொடர்பாக வல்வெட்டித்துறை காவல்துறையால் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பிரதிவாதியான,...
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கும் சட்டமூலம் விரைவில் பாராளுமன்றில்…
பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்வது தொடர்பாக நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார பாராளுமன்றில் கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
இதன்படி, பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கும் சட்டமூலம் குறித்து ஆராயும் நிபுணர் குழுவின் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்....
இந்திய மீனவர்களின் அத்துமீறலால் பாதிப்படைந்துள்ளதாக வடக்கு தீவக மீனவர்கள் தெரிவிப்பு
தமிழக கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களால் தீவக கடற்றொழிலாளர்களின் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான வலைகள் அறுத்து நாசமாக்கப்பட்டுள்ளதாக, நெடுந்தீவு பிரதேச கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் உப தலைவர் செபமாலை அந்தோணி சிவராசா தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக...
பசில் ராஜபக்ஷவுக்கு மீண்டும் பிடியாணை
மாத்தறை காணி கொள்வனவு வழக்கு தொடர்பில் நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாகவும் ஆஜராகத் தவறியதை அடுத்து, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக மீண்டும் பிடியாணையை மாத்தறை தலைமை நீதவான் செவ்வாய்க்கிழமை (21) பிறப்பித்துள்ளார்.
மாத்தறை, எலியகந்த...
தேசிய சூழல் திருத்தச் சட்டமூலம் இன்று முதல் அமுல்
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேசிய சூழல் (திருத்த) சட்டமூலத்தை சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன இன்று (21) சான்றுரைப்படுத்தினார்.
1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க தேசிய சூழல் சட்டம், அத்துடன் 1988 ஆம்...
திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை அபிவிருத்தி செய்ய முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பு
திருகோணமலை எண்ணெய் தாங்கி அமைந்துள்ள வளாகத்தை வர்த்தக ரீதியாக அபிவிருத்தி செய்யும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அங்குள்ள 29 எண்ணெய் தாங்கிகளை அபிவிருத்தி செய்வதற்காக சர்வதேச போட்டி கேள்வி கோருவதற்கு டிரின்கோ பெற்றோலியம்...
அமைச்சர் கே.டி. லால்காந்தவுடன் சீன பிரதிநிதிகள் குழு கலந்துரையாடல்
இலங்கையில் விவசாய இயந்திர மையம் ஒன்றை நிறுவுவது தொடர்பில் சீன பிரதிநிதிகள் குழுவொன்று விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்தவுடன் கலந்துரையாடியுள்ளது.
இந்த சந்திப்பு திங்கட்கிழமை (20) கொழும்பில்...
பிரிட்டனின் புதிய பிரதமராக பர்ன்ஹாம் பதவியேற்பு
பிரிட்டனின் 59-வது பிரதமராக ஆன்டி பர்ன்ஹாம் நேற்று பதவியேற்றார். இவர் கடந்த 10 ஆண்டுகளில் பொறுப்பேற்கும் 7-வது பிரதமர் ஆவார்.
பிரிட்டனில் கடந்த 2024-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றதை...
மர்மமான உயிரிழப்புக்கக்களை தற்கொலை என்று அடையாளப்படுத்த முயற்சி – பிரசாத் சிறிவர்தன குற்றச்சாட்டு
முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்ன தற்கொலை செய்துக் கொண்டார் என்ற செய்தியை சமூகமயப்படுத்திய நபர் யார் என்பதை முதலில் விசாரிக்க வேண்டும். மர்மமான உயிரிழப்புக்களை தற்கொலை என்று குறிப்பிட்டு விசாரணை கோப்புக்களை மூடிமறைப்பதற்கான...










