தியாக தீபத்தின் சிலை அகற்றப்பட்டமைக்கு எதிராக தொடரும் போராட்டம்
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த தியாக தீபத்தின் சிலையை காவல்துறையினர் எடுத்து சென்றமையை கண்டித்தும், சிலையை மீள அவ்விடத்தில் நிறுவ வேண்டும் என்று கோரியும் யாழ்ப்பாணத்தில்...
அர்ச்சுனாவுக்கு எதிராக தடை உத்தரவு
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அவதூறான கருத்துகளைப் பதிவிட்டதாகக் கூறப்படும் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, முன்னாள் இராஜாங்க...
திலீபனின் சிலை அகற்றப்பட்ட விவகாரத்தில் அமைச்சர் சந்திரசேகரை சாடிய வேலன் சுவாமிகள்
யாழ்.நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் நினைவிடத்திலிருந்து திலீபனின் திருவுருவச்சிலையை அகற்றியது மாநகர சபை அல்ல இலங்கை காவல்துறையினர் என்று தெரிந்தும் அமைச்சர் சந்திரசேகர் பொய் கூறுவதாக வேலன் சுவாமிகள் கடுமையாக விமர்சித்துள்ளார்.
யாழ்.நல்லூரில் அமைந்துள்ள...
அனோஜன் விவகாரத்தில் அரசாங்கம் நடவடிக்கை!
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனைக் காப்பாற்றுவதற்காக அரசாங்கம் அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று (29) நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை...
‘புலம்பெயர்ந்தோரை குடும்பத்தினராக கருதுவீர்’ – ஐரோப்பியர்களுக்கு திருத்தந்தை லியோ அறிவுரை
ஐரோப்பாவுக்கு புலம்பெயர்ந்து வருபவர்களை குடும்பத்தினராக கருதி வரவேற்கும் மனப்பான்மை அதிகரிக்க வேண்டும் என்று திருத்தந்தை லியோ தெரிவித்துள்ளார்.
நான்கு நாள் பயணமாக பிரான்ஸ் நாட்டுக்கு அவர் பயணம் மேற்கொண்டிருந்தார். இந்நிலையில், அவர் இந்த கருத்தை...
நிதி மோசடி வழக்கில் இருந்து உதய கம்மன்பில விடுதலை!
அவுஸ்திரேலிய தொழிலதிபர் ஒருவருக்குச் சொந்தமான நிறுவனப் பங்குகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி 21 மில்லியன் ரூபாயை மோசடி செய்ததாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிலிருந்து முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவை விடுவித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீண்ட...
நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீட்டிப்பு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் எயார்பஸ் விமானக் கொள்முதல் ஊழல் வழக்கு தொடர்பில் வரும் ஒக்டோபர் 13 ஆம் திகதி வரை மேலும்...
இலங்கைக்கு காசநோய் தடுப்பு மருந்துகளை வழங்கியது இந்தியா
இலங்கைக்கு சுமார் 3 தொன் காசநோய் (TB) தடுப்பு மருந்துகளை இந்தியா அனுப்பி வைத்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பி. – பா.ஜ.க பிரதிநிதிகள் சந்திப்பு
இலங்கையின் ஆளும் தரப்பான மக்கள் விடுதலை முன்னணிக்கும் (ஜே.வி.பி.) இந்தியாவின் ஆளும் கட்சியான பாரதீய ஜனாதாக்கட்சிக்கும் இடையில் சந்திப்பு ஒன்று நேற்று நடை பெற்றுள்ளது.
இந்த சந்திப்பில், தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் மீண்டும்...
அமெரிக்க பசிபிக் இராணுவத்தின் பிரதி கட்டளைத் தளபதி இலங்கைக்கு வருகை
அமெரிக்க பசிபிக் இராணுவத்தின் (USARPAC) பிரதி கட்டளைத் தளபதியான லெப்டினன் ஜெனரல் ஜொயெல் “ஜேபி” வவல், நேற்று (29) இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
அவரது பயணம், அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் வளர்ச்சியடைந்து வரும்...










