தியாகி திலீபனின் சிலையை மீண்டும் நிறுவ வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கோரிக்கை!
அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட தம்பிலுவில் மத்திய சந்தைக்கு முன்பாக நிறுவப்பட்டிருந்த தியாக தீபம் திலீபனின் சிலை பொலிஸாரால் அகற்றப்பட்டமைக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தும், அச்சிலையை மீண்டும் அதே இடத்தில்...
90களில் தமிழ் மாணவர்களின் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையின் சாட்சி நாகர்கோவில் : தீபச்செல்வன்
ஈழத் தமிழர்களின் 1990களின் வாழ்க்கையில், வானத்தைப் பார்த்தாலே குழந்தைகள் அஞ்சிய ஒரு காலமாக அது நினைவில் நிற்கிறது. விமானங்களின் இரைச்சல் கேட்டால் பாடசாலைகளிலிருந்தும் வீடுகளிலிருந்தும் பிள்ளைகள் ஓடினர். வயல்வெளி, சந்தை, ஆலயம், மருத்துவமனை,...
தியாக தீபத்தின் நினைவேந்தலில் அரசியல் சாயம் பூசப்படுவதாக அரசாங்கம் தெரிவிப்பு
திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் அரசியல் சாயம் பூசப்பட்டிருப்பது மன வருத்தத்திற்குரியது என்று பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஊடகங்களுக்கு கருத்துரைத்த அவர், "அகிம்சை வழியில் உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்த தியாகி...
திலீபனின் சிலை அகற்றப்பட்டமைக்கு எதிராக தொடர் போராட்டத்துக்கு அழைப்பு
திலீபனின் சிலை காவல்துறையினரால் அகற்றப்பட்டமைக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளது.
விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு, மாணவர் ஒன்றியம் தமது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
நேற்று காலை 6.30 அளவில், திலீபனின் நினைவிடத்தில்...
தமிழ் மக்களுக்கு எதிரான கோர முகத்தை அரசாங்கம் வெளிப்படுத்தியுள்ளதாக சிறீதரன் சாடல்
நல்லூரில் அமைக்கப்பட்ட தியாக தீபம் திலீபனின் திருவுருவச் சிலையை காவல்துறையினர் உடைத்து எடுத்துச் சென்றமை அரசின் தமிழ் மக்கள் மீதான கோர முகத்தின் வெளிப்பாடு என்று பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
நல்லூரில்...
தியாக தீபத்தின் சிலை அகற்றப்பட்டமைக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!
யாழ்ப்பாணம் - நல்லூரில் வைக்கப்பட்ட திலீபனின் சிலை அகற்றப்பட்டமை தொடர்பான முறைப்பாடு மற்றும் விசாரணைக்கான கோரிக்கை கடிதம் ஒன்று சட்டத்தரணி தனுக ரனஞ்சக கஹந்தகமகேவினால் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவருக்கு அனுப்பி...
குற்றவாளியாக பெயரிடப்பட்டார் நாமல்
சர்ச்சைக்குரிய 'கிரிஷ்' கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ளதாக...
அமெரிக்காவுக்கு ஈரான் இராணுவம் எச்சரிக்கை
ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தினால் அமெரிக்காவுக்கு பேரழிவு ஏற்படும் என்று ஈரான் இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த பிப்ரவரி 28-ம் திகதி முதல் அமெரிக்கா, ஈரான் இடையே போர் நீடித்து வருகிறது. தற்போது...
பதுளையில் இந்திய வீட்டுத்திட்டத்தின் 4ஆம் கட்டப் பணிகள் ஆரம்பம்!
இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடனும் இலங்கை அரசாங்கத்தின் அனுசரணையுடனும் செயல்படுத்தப்படும் ‘இந்திய வீட்டுத் திட்டத்தின்’ 4-ஆம் கட்டத்தின் கீழ், பதுளை மாவட்டத்தில் புதிய வீடுகள் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதன்படி, பதுளை மாவட்டம் ஊவபரணகம...
அனோஜனுக்கு மன்னிப்பு வழங்க சவூதி மன்னரிடம் பாணகல உபதிஸ்ஸ தேரர் கோரிக்கை
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜனுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு கோரி, இலங்கை மகாபோதி சங்கத்தின் தலைவரான பாணகல உபதிஸ்ஸ தேரர், சவூதி அரேபிய மன்னர் சல்மான்...










