அனோஜன் விடுதலை விவகாரம்: இந்து அமைப்புகளின் கூட்டமைப்பு போராட்டம்
சிவராசா அனோஜனின் விடுதலைக்காக அமைதியான முறையிலும் அறவழியிலும் ஆதரவை வெளிப்படுத்தும் வகையில், இலங்கை இந்து அமைப்புகளின் கூட்டமைப்பினால் விசேட அமைதிப் போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இப்போராட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) மாலை 6:00...
அமைச்சர் விஜித இன்று ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தொடரில் உரை
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று (28) ஐக்கிய நாடுகள் பொதுசபையின் 81ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றவுள்ளார்.
இம்முறை ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தொடரின் கருப்பொருளான "நம்பிக்கையை மீட்டெடுத்தல், மாற்றங்களை முகாமை செய்தல், அனைவருக்கும் பலனளிக்கும்...
தியாக தீபம் திலீபனின் திருவுருவச்சிலை அகற்றம்: வட,கிழக்கில் இன்று போராட்டம்
யாழ். நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபி அமைக்கப்பட்டிருந்த திருவுருவச்சிலை பொலிஸாரால் அகற்றப்பட்டமையைக் கண்டித்தும், தியாக தீபம் திலீபன் திருவுருவச் சிலையை மீளவும் உரிய இடத்தில் உடனடியாக வைக்குமாறு கோரியும் வடக்கு...
குற்றங்களை கட்டுப்படுத்த புதிய சட்டங்கள் கொண்டு வரப்படும் : அரசாங்கம் தெரிவிப்பு
குற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்காக எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய மேலும் பல சட்டமூலங்கள் தயாரிக்கப்படும் என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
நச்சுக்கள், அபின் மற்றும் அபாயகரமான போதைப்பொருட்கள் அவசரச் சட்டம்,...
திலீபனின் சிலை அகற்றத்துடன் அரசாங்கம் தொடர்புபடவில்லையாம்: அமைச்சர் சந்திரசேகர் தெரிவிப்பு
திலீபனின் திருவுருவச்சிலை அகற்றப்பட்ட சம்பவத்திற்கும் தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்திற்கும் எவ்விதத்திலும் தொடர்புபடவில்லையென கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
பூநகரி பிரதேச செயலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்ற...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: நீதிக்கான நியாயமான எதிர்பார்ப்பு நீள்கிறது :விதுரன்
இலங்கை வரலாற்றில் ஆறாத வடுவை ஏற்படுத்திய 2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்று 7 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அத் தாக்குதல்களுக்குச் சதித்திட்டம் தீட்டியமை மற்றும் உதவி ஒத்தாசை...
வெடுக்குநாறிமலையில் திடீரென புத்தர் சிலை வைக்கப்பட்டதால் பதற்றம்
வவுனியா வடக்கு, நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய வளாகத்தில் திடீரென புத்தர் சிலை ஒன்று கொண்டு வந்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் கடும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
இன்று (26) புரட்டாதிச் சனிக்கிழமையை முன்னிட்டு,...
தாயகத்தில் எழுச்சியாக இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல்!
தமிழ் மக்களின் உரிமைக்காக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்த்தியாகம் செய்த தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நல்லூரில் இன்று சனிக்கிழமை (26) உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.
தியாக தீபம் திலீபன் உண்ணாவிரதப்...
யாழ். பல்கலைக்கழகத்தில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்ட தியாக தீபத்தின் நினைவேந்தல்!
தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று சனிக்கிழமை (24) உணர்வுபூர்வமான இடம்பெற்றது.
இதன்போது தியாக திபம் திலீபனின் திருவுருவப் படத்திற்கு ஈகைச் சுடரேற்றி, மலர் தூவி அஞ்சலி...
திலீபனின் வரலாறு உலக மக்கள் மயப்படுத்தப்படுவது ஈழத்தமிழர் இறைமையை பன்முனைவாக்க உலகில் பேண உதவும் | ஆசிரியர் தலையங்கம்...
தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தலை ஈழத்தமிழர்கள் தாயகத்திலும் உலகளவில் உலகெங்கும் முன்னெடுக்கின்ற இன்றைய நாளில் (26.09.26), இலக்கு ஆசிரியர் குழுவினரும் ஈழத்தமிழர்களுடன் இணைந்து வீரவணக்கத்தைத் தெரிவிக்கின்றார்கள்.
அறவழிப் போராட்ட அரசியலை முன்னெடுத்தவர்களெனக்...










