Ilakku Weekly ePaper 410 | இலக்கு-இதழ்-410 | சனி, 26 செப்டெம்பர், 2026
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 410 | இலக்கு-இதழ்-410 | சனி, 26 செப்டெம்பர், 2026
Ilakku Weekly ePaper 410 | இலக்கு-இதழ்-410...
யாழில் தியாக தீபம் திலீபனின் உருவச் சிலை அகற்றம்: வெடுக்குநாரியில் புத்தர் சிலை வைத்து வழிபாடு
இன்று (26) சனிக்கிழமை பேரெழுச்சியாக நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்ட நிலையில் தியாகி திலீபனின் சிலை அகற்றப்பட்ட விடயமானது தமிழ் மக்கள் மத்தியில் விசனத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழர்களின் பூர்வீக வழிபாட்டுத்தளமான வவுனியா வெடுக்குநாறிமலையில்...
கொங்கோவில் விமானம் விபத்து: 16 பேர் உயிரிழப்பு
ஜனநாயகக் குடியரசு கொங்கோவின் கெங்கே பகுதியில் TRACEP நிறுவனத்துக்குச் சொந்தமான Let L-410 ரக விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 16 பேரும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
9S-GUC என்ற பதிவிலக்கத்தைக் கொண்ட குறித்த...
22ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்தோம் – சாணக்கியன்
புதிய அரசியலமைப்பு உருவாக்கம் ஊடாக நீதிபதிகளின் பதவிக்காலத்தை அதிகரிக்கவோ, நீதிமன்ற கட்டமைப்பில் மாற்றம் ஏற்படுத்தவோ யோசனைகளை கொண்டு வந்திருந்தால் நாங்கள் அதற்கு முழுமையான ஆதரவு வழங்கியிருப்போம். ஆனால் அவற்றை விடுத்து அவசர அவசரமாக ...
இன்று…. தியாகச்சுடர் திலீபனின்-39 வது ஆண்டு நினைவு வணக்கம்!
தியாகச்சுடர் தீலீபனின் 12 ம் நாள் நீங்கா நினைவு, அதுதான் 26/09/1987 ல் இந்திய அரசின் முகத்திரை கிழிந்த நாள்..அன்று சனிக்கிழமை!
இன்று-26/09/2026,ம் சனிக்கிழமை -39 வது ஆண்டு நினைவை அனுஷ்டிக்கிறோம்..
26.09.1987, சனிக்கிழமை பன்னிரண்டாம்...
22 ஆவது திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் 95 மேலதிக வாக்குகளால் நிறைவேறியுள்ளது.
பாராளுமன்றில் இன்று (25) மாலை இடம்பெற்ற குறித்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பின் போதான வாக்கெடுப்பின் போது, குறித்த திருத்தச் சட்டமூலத்திற்கு...
ஐ.நா பேரவையில் நெதன்யாகு ஆவேச உரை: கூட்டரங்கை விட்டு வெளியேறிய பிரதிநிதிகள்!
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றிய இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, காஸா, ஈரான் மற்றும் மத்திய கிழக்கில் தனது நாடு மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகளைத் தீவிரமாக நியாயப்படுத்தி...
மயிலிட்டி மக்கள் 23 ஆவது வாரமாகவும் தொடரும் போராட்டம்
மயிலிட்டி மக்கள் தங்களது இராணுவ பிடியிலிருக்கும் தமது காணிகளை விடுவிக்கக் கோரி முன்னெடுத்து வரும் தொடர் போராட்டம் இன்று 23ஆவது வாரத்தையும் எட்டியுள்ளது.
இந்நிலையில், யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளதாக செய்திகள் வரும் நிலையில், ஜனாதிபதி...
தியாகி திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு உணவுதவிர்ப்பு போராட்டம்: விசாரணையில் காவல்துறை…
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து 12 நாள்கள் அஹிம்சை வழியில் உண்ணாநோன்பிருந்து தன்னுயிரைத் தியாகம் செய்த தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களால் அடையாள உணவு...
அனோஜன் விவகாரம் : ஐரோப்பிய ஒன்றியத்திடம் கோரிக்கை
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜன் விவகாரத்தில் இலங்கை முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தமது பூரண ஆதரவை வழங்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் காவிந்த ஜயவர்தன,...










