செய்திகள் இலங்கைக்கு காசநோய் தடுப்பு மருந்துகளை வழங்கியது இந்தியா September 29, 2026 FacebookTwitterWhatsAppTelegramViberCopy URL இலங்கைக்கு சுமார் 3 தொன் காசநோய் (TB) தடுப்பு மருந்துகளை இந்தியா அனுப்பி வைத்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.