காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் நினைவில்லை : கோட்டாபய நீதிமன்றில் தெரிவிப்பு

அரசியல் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம்...

திலீபனின் நினைவாலயத்தில் அணையா விளக்கு போராட்டம்!

யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த திலீபனின் திருவுருவச் சிலையைப் காவல்துறையினர் அகற்றிச் சென்றமைக்கு எதிராக மற்றுமொரு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இன்று (30) முதல் நாளை மறுதினம்...

ஞானசார தேரரை கைது செய்யுமாறு மீண்டும் பிடியாணை!

கலகொட அத்தே ஞானசார தேரரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றால் இன்று (30) மீண்டும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் (29) மேன்முறையீட்டு நீதிமன்றம் கலகொட அத்தே ஞானசார தேரரை...

சஹ்ரான் குழுவுக்கு புதிய தலைவர் உள்ளதாக சம்பிக்க ரணவக்க தெரிவிப்பு

சஹ்ரான் ஹாஷிம் குழுவுக்கு புதிய தலைவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஊடகவியலாளர் மாநாடொன்றில் தெரிவித்துள்ள விடயம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. இது குறித்து அவரிடமுள்ள மேலதிக தகவல்களை அவர் குற்றப்...

நல்லூரில் அகற்றப்பட்ட திலீபன் சிலையை மீள வழங்க கோரிக்கை

நல்லூரில் வைக்கப்பட்டிருந்த தியாகி திலீபனின் சிலை பலவந்தமாக அகற்றப்பட்ட சம்பவமானது இன மற்றும் மத நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அளித்த வாக்குறுதிகளுக்கு முற்றிலும் முரணானதாக இருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள புலம்பெயர் தமிழ்...

கடற்படையின் ஆக்கிரமிப்பிலுள்ள ‘அரிச்சல்பாடு’ மீன்பிடி இறங்குதுறையை எல்லைப்படுத்துக – ரவிகரன் எம்.பி. வலியுறுத்து

முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் கிழக்கில், கோட்டாபய கடற்படை முகாம் கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 'அரிச்சல்பாடு' என்னும் கடற்றொழில் இறங்குதுறையினை எல்லைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமென வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில்...

ஐ.நா பொதுச் செயலாளர் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 81வது உயர்மட்டக் கூட்டத்தொடரில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத், ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர்...

ரணிலின் வழக்கு மீண்டும் விசாரணைக்கு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க ஆகியோருக்கு எதிராகப் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (30) கொழும்பு கோட்டை நீதவான்...

உலகறிந்த ‘சிலோன் டீ’ – வெளிவராத மலையகப் பெண்களின் தியாகங்கள் : மருதன் ராம்

இலங்கையின் பொருளாதார கட்டமைப்புக்கும் உலக ளவில் இலங்கைக்கு முகவரியைப் பெற்றுத் தந்த ‘சிலோன் டீ’ என்ற வர்த்தக நாமத்துக்கும் அடிப்படையாக விளங்குவது மலையகத் தோட்டப் பகுதிகளில் வாழும் பெண்களின் இடைவிடாத உழைப்பாகும். மலையகப்...

வலுவாகத் தடம் பதிக்கும் அமெரிக்காவின் நகர்வு : கரிகாலன்

இந்தியப் பெருங்கடலின் மையத்தில் அமைந்துள்ள இலங்கையின் மூலோபாயப் புவிசார் அரசியல் முக்கியத்துவம், உலக வல்லரசுகளின் கவனத்தை எப்போதும் தன் பக்கம் ஈர்த்தே வந்துள்ளது. சர்வதேச கடல்சார் வர்த்தகப் பாதைகளின் மையப் புள்ளியாகத் திகழும் இலங்கையில்,...