இலங்கை – இந்தியாவுக்கிடையிலான சமுத்திர பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான சமுத்திரப் பிரச்சினைகள், இருதரப்பு விவகாரங்கள் மற்றும் பன்னாட்டு அரங்குகளில் இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவது தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடலொன்று கொழும்பில் நடைபெற்றுள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சின் ஐக்கிய நாடுகள்,...
டெல்லி முதலமைச்சர் – டில்வின் சில்வா சந்திப்பு
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தலைமையிலான பிரதிநிதிகள் குழு, நேற்று (30) டெல்லி மாநில முதலமைச்சர் ரேகா குப்தாவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்தச்...
சமூக வலைத்தளங்களில் மலையக மக்களை இழிவுபடுத்துவதை நிருத்துமாறு வலியுறுத்தல்
சமூக வலைத்தளங்களில் மலையக மக்களை இழிவுபடுத்தும் வகையில் விமர்சிப்பவர்கள், அத்தகைய செயற்பாடுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
ஊவாபரணம – அலகொல்ல...
பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய 41 பேர் கொல்லப்பட்டனர்: ஆப்கன் அரசு தகவல்
பாகிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தானுக்குள் ஊடுருவியதாகக் கூறப்படும் 41 பேரை தங்கள் படைகள் கொன்றுவிட்டதாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: பாகிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு பகுதியில் உள்ள...
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு சொந்தமான காணிகளில் 188 ஏக்கர் காணியை கையளித்த இராணுவம்
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான காணியில் 187.56 ஏக்கர் காணியை பாதுகாப்பு படையினரால் உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டு , அதற்கான ஆவணங்கள் மாவட்ட செயலரிடம் கையளித்துள்ளனர்.
பலாலி பாதுகாப்புப் படைகளின் சிவில் விவகாரங்களுக்கான சிரேஷ்ட...
கட்டுமானத் துறையை மீண்டும் வலுப்படுத்துவது அவசியம்: ஜனாதிபதி
இலங்கையின் பொருளாதாரச் செயற்பாடுகளுக்கும் நாட்டின் வளர்ச்சிப் பாதைக்கும் கட்டுமானத் துறை நேரடியாகப் பங்களிப்பு செய்வதால், அத்துறையில் நிலவும் தடைகளை இனம் கண்டு அவற்றுக்கு உரிய தீர்வுகளை வழங்கி புத்துயிர்ப்பை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை...
அனோஜன் விடுதலை விவகாரம் – மலையக இந்து குருக்கள் சங்கத்தினால் ஜனாதிபதியிடம் மகஜர் கையளிப்பு
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள திரு சிவராசா அனோஜனை விடுவிப்பதற்கு தேவையான அரச தலையீட்டை மேற்கொள்ளுமாறு கோரி, மலையக இந்து குருக்கள் சங்கத்தினால் ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, குறித்த மகஜரை ...
நடு வானில் விமானிகளுக்கிடையே மோதல்: சவூதி அரேபியாவில் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட விமானம்!
துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த ஃப்ளைதுபாய் (flydubai - FZ1073) விமானத்தின் உதவி விமானி, முதன்மை விமானியை கூறிய ஆயுதத்தால் தாக்கியதில் குறித்த விமானம் சவூதி அரேபியாவில்...
விரிவடைந்து வரும் அமெரிக்கா-ஐரோப்பா பிளவில் கிரீன்லாந்து மற்றொரு பதற்றப் புள்ளி : தமிழில் ஆர்தீகன்
ஆர்க்டிக் பகுதி மிகவும் நெரிசல் மிகுந்ததாக மாறி வருகிறது. அலாஸ்கா அருகே சீனாவின் செயற்பாடு களைத் தீவிரமாகக் கண்காணித்து வருவதாக அமெரிக்கக் கடலோரக் காவல் படை தெரிவித்துள்ளது; இந்த ஆண்டில் இதுவரை நான்கு...
அமெரிக்கத் தூதரக அரசியல் பொறுப்பாளருடன் சாணக்கியன் சந்திப்பு
அமெரிக்கத் தூதரக அரசியல் பொறுப்பாளர் ரேச்சல் ஹக்கின்ஸ் (Rachel Huggins) மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு மட்டக்களப்பில் இன்று (30)...










