பிபில நீதவான் நீதிமன்றத்தில் 50 வழக்கு ஆவணங்கள் மாயம்
பிபில நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளுடன் தொடர்புடைய துப்பாக்கி, நகைகள், பணம், ஆயுதங்களின் பாகங்கள் மற்றும் சிம் அட்டைகள் உள்ளிட்ட 50 வழக்கு ஆவணங்கள் நீதிமன்ற வழக்கு ஆவண அறையிலிருந்து காணாமல்...
அமெரிக்க அழுத்தத்தைத் தொடர்ந்து டீசல் கையிருப்பை வெளியிட ஐரோப்பா பரிசீலனை
ஈரான் போரால் அதிகரித்துள்ள எரிபொருள் விலைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அமெரிக்காவின் அழுத்தத்தைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகள் அவசரகால டீசல் கையிருப்பிலிருந்து ஒரு பகுதியை வெளியிடுவது குறித்து பரிசீலித்துள்ளன.
பிரான்ஸ் முன்வைத்துள்ள திட்டம் தொடர்பாக ஐரோப்பிய...
அனோஜனை விடுவிக்க அரச தலையீடு கோரி மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு மகஜர்!
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனை விடுவிப்பதற்குத் தேவையான அரச மட்டத்திலான தலையீட்டை மேற்கொள்ளுமாறு கோரி, ராமஞ்ஞ மற்றும் அமரபுர பீடங்களின் மகாநாயக்க தேரர்களால் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் மகஜரொன்று...
ஈரானிய எண்ணெய் கப்பல்கள் விவகாரம்: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை
இலங்கை கடற்பரப்புக்கு அருகில் சிக்கியுள்ள ஈரானிய எண்ணெய் தாங்கிக் கப்பல்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்கினால், இலங்கை மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படலாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளதாக ‘வோல்ஸ்ட்ரீட் ஜர்னல்’ செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் கடல்சார்...
இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளை நிறுத்தினால் பேச்சுவார்த்தை வெற்றியளிக்கும்!
இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோதமாக முன்னெடுத்து வருகின்ற மீன்பிடி நடவடிக்கைகளை முற்று முழுதாக நிராகரிக்கிற அல்லது நிறுத்துகின்ற செயற்பாட்டில் அவர்கள் ஈடுபட்டால் மாத்திரம் அதிகாரிகளுக்கு இடையில் இடம் பெறுகின்ற...
இலங்கை அருகே சிக்கியுள்ள 20 ஈரானிய கப்பல்கள்!
இலங்கையின் தென்மேற்கு கடற்பரப்பில் இருந்து சுமார் 15 மைல் தொலைவில், ஈரானுடன் தொடர்புடைய சுமார் 20 எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் தற்போது சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடுமையான அமெரிக்காவின் கட்டுப்பாடுகள் மற்றும் கடற்போக்குவரத்துத் தடைகள் காரணமாக...
தமிழகத்தின் மண்டபம் முகாமில் உள்ள அகதிகள் குறித்து விசேட கவனம்!
தமிழ்நாடு - இராமநாதபுரம் மாவட்ட மண்டபம் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில், இலங்கைத் தமிழர் ஒருவர் மீது காலணி வீசப்பட்டதாக எழுந்த முறைப்பாடு தற்போது முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்த நிலையில் குறித்த விடயம்...
கிளிநொச்சியில் கடற்றொழில் அமைச்சர் பங்கேற்ற நிகழ்வில் ஏற்பட்ட அமைதியின்மையால் காவல்துறை துப்பாக்கி சூடு
கிளிநொச்சி, பூநகரி- கிராஞ்சி, செந்தாரகை மைதானத்தில் நடைபெற்ற கால்பந்தாட்டத் தொடரின் இறுதிப் போட்டியின்போது இரு அணிகளின் ஆதரவாளர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலையடுத்து, நிலைமையைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் வானை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
குறித்த...
காணி விடுவிப்பு விடயத்தில் அரசாங்கம் தமிழர்களை ஏமாற்றுவதாக கஜேந்திரகுமார் சாடல்
வலி வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணிகளை விடுவிக்கிறோம் என்று கூறி தமிழ் மக்களை அநுர அரசாஙகம் ஏமாற்றி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
வலி வடக்கு விடுவிக்கப்படாத...
கைது செய்வதைத் தடுக்கக் கோரி கோட்டாபய தாக்கல் செய்த மனு நிராகரிப்பு
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தம்மை கைது செய்வதையோ அல்லது தடுப்புக் காவலில் வைப்பதையோ தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனுவை, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே...










