அனோஜனை விடுவிக்க அரச தலையீடு கோரி மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு மகஜர்!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனை விடுவிப்பதற்குத் தேவையான அரச மட்டத்திலான தலையீட்டை மேற்கொள்ளுமாறு கோரி, ராமஞ்ஞ மற்றும் அமரபுர பீடங்களின் மகாநாயக்க தேரர்களால் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் மகஜரொன்று கையளிக்கப்பட்டுள்ளது.