தேசிய மக்கள் சக்தி ஒற்றை கட்சி ஆட்சி முறையை நோக்கி நகர்கிறதா என்று சந்தேகம் : பொதுஜன பெரமுன...
இலங்கையில் ஒற்றைக் கட்சி ஆட்சியை நிறுவுவதற்கான அரசியல் மற்றும் சட்டரீதியான பின்னணிகளை தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உருவாக்கி வருவதாக சிறிலங்கா பொதுஜன பெரமுன குற்றம் சாட்டியுள்ளது.
பத்தரமுல்லையிலுள்ள நெலும் மாவத்தை கட்சியின்...
கொழும்பில் அநுர அரசிற்கு எதிராக பிரமாண்ட போராட்டம்!
நாட்டில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு மற்றும் அரசாங்கம் விதித்துள்ள வரிகளுக்கு எதிராக கொழும்பில் மக்கள் போராட்ட இயக்கத்தினால் கண்டனப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு - பொரளை கெம்பல் மைதான வளாகத்தில் இருந்து...
ஊழல்வாதிகள் அடுத்தடுத்து சிறைக்குச் செல்வது உறுதி : க. இளங்குமரன் தெரிவிப்பு
ஊழல் செய்தவர்கள் மற்றும் மக்களுக்குத் துரோகம் இழைத்தவர்கள் எத்தகைய உயர் பதவிகளில் இருந்திருந்தாலும் அவர்கள் கைது செய்யப்பட்டு சிறை செல்வது தவிர்க்க முடியாதது என நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி, அம்பாள்...
.அனோஜன் விவகாரம்: 4 பேர் கொண்ட இலங்கைத் தூதுக்குழு சவூதி அரேபியா பயணம்
இலங்கையில் மீண்டும் இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டி, அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தவும் அதிகாரத்தைக் கைப்பற்றவும் பலதரப்பட்ட சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அக்கரைப்பற்றில்...
மக்கள் இறைமையின் அடையாளமாகிய திலீபனின் சிலை அகற்றல் மீண்டுமொரு இனஅழிப்பின் ஆரம்பமா? | ஆசிரியர் தலையங்கம் | Ilakku...
சிறிலங்காவின் இன்றைய ஆட்சியாளர்களான தேசிய மக்கள் சக்தி தனது ஈழத்தமிழர் இறைமை தேசிய நீக்க செயல்திட்டத்தின் 2026 செப்டெம்பர் 27ஆம் திகதிய செயற்பாடாகத் “மானிட அரசியல் விடுதலைக்கான அதி உன்னத அடையாளமாகிய” தியாகதீபம்...
Ilakku Weekly ePaper 411 | இலக்கு-இதழ்-411 | சனி, 03 ஒக்ரோபர், 2026
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 411 | இலக்கு-இதழ்-411 | சனி, 03 ஒக்ரோபர், 2026
Ilakku Weekly ePaper 411 | இலக்கு-இதழ்-411...
பிரான்சில் மாணவர் போராட்டத்தில் வன்முறை : 400 பாடசாலைகள் மூடல்
பிரான்சில் பாடசாலைகளின் நிலைமையை மேம்படுத்தக் கோரி மாணவர்கள் முன்னெடுத்து வரும் போராட்டங்கள் வன்முறையாக மாறியுள்ள நிலையில், போராட்டங்கள் ஆரம்பித்ததிலிருந்து சுமார் 2,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாரிஸ் பிராந்தியத்தில் கடந்த...
‘தியாக தீபம்’ திலீபன் சிலை உடைப்பு விவகாரம்: யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டனம்!
தமிழ் மக்களின் நினைவுகூரும் உரிமையை கேள்விக்குள்ளாக்கி, தியாகதீபம் திலீபனின் வெண்கலச் சிலையை அகற்றிச் சென்ற இலங்கை அரச பேரினவாத அடக்குமுறைக்கு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள கண்டன அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.
தியாகதீபம்...
இலங்கையில் மீண்டும் இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்ட சதி: கோடீஸ்வரன்
இலங்கையில் மீண்டும் இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டி அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தவும், அதிகாரத்தைக் கைப்பற்றவும் பலதரப்பட்ட சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் எச்சரித்துள்ளார்.
அக்கரைப்பற்றில்...
அமெரிக்க தடை எச்சரிக்கை தொடர்பில் வெளிவிவகார அமைச்சு விளக்கம்!
இலங்கைக்கு அருகிலுள்ள சர்வதேசக் கடற்பரப்பில் சிக்கியுள்ள ஈரானியக் கப்பல்களுக்குச் சேவைகளை வழங்கினால், இலங்கைக்கு எதிராகத் தடைகள் விதிக்கப்படலாம் என வெளியாகும் தகவல்கள் குறித்து வெளிவிவகார அமைச்சு விளக்கமளித்துள்ளது.
அதன்படி, அமெரிக்காவின் இந்த இரண்டாம் நிலைத்...










