கலகொடஅத்தே ஞானசார தேரர் கைது!
நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் தலைமறைவாகியிருந்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், கைது செய்யப்பட்டு இன்று (5) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
களுத்துறை - தீனியாவள பகுதியில் மறைந்திருந்தபோது,...
எப்ஸ்டீன் விவகாரம்: நோர்வே பிரதமரிடம் விசாரணை!
பாலியல் குற்றவாளியாகத் தண்டிக்கப்பட்ட மறைந்த ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் (Jeffrey Epstein) தொடர்புடைய தொடர்புகள் மற்றும் நிதியுதவிகள் குறித்த குற்றச்சாட்டுகள் காரணமாக, நார்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோர் (Jonas Gahr Støre) உட்பட...
ஐக்கிய அரபு அமீரகத்தின் எரிவாயு வயல்களில் தீ!
ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) மிகப்பெரிய நிலப்பரப்பு சார்ந்த (onshore) எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்களில் ஒன்றான ‘பு ஹசா’ (Bu Hasa) எண்ணெய் வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அபுதாபிக்கு...
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்கு எதிராக அடுத்த வாரம் முதல் மக்கள் பிரசாரத்தை ஆரம்பிக்கவுள்ளதாக சுமந்திரன் அறிவிப்பு
அரசாங்கத்தினால் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்துக்கு’ எதிராக அடுத்த வாரம் முதல் நாடளாவிய ரீதியில் பரந்துபட்ட மக்கள் பிரசாரத்தை ஆரம்பிக்கவுள்ளதாக சர்வஜன நீதி அமைப்பின் பிரதிநிதியும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன்...
தையிட்டி விகாரை வளாகத்திற்குள் புதிய கட்டுமானங்கள் இடம்பெறுவதாக குற்றஞ்சாட்டு
தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரை வளாகத்திற்குள் மேலும் புதிய கட்டுமானப் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக வலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினரும், குறித்த விகாரைக்காகக் காணி ஆக்கிரமிக்கப்பட்ட உரிமையாளர்களில் ஒருவருமான சாருஜன்...
அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கை; 9 இந்திய மீனவர்கள் கைது!
அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றின்படி, இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், ஒன்பது இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதுடன், அவர்களது இழுவைப்படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவுக்குத் தெற்கே...
தியாக தீபம் திலீபனின் உருவச்சிலை அகற்றம் ‘அம்பலப்படும் மூன்றாந்தர அரசியலும் நினைவேந்தல் உரிமைக்கான தடையும்’ : விதுரன்
போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களின் இழந்த உறவினர்களையும் தியாகிகளையும் தடை யின்றி நினைவுகூருவதற்கான உரிமை முழுமையாக மதிக்கப்பட வேண்டும் என்று, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர்பான...
இலங்கையின் முதலீட்டுச் சூழல் குறித்து அமெரிக்கா கடும் விமர்சனம்!
கொழும்பு, ஒக்டோபர் 1: 2022ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீண்டு, கடந்த ஆண்டு 5 சதவீத பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்த போதிலும், நாட்டின் முதலீட்டுச் சூழல் தொடர்ந்தும் சவால்களுக்கு உட்பட்டுள்ளதாக...
மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை பிரச்சினைக்கு உடனடி நிரந்தரத் தீர்வு அவசியம் – தர்மலிங்கம் சுரேஷ்
மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரைப் பண்ணையாளர்கள் 1,500 நாட்களுக்கும் மேலாக பல்வேறு வகையான வெகுஜனப் போராட்டங்களை முன்னெடுத்து வந்த போதிலும், அவர்களது உரிமைப் போராட்டம் பல்வேறு விஷமிகளாலும் சில சுயநலப் போக்காளர்களாலும்...
உலகளவில் எச்.ஐ.வி தொற்றுகள் அதிகரித்த நாடுகளின் பட்டியலில் இலங்கை!
ஐக்கிய நாடுகளின் எய்ட்ஸ் நோய் தொடர்பாக கண்காணிக்கும் அமைப்பான யுனைட்ஸ் வெளியிட்டுள்ள தரவுகளின்படி 2025 ஆம் ஆண்டில் புதிய எச்.ஐ.வி தொற்றுகள் அதிகரித்த 21 நாடுகளில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது.
இதன்படி இலங்கையின் தேசிய பாலியல்...










