சிறீலங்காவின் பாதுகாப்பை பலப்படுத்துவதில் சீனாவும், பிரித்தானியாவும் தீவிரம்

கடந்த ஏப்பிரல் மாதம் சிறீலங்காவில் இடம்பெற்ற தாக்குதல்களைத் தொடர்ந்து உலகின் பல நாடுகள் தமக்கு இடையிலான போட்டிகளை மறந்து சிறீலங்காவுக்கு உதவி செய்து பெரும்பான்மை சிங்கள சமூகத்தை காப்பாற்றுவதற்கு போராடி வருகின்றன. இந்த நிலையில்...

வரணி விவகாரத்தை அடுத்து சைவத்திருக் கோவில்களுக்கான பொது ஒழுக்கக் கோவை தயாரிப்பு

வரணி விவகாரத்தை அடுத்து நல்லை, தென் கைலை ஆதீனங்களின் அருள் வழிகாட்டலுடன் சைவத்திருக் கோவில்களுக்கான பொது ஒழுக்கக் கோவை, யாப்பு , நடைமுறைகள் என்பன தொடர்பாக ஆராய நிபுணர் குழு அமைக்கப்படவுள்ளது. ஆதீனங்களும், முக்கிய...

சிங்களச் சிறுவர்களின் இனப்பற்று – தலைகுனிந்த தமிழர்கள்

யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வந்த பொரும்பான்மை சிங்கள இனச் சிறுவர்கள் கடற்கரை மணலில் பேரினவாத சிங்கள மக்களின் அடையாளமாகத் திகழும் பௌத்த ஆலயங்களின் உருவங்களை உருவாக்கி விளையாடியது தமிழ் மக்களிடம் பெரும் ஆச்சரியங்களைத் தோற்றுவித்துள்ளது. சிறீலங்காவை...

சிறீலங்காவில் நடைபெற்ற இனஅழிப்புக்கு சர்வதேச விசாரணை நடாத்த ஐ.நாவிடம் கோரிக்கை – கனடிய எதிர்கட்சி

கனடிய எதிர்கட்சியான கன்சவ்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கானட் ஜெனஸ் MP Garnett Genius ; அவர்களால், கனடிய வெளியுறவு மற்றும் பல்நாட்டு அபிவிருத்திக்கான பாராளுமன்றக்குழுவில் முன்மொழியப்பட்டு அனைத்துக்கட்சிப் பாராளுமன்ற பிரதிநிதிகளாலும் ஏகமனதாக...

“தமிழ் வாழ்க” என்று நாடாளுமன்றில் சொன்னால் போதுமா – இயக்குநர் தங்கபச்சன்

இந்திய நாடாளுமன்றில் தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழில் பதவியேற்றதுடன், தமிழ் வாழ்க என்று சிலர் கோஷமிட்டனர். இதனை பெருமையாக பேசி வருகின்றார்கள். ஆனால் 2014ஆம் ஆண்டு மத்திய அமைச்சராக பதவியேற்ற பொன்...

கோத்தபாயாவின் பயண அனுமதி நீடிப்பு

சிறீலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சாவின் வெளிநாட்டு பயண அனுமதியை சிறீலங்கா உயர் நீதிமன்றம் நீடிப்புச் செய்துள்ளது. டி. ஏ ராஜபக்சா நினைவு தொல்பொருள் மண்டபத்தை கட்டியதன் மூலம் 33 மில்லியன் ரூபாய்களுக்கு...

மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதை – பலவந்தமாக பணம்பறிக்கும் படையினர்

சிறிலங்கா சிங்கப் படைப்பிரிவின் இராணுவத்தினர் கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்திற்குட்பட்ட 14 நிர்வாகப் பகுதிகளிலும் அதிஸ்டலாபச் சீட்டு விற்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு, பொது மக்களிடம் பணம் பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அப்பகுதி மக்கள்...

போர்க்குற்றவாளியின் பதவிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது

இராணுவத் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் பதவிக் காலம் ஜூன் 22 முடிவடைவதாக இருந்தாலும், சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்பின் பேரில் அவரின் பதவிக்காலம் டிசம்பர் 31ஆம் திகதி...

இந்தியப் படையின் ரண்வீர் கொழும்பு துறைமுகத்தில்

இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ். ரண்வீர் என்ற கப்பல் நல்லெண்ணப் பயணம் ஒன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளது. இந்தக் கப்பல் 146 மீற்றர் நீளத்தைக் கொண்டதுடன் 4560 தொன் எடையைத் தாங்கிப் பயணிக்கக்...

புனித ஞாயிறு தாக்குதல் அரசுக்கு மிகப்பெரும் பின்னடைவு: ரணில்

சிறீலங்காவில் புனித ஞாயிறு அன்று இடம்பெற்ற தாக்குதல் தற்போதைய தமது அரசுக்கு மிகப்பெரும் பின்னடைவு எனவும், எனவே அரச தலைவர் தேர்தலுக்கு முன்னர் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் சிறிலங்கா...