இந்தியா செல்ல முன்னர் இனப்பிரச்சினைக்குத் தீர்வு கூட்டமைப்பினர்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க புதுடில்லி செல்வதற்கு முன்னதாக இனப்பிரச்சினை தொடர்பாக பாராளுமன்றில் விவாதம் நடத்தக் கோருவதற்குத் தீர்மானிக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக்...
தமிழ் மக்களின் விருப்பத்துக்கு மாறாகவே தற்போது அரசாங்கத்துக்கு நாம் ஆதரவளித்து வருகின்றோம் – சீ.யோகேஸ்வரன்
கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்தப்படாவிட்டால் தமிழ்தேசியகூட்டமைப்பு அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொள்வோம்.
என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.
அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்
தமிழ்...
மகாவலி திட்டத்தால் கிழக்கில் சிங்களவர் தொகை 41 மடங்கால் அதிகரிப்பு – விக்கி
மகாவலி திட்டத்தால் வடக்கும் கிழக்கும் மிக விரைவில் துண்டாடப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் நீதியரசர் சி.வி.விக்னேஷ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகவியலாளர்களின் வாராந்த கேள்விக்கு பதிலளித்து விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இதனை...
வடக்கு, கிழக்கில் தலைவிரித்தாடும் மண்பறிப்பு நடவடிக்கைகள்- நாடாளுமன்றில் சாந்தி
யுத்த காலத்தில் கள்ளத்தனமாக ,கபடத்தனமாக வெளியிடப்படட வர்த்தமானிகள் மூலம் எங்கள் மக்களுக்குச் சொந்தமான 1,000 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளன எனக் குற்றஞ்சாட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா,...
முகத்தை மூடுவது குரானில் தடைசெய்யப்பட்டது;ஆனால் மூடவேண்டும் என மொழிபெயர்த்த உலமாக்கள் சபை – அப்துல் ராசிக்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரிக்கும்விஷேட தெரிவுக்குழுவின் அமர்வு இன்று இடம்பெற்றது.
பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியம் அளிப்பதற்காக சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துல் ராசிக், தங்களுடைய நோக்கம் முஸ்லிம்...
தமிழ் மக்கள் தமது கோரிக்கைகளை முன்வைக்கும் போது மாத்திரம், இன, மத சாயம் பூசப்படுகிறது- அமைச்சர் மனோ
கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினை இன்று தமிழ் -முஸ்லிம் ஐக்கியத்தின் மையப் புள்ளியாக மாறியுள்ளது. எனவே கல்முனை வடக்கு உப-பிரதேச செயலகத்தை, முழுமையான பிரதேச செயலகமாக தரமுயர்த்தும் நீண்டகால கோரிக்கைக்கு உடன்பட்டு...
தொல்பொருள் திணைக்களத்தின் காணி சுவீகரிப்புத் திட்டம்
வடக்கு கிழக்கில் 337 இடங்களை தொல்பொருள் திணைக்களம் சுவீகரிப்பதற்கு அடையாளப்படுத்தி வைத்திருப்பதாகவும், வடக்கு கிழக்கில் உள்ள பகுதி நிலங்களை சிறிலங்கா அரசின் கீழ் இயங்கும் தொல்பொருள் திணைக்களம் சுவீகரிக்க திட்டம் தீட்டியுள்ளதாகவும் வன்னி...
உலகின் தொன்மையான மொழி தமிழ் மொழி- பிரித்தானியா ஊடகம்
சிறீலங்கா, இந்தியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பேசப்படும் தமிழ் மொழி மிகவும் தொன்மையான மொழி என பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் டெய்லிமெயில் பத்திரிகை கடந்த செவ்வாய்க்கிழமை (18) தெரிவித்துள்ளது.
கேள்வி பதில்...
முப்பது வருடங்களுக்கு முன்பே அமைச்சரவை அனுமதி – ஆனாலும் தரமுயர்த்தப்படவில்லை – நாடாளுமன்றில்...
'93ஆம் ஆண்டு தரமுயர்த்துவதற்கான அமைச்சு அங்கீகாரம் கிடைத்தது. கிட்டத்தட்ட 30 வருட காலமாக தமிழ் மக்களுக்கான உரிமை மறுக்கப்பட்டிருக்கின்றது.
'1993 இல் 29உபபிரதேச செயலகங் களில் 28 உபபிரதேச செயலகங்கள் தரமுயர்த்தப்பட்டன. ஏன் கல்முனை...
ஏட்டிக்குப் போட்டியான போராட்டங்கள் – வெளிவரும் முஸ்லீம்கள் எதிர்ப்பு
கல்முனையில் கடந்த நான்கு நாட்களாக இடம்பெற்றுவரும் உண்ணாவிரத போராட்டம் சட்டப்படி பிழையான ஒன்று.எனக்கோரி கல்முனை பொது அமைப்புக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களால் ஒரு சத்தியாகிரக போராட்டம் ஐக்கிய சதுக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த பகுதிகளில்,...










