பீல்ட் மார்ஷல் பதவியை திருப்பி ஒப்படைக்கும் சரத்

முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தனக்கு வழங்கப்பட்ட பீல்ட் மார்ஷல் பதவியை திருப்பி ஒப்படைக்கவுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் கடற்படைத்...

ரணிலின் தலையில் துப்பாக்கியை வைத்து நாம் கூட்டணி அமைக்கவில்லை – மனோ

ஐக்கிய தேசிய கட்சிக்குள் இருக்கும் குப்பைகளை வெளியே கொண்டு வந்து கழுவ வேண்டாம். கட்டாயப்படுத்தி ஒரு கூட்டணியை உருவாக்க வேண்டிய தேவை எமக்கு இல்லை. உங்கள் கட்சி தலைமையகம் சிறிகொத்தைக்கு சென்று உங்கள் கட்சி...

ஈழத்தமிழர் தேசத்துக்கான வெளிவிவகாரக் கொள்கையினை வகுக்கும் முயற்சியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

தமிழீழத்தை வென்றடைவதற்கான வெளிவிவகாரக் கொள்கையினை வகுக்கும் முனைப்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஈடுபடத் தொடங்கியுள்ளது என நா.த.அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு அறிவித்துள்ளது. இந்தோ-பசுபிக் பெருங்கடலின் மூலோபாய புள்ளியில் கேந்திர முக்கியத்துவம் ஒன்றாக இலங்கைத்தீவு...

தம்பி ஜனாதிபதி, அண்ணன் பிரதமர் மைத்திரிக்கு என்ன கொடுப்பது என யோசிக்கிறோம் – ரோஹித

மலரவுள்ள புதிய அரசாங்கத்தில் ஜனாதிபதியாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ஷவும், பிரதமராக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் நிச்சயம் பதவி வகிப்பார்கள் என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன சுதந்திர...

இரத்த கறைபடிந்த கைகளுடன் ஒருவர் நாட்டின் தலைவராக முடியாது – மங்கள

ஊடகவியலாளர்களினதும், மேலும் பல அப்பாவிகளினதும் இரத்தத்தை தமது கைகளில் கொண்டிருக்கும் குற்றவாளி நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக முடியாது என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அத்துடன் கோத்தபாய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராகப் பெயரிட்டமையின் மூலம்...

பூகோள பிரந்தியப் போட்டியில் புதைந்துபோயுள்ள நாடுகளுக்கு தற்போது தமிழ் மக்களின் வாக்குகள் தேவை – வேல்ஸ் இல்...

தென்னிலங்கையில் சிறீலங்கா அரச தலைவர் தேர்தலுக்கான வேலைகள் இந்த மாதம் முதல் தீவிரம் பெற்றுள்ளது. சிங்கள தேசத்தின் இரு பெரும் கட்சிகளும் தமது வேட்பாளர்கள் தொடர்பில் வேகமாக செயற்பட்டு வருகின்றன. காலம் சென்ற...

கோட்டபயாவின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பும் சிங்கள மக்களின் கொண்டாட்டமும்

சிறிலங்கா பொதுஜன முன்னணியின் முதலாவது தேசிய பேராளர் மாநாடு 11.08 இன்று கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் மாலை 3.00 மணிக்கு ஆரம்பமானது. இந்நிகழ்வில் மகிந்த ராஜபக்ஸ கட்சியின் தலைமையை ஏற்று மாநாடு...

சிறீலங்கா அரச தலைவர் தேர்தல் – கோத்தபாயா வேட்பாளராக அறிவிப்பு

சிறீலங்காவில் இடம்பெறவுள்ள அரச தலைவர் தேர்தலில் சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சா போட்டியிடுவதாக அந்த கட்சி தெரிவித்துள்ளது. சுகததாசா அரங்கில் இடம்பெற்ற கட்சியின் பொதுக்கூட்டத்தின் அதன்...

இன அழிப்பின் கட்புலனாகா வடிவம் – ஒரு வரலாற்று நோக்கு – பிஞ்ஞகன்

மனிதன் - மனித இனம் உயிர் வாழ்வதற்கு உணவு‚ உடை‚ உறையுள்(வீடு) மூன்றும் இன்றியமையாதன. அடிப்படைத் தேவையான உணவுக்கும் உடைக்கும் அப்பால் தான் வாழும் நிலத்திற்கும் மனிதனுக்கும் இடையிலான உறவென்பது அவனது அகப்புற...

மகிந்தா பக்கம் திரும்பும் மேற்குலகம் – கருணை காட்டுவாரா மகிந்தா?

சிறீலங்கா, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான துணைச் செயலாளர் அலிஸ் வெல்ஸ் இன்று (11) எதிர்க்கட்சித்தலைவர் மகிந்த ராஸபக்சாவை அவரது அலுவலகத்தில்...