வடக்கு வேலையற்ற பட்டதாரிகள் யாழில் சந்திப்பு!

வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் ஒன்று கூடல் யாழ் ஆரியகுளம் பகுதியிலுள்ள முற்போக்கு வாலிபர் கழக மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் வடக்கு மாகாணத் தலைவர் சிவராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற...

இலங்கை தமிழரசு கட்சியின் 70 ஆண்டுகள் நிறைவு விழா- வீடியோ இணைப்பு 

இலங்கை தமிழரசு கட்சியின் 70 ஆண்டுகள் நிறைவு விழா நிகழ்வு இன்று இடம்பெற்றது. இலங்கை தமிழரசு கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் மற்றும் மகளீர் அணியின் ஏற்பாட்டில் கட்சியின் 70 ஆண்டுகள் நிறைவு விழா...

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் பௌத்த மதத்திற்கு அவமானம்! எம்.பி.மனோ கணேசன் சாடல்

மட்டக்களப்பு மங்களராம விஹாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரர், பௌத்த மதத்திற்கு அவமானம் என முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அம்பிட்டிய சுமண ரத்ன தேரர், மத போதகர் ஒருவரை தாக்கிய காணொளி...

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா கைது செய்யப்படுவாரா? –

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவை உடனடியாக கைது செய்ய வேண்டும் அக்மீமன தயாரத்ன தேரர் கோரிக்கை விடுத்துள்ளார். நீதிமன்றத்தினால் பிடியாணை பிறக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்னவை மறைத்து வைத்திருந்தார் என குற்றச்சாட்டில் அவரை...

பாடப் புத்தகங்களில் வட, கிழக்கு ஒரு மாகாணமாகக் காட்டப்பட்டுள்ளது: மகிந்த சீற்றம்

எதிர்காலச் சந்ததியினர் மத்தியில் அடிப்படைவாதத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு பாடசாலை மாணவர்கள் இலக்கு வைக்கப்படுகின்றனர் எனப் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அகில இலங்கை அறநெறி பாடசாலை பரிசளிப்பு விழா வவுனியா, இரட்டைபெரிய குளம்...
அரசிலிருந்து வெளியேற சு.க. முடிவு

பொலநறுவையில் போட்டியிடுவார் மைத்திரி

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளார் எனவும், அத்தோடு அவர் பொலனறுவை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டணியில்...
போராட்ட அறிவிப்பை வரவேற்கிறேன்

வடக்கு கிழக்கில் தமிழ் முற்போக்கு கூட்டணி போட்டியிடும்: மனோ பதிலடி

வடக்கு - கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் தேர்தலில் போட்டியிடும் முனைப்புக்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறங்கியிருக்கும் நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் கருத்து வெளியிட்டிருக்கிறார் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ...

வெள்ளை வான், வெறும் கதையா?

முதன்முறையாக ராஜபக்ச ஆட்சி காலத்தில் ஆட்கடத்தலில் ஈடுபட்ட இலக்க தகடற்ற வெள்ளைவான் ஒன்றை படங்களுடன் அம்பலப்படுத்தி இருந்தார் “Colombo Telegraph”என்கிற பத்திரிகையின் பிரதம ஆசிரியர் உவிண்டு குருகுலசூரிய. அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பகுதியில் அமைந்திருந்த...

பெண் பணியாளர்கள் தொடர்பில் வவுனியாவில் பேரணி!!

வவுனியா வர்த்தக நிலையங்களில் பணி புரியும் பெண் பணியாளர்களின் உரிமைகளை பாதுக்காக்க கோரிய விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று வவுனியாவில் இன்று முன்னெடுக்கப்பட்டது. கிராமிய பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் அதன் தலைவி பத்மநாதன் பிரியாவின் தலைமையில்...

அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்று சாதித்த மாணவர்களின் விபரம் வெளியானது!

இந்தாண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர் தரப்பரீட்சைப் பெறுபேறகள் வெளியாகியுள்ள நிலையில் தற்போது அகில இலங்கை மற்றும் மாவட்டங்களில் முதலிடத்தைப் பெற்ற மாணவர்களின் முழுமையான விபரங்கள் வெளியாகியுள்ளன. கணிதப் பிரிவில் புதிய பாடத்திட்டத்தின்...