கோவிட் 19 – இறப்பு எண்ணிக்கை 184 ஆயிரத்தை விட அதிகம்
உலகில் உள்ள 180 இற்கு மேற்பட்ட நாடுகளின் இயல்பு நிலையை பாதித்து பெருமளவான உயிர் மற்றும் பொருளாதார சேதங்களை ஏற்படுத்தி வரும் கொ-ரோனா வைரசின் தாக்கத்திற்கு இதுவரையில் 184,265 பேர் மரணமடைந்துள்ளனர். 2,639,122...
மாணவர்களின் தற்போதைய கல்வி நிலையும்,வறுமையும்- க.குவேந்திரா (கிழக்குப் பல்கலைக்கழகம்)
இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையானது Covid-19 வைரசின் தாக்கத்தின் உச்சமாகும். சமூக ஒன்று கூடல்களின் மூலமாக அதிகரிக்கின்ற இந்த வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தினால் கடந்த 13.03.2020 அன்று பாடசாலைகளினது...
யாழ்ப்பாணத்துக்கு தப்பித்து வந்த 7 பேர் தொடர்பில் விபரங்கள்.
கொரோனா இடர் வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள கொழும்பிலிருந்து பாரவூர்தி மூலம் யாழ்ப்பாணத்துக்கு தப்பித்து வந்த 7 பேர் தொடர்பில் விபரங்கள் கிடைத்துள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார்..யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில்...
அரசியலமைப்புப் பேரவை இன்றைய தினம் கூடவுள்ளது.
அரசியலமைப்புப் பேரவை முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்றைய தினம் கூடவுள்ளது.நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இன்று முற்பகல்...
மயங்கி விழுந்தவர் வைத்தியசாலையில் அனுமதிப்பு!!
வவுனியா இரண்டாம் குறுக்கு தெருவில் நேற்று மாலை திடீர் என மயங்கி வீழ்ந்த நபர் ஒருவர் உரிய பாதுகாப்பு வசதிகளுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
குறித்த நபர் இரண்டாம் குறுக்கு தெருவில் நின்றுருந்த...
தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
இலங்கையில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 330 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரையில்...
லங்காபுர பிரதேச செயலாளர் பிரிவுக்குற்ப்பட்ட 12 கிராமங்களை தனிமைப்படுத்த தீர்மானம்.
கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து பொலன்னறுவை-லங்காபுர பிரதேச செயலாளர் பிரிவுக்குற்ப்பட்ட 12 கிராமங்களை தனிமைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.பொலன்னறுவை மாவட்ட பொது சுகாதார பரிசோதகர் இதனை தெரிவித்துள்ளார்.குறித்த பகுதியில் அடையாளம் காணப்பட்ட கொரோனா...
கோவிட்-19 இன் தாக்கத்திற்கு ஈழத்துக் கலைஞர் பலி
கொரோனா வைரசின் தொற்றுதலுக்கு இலக்காகிய பிரான்ஸ் நாட்டை வதிவ-pடமாகக் கொண்ட ஈழத்து நாடக மற்றும் ஈழ திரைப்பட கலைஞர் ஏ. ரகுநாதன் அவர்கள் பிரான்ஸில் இன்று (22) மரணமடைந்துள்ளார்.
கொரோனா வைரசின் தாக்கம் காரணமாக...
கொரோனா வைரசை கட்டுப்படுத்த நீண்டகாலம் எடுக்கும் – உலக சுகாதார நிறுவனம்
தற்போதைய கொரோனா வைரஸ் நீண்டகாலம் உலகில் இருக்கும் எனவே நாம் மீண்டும் முன்னைய நிலைக்கு திரும்ப அதிக நாள் செல்லும் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் ரெட்ரோஸ் அடனொம் கிப்றியெசஸ் இன்று...
கொழும்பில் இருந்து சட்டவிரேதமாக யாழ் வந்தவர்கள் தடுத்துவைப்பு
கொழும்பில் கொரோனா வைரஸ் அபாய வலையமாக அறிவிக்கப்பட்ட பகுதிக-ளில் இருந்து மிளகாய் ஏற்றிவரும் பாரவூதியில் யாழ்ப்பாணத்திற்கு சட்டவிரேதமாக வந்த 7 பேர் இன்று (22) தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
தற்போது அவர்களை ஏற்றிவந்த பாரவூர்தியை...










