வடபகுதியை குறிவைத்து சிங்களக் கட்சிகள் தேர்தல் பிரச்சாரம்

சிறிலங்கா பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிசாந்த பெரேரா மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேச சபை,  நகரசபை உறுப்பினர்கள் ஆகியோர் யாழ். அலுவலகத்திற்கு விஜயம்...

முல்லைத்தீவில் பிரதேச சபை உறுப்பினருக்கு எதிரான பொலிசாரின் வழக்கு தள்ளுபடி

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கணுக்கேணி மேற்கு கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள பிரதேச சபைக்கு சொந்தமான குழாய் கிணற்றிலிருந்து இராணுவத்தினர் நாளாந்தம் பல லட்சம் லீற்றர் நீரை இராணுவத்தினர் எடுத்துச்...

இலங்கையில் உணவுப் பொருட்களில் போர்மலின்

இலங்கையில் பாவிக்கப்படும் உணவுப் பொருட்களில் சடலங்களுக்கு நறுமணமூட்டும் போர்மலின் பாவிக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் பாவனை தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்போவதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அலுவல்கள், நீண்டகாலம் இடம்பெயர்ந்த மக்களை மீள குடியமர்த்தல்...

கீழடி அகழாய்வில் 4வது பழங்கால உறைக்கிணறு; 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீரை பாதுகாப்பாக பயன்படுத்திய தமிழன்

தமிழ் நாடு சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வு தொடங்கியுள்ளது. முருகேசன், கருப்பையா, மாரியம்மாள், போதகுரு ஆகியோரது நிலத்தில் இந்த அகழாய்வு நடந்து வருகிறது. கடந்த மாதம்...

கோட்டபாயா அமெரிக்க குடியுரிமையை இழந்துள்ளாரா?

அமெரிக்க குடியுரிமையை தான் இழந்துள்ளதாக சமூக ஊடகங்களில் வெளிவந்த ஆவணம் போலியானது என்று முன்னாள் பாதுகாப்பு செயலர் கோட்டபயா ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஏப்ரல் 17, அன்று கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் உள்ள தூதரக...

தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் கிளிநொச்சியில் கைது – வரலாறுகளை அழிக்கும் முயற்சி?

கிளிநொச்சி, மண்டைக்கல்லாறு பகுதியில், 28/07 அன்று புதையல் அகழ்வில் ஈடுபட்ட தென்பகுதியைச் சேர்ந்த ஐவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர். இந்த நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் தென்னிலங்கை அவிசாவளை மற்றும்...

வெலிசரையில் FBI; அதிகரிக்கும் அமெரிக்கத் தலையீடு – வீரவன்ச

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு பயங்கரவாத விசாரணைப்பிரிவின் பொறுப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களை, அமெரிக்க புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் சிலர் சந்தித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நேற்று சபையில்...

முஸ்லிம் தேர்தல் தொகுதி உருவாக்கத்திற்கெதிராக ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடாத் தேர்தல் தொகுதியை இரண்டாக பிரித்து புணாணையை தனித் தொகுதியாக மாற்றும் திட்டத்தை எதிர்த்து வாகரை புணாணை பிரதேச மக்களால் கவனயீர்ப்பு போராட்டம் செவ்வாய்கிழமை மாலை முன்னெடுக்கப்பட்டது. வாகரை புணாணை பிரதேச...

மலையக இளைஞர் யுவதிகளும் விரைவில் ஆயுதம் ஏந்த நேரிடலாம் – வடிவேல் சுரேஷ்

நாட்டின் வடக்கு கிழக்கில் 30 வருடங்களாக யுத்தம் நடைபெற்றது. இறுதியில் முஸ்லீம்களும் ஆயுதம் ஏந்தினர். மலையக மக்கள் மட்டுமே இதுவரை ஆயுதம் எந்தாமல் வீதிக்கு இறங்காமல் அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யாமல் அப்பாவிகளாக...

பொதுவேட்பாளராகக் கரு ஜயசூரிய?

ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற சர்ச்சை ஐக்கிய தேசியக் கட்சிக்குள் முட்டிமோதுகையில், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறைமையைத் தானே முன்னின்று ஒழிப்பார் என்ற உறுதிப்பாட்டுடன் அந்தப் பணிக்கான பொது வேட்பாளராகத் தற்போதைய சபாநாயகர்...