இலங்கையின் அழியா இராஜதந்திர ‘கறை’ : விதுரன்

இந்தியப் பெருங்கடலின் புவிசார் அரசியல் வரை படத்தில் இலங்கையொரு சிறிய தீவாக இருந்தாலும், தீவு தேசங்கள் வல்லரசுகளின் அதிகாரப் போட்டியால் சிதைக்கப்படுவதற்கு ‘ஐ.ஆர்.ஐ.எஸ். டெனா’ கப்பல் விவ காரம் வரலாற்றுச் சான்றாக மாறியிருக்கிறது. ‘நடுநிலைமை’...

அமெரிக்க வான்படையின் நவீன விமானம் வீழ்ந்தது எப்படி? : வேல்ஸில் இருந்து அருஸ்

ஈரான் படையினர் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படையினருக்கு ஒவ்வொரு போரில் எதிர்பாராத திருப்பங்களை ஒவ்வொரு வாரமும் கொடுத்து வருகின்ற னர். வியாழக்கிழமை(19) இஸ்ரேலின் மிக முக்கிய எண் ணைசுத்திகரிப்பு நிலையத்தை ஹைபா பகுதியில்...

இலங்கையின் புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டமும்(PSTA) பாதிப்புக்களும் : பெனிஸ்லஸ் துசான்

இலங்கையின் சமகால அரசியல் மற்றும் சட்டச் சூழலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள புதிய பயங்கரவாதத் தடுப்புச் சட்ட மூலம் (PSTA) குறித்து விளக்கு வதற்காக, "தாயகக் களம்" நிகழ்ச்சியில்  சட்டவாளர் பெனிஸ்லஸ் துசான்...

இந்தோ-பசுபிக் சதுரங்கத்தில்  இலங்கை  ‘அமெரிக்க அழுத்தங்களும் ஈரானியத் தத்தளிப்பும்’ : விதுரன்

மத்திய கிழக்கில் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே மூண்டுள்ள போர் மேகங்கள், தற்போது இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தை பதற்றமான போர்க்களமாக மாற்றியிருக்கின்றன. குறிப்பாக, இலங்கையின் கடல் எல்லைக்கு மிக அருகாமையில்...

அணு ஆயுதங்கள் அரசியல் உயிர்வாழ்வதற்கான உத்தரவாதம்-மொழியாக்கம்: ஆர்தீகன்

அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிரான தங்கள் இராணுவ பிரச்சாரத்தை நியாயப்படுத்தி, அணுசக்தி அச்சுறுத்தலில் இருந்து தங்களையும் உலகையும் பாதுகாக்க வேண்டியது அவசியம் என்று கூறின. 11 அணுகுண்டுகளை உருவாக்க போதுமான ஆயுத தர...

நெருக்கடியில் ‘சிலோன் டீ’: போரால் முடங்கும் தேயிலை ஏற்றுமதி : மருதன் ராம்

பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை யின் அந்நியச் செலாவணி ஈட்டலில் முது கெலும்பாகத் திகழும் தேயிலைத் துறை, தற்போது ஒரு பாரிய சவாலை எதிர்கொண்டுள்ளது. மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் இராணுவ மோதல்கள்,...

ஈரான்,அமெரிக்க போரினால் பொருளாதார நெருக்கடி  வடகிழக்கு மக்களுக்கும் ஏற்படும்.!  : பா.அரியநேத்திரன்

கடந்த மாதம் 2026 பெப்ரவரி 28 அன்று ஈரான் மீதான அமெரிக்கா இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலுடன் ஆரம் பமாகி தற்போதைய ஈரான் மோதல் தீவிரமடைந்து 15 நாட் கள் கடந்தும் தொடர்கிறது. இலங்கை பொரு­ளா­தார...

இலங்கை சிக்கப்போகும் பொருளாதாரப் பொறி : விதுரன்

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடுத்த போர், உலகளாவிய ரீதியில் பாரிய அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், 2022ஆம் ஆண்டில் பொரு ளாதார வங்குரோத்து அடைந்ததிலிருந்து மீண்டு வரத் தொடங்கியிருக்கும் இலங்கையை மீண்டுமொரு...

ஈரான் போர் – பொறியில் சிக்கியதா அமெரிக்கா? : வேல்ஸில் இருந்து அருஸ்

ஈரான் மீதான போர் ஒரு பிராந்திய போராக மாற்றம் பெறும் என ஈரான் மீண்டும் மீண்டும் தெரிவித்து வந் ததை புறக்கணித்த மேற்குலக கூட்டணி தற்போது ஒரு மீள முடியாத பொறிக்குள் சிக்கியுள்ளது. வெனிசுலாவில்...

ஈரான் மீது போர்: அனைத்துலகக் கொலையும் கொள்ளையுமாக அமெரிக்க, இசுரேல் வன்கொடு அரசியல் : தோழர் தியாகு

சோவியத்து வீழ்ச்சிக்குப் பின் இந்தப் புவிக்கோளம் அரசியலில் ஒருதுருவ உலகமாகி விட்டதாக புவிசார் அரசியல் விற்பன்னர்கள் அறிவித்துக் கொண்டனர். புவியியலில் மட்டுமன்று, அரசியலிலும் ’ஒருதுருவ உலகம்’ வெற்று மாயைதான்! தொடர்ந்து மாறிவரும் உலகில்...