ஏமனில் 40 படையினர் பலி
ஏமனில் ராணுவ தளம் மற்றும் காவல் நிலையத்தில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் உடல் சிதறி பலியாகினர். ஏமன் நாட்டின் அரசுக்கு எதிராக ஈரானின் ஆதரவுடன் உள்நாட்டு ஹவுத்தி புரட்சிப் படையினர்...
ஹம்ஸா பின்லேடன் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது
ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடன் உயிரிழந்துவிட்டதாக அமெரிக்கா தகவல் தெரிவித்துள்ளது. அல்கொய்தா இயக்கத்தின் தலைவரான ஒசாமா பின்லேடன், அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல் உட்பட பல்வேறு பயங்கரவாத செயலில் ஈடுபட்டுள்ளார். இவர்,...
ஆப்கானிஸ்தானில் பேருந்து மீது வெடிகுண்டு தாக்குதல் – ஐ.நா. பொது செயலாளர் கண்டனம்
ஆப்கானிஸ்தானில் பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐ.நா. சபை பொது செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹெராத் - காந்தகார் நெடுஞ்சாலையில் தற்கொ லைப் படையினர் நேற்று...
பூமியைப் போன்ற கோள் கண்டுபிடிப்பு
சூரிய மண்டலத்திற்கு அப்பால், 3 புதிய கோள்களை நாசாவின் டெஸ் செயற் கைக்கோள் கண்டுபிடித்துள்ளது.
சூரிய மண்டல புறக் கோள்களை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, கடந்த ஆண்டு ஏப்ரல்...
பாகிஸ்தான் காவல் நிலையம் மீது தாக்குதல் – 5 பேர் பலி
பாகிஸ்தானில் காவல்துறை அலுவலகம் மீது மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டதுடன், 27 பேர் காயமடைந்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
நேற்று (30) மாலை கெட்டா பகுதியில் உள்ள காவல் நிலையம் மீது...
12 மணி நேரத்தில் 35 கோடி மரக்கன்றுகள் நட்டு உலக சாதனை
பருவநிலை மாற்றம் உலகுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறிவருகிறது. பயங்கரவாதத்தை விட காடுகள் அழிப்பு மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது உலக நாடுகளுக்கு சவாலாக இருக்கிறது. கிழக்கு ஆப்பிரிக்காவில் மக்கள் தொகை அதிகம் கொண்ட...
உலக அளவில் போர், கலவரங்களில் 12 ஆயிரம் குழந்தைகள் பலி -ஐ.நா அறிக்கை
மத்திய கிழக்கு நாடுகளான ஏமன் மற்றும் சிரியாவில் அரசுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த சில வருடங்களாக போர் நடந்து வருகிறது. இதேபோல் பாலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையே காசா எல்லையில் நடைபெறும் மோதலும் நாளுக்கு...
அவுஸ்திரேலிய பாராளுமன்ற வளாகத்தில் ஒன்றுதிரண்ட அகதிகள்
அவுஸ்திரேலியாவில் அகதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த நிரந்தர பாதுகாப்பு விசாவிற்குப் பதிலாக தற்காலிக விசா வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அவுஸ்திரேலிய பாராளுமன்ற வளாகத்தில் நூற்றிற்கும் மேற்பட்ட அகதிகள் போராட்டத்தில்...
பிரேசில் சிறையில் இடம்பெற்ற கலவரத்தில் 52 சிறைக்கைதிகள் மரணம்
பிரேசில் நாட்டின் வடபகுதியில் உள்ள அல்ரமிரா சிறையில் திட்டமிட்டு குற்றச் செயல்களில் ஈடுபடும் இரண்டு குழுக்களுக்கு இடையில் நேற்று (29) ஏற்பட்ட கலவரத்தில் 52 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
படுகொலை செய்யப்பட்டவர்களில் 16 பேர் தலை...
பிரித்தானிய பிரதமரின் புதிய திட்டங்கள்
பிரித்தானியாவின் புதிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன், புதிய பிரதமர் என்ற வகையில் நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். இதன் போது பிரித்தானியாவில் சட்டéர்வ வதிவிட அனுமதியை பெறாமல் தங்கியுள்ள...










