ஹொங்கொங் போராட்டங்களில் முகமூடி அணியத் தடை
ஹொங்கொங் போராட்டங்களில் போராட்டக்காரர்கள் முகமூடி அணியத் தடை விதித்ததை எதிர்த்து அரசிற்கு எதிராக மக்கள் மேற்கொண்ட பேரணி வன்முறையில் முடிந்தது.
அரசு அலுவலகங்கள், மெட்ரோ ரயில் நிலையம், சீனாவுடனான வணிகத் தொடர்புகள் வைத்திருக்கும் அலுவலகங்கள்...
மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு
2019ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
வருடந்தோறும் 6 பிரிவுகளின் கீழ் தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், 2019ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் இன்று(07) முதல்...
“சிரியாவில் துருக்கி நடத்தும் தாக்குதலில் தலையிட மாட்டோம்” – அமெரிக்கா
வடமேற்கு சிரியா பகுதியில் துருக்கி இராணுவம் குர்து இன கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக நடத்தவுள்ள தாக்குதலில் தங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என அமெரிக்கா கூறியுள்ளது.
அந்தப் பகுதியைச் சேர்ந்த அனைத்து இஸ்லாமிய அரசு குழுக்களின்...
ஈராக்கில் நீடிக்கும் அரச எதிர்ப்பு போராட்டத்தில் 100 பேர் உயிரிழப்பு
ஈராக்கில் நீடிக்கும் அரச எதிர்ப்பு போராட்டத்தில் உயிரிழப்பு 100ஐ எட்டி இருக்கும் நிலையில் இந்த அர்த்தமற்ற உயிரிழப்புகளை முடிவுக்கு கொண்டுவரும்படி ஐக்கிய நாடுகள் சபை அழைப்பு விடுத்துள்ளது.நாட்டில் நிலவும் வேலையின்மை, மோசமான பொதுச்...
நைஜீரிய அரச குடும்பத்தில் 344 வருடங்கள் வாழ்ந்த ஆமை உயிரிழந்தது
தங்களுக்குச் சொந்தமான 344 வயதான ஆமை ஒன்று உடல்நலக் குறைவின் காரணமாக இறந்து விட்டதாக நைஜீரியாவில் உள்ள அரச குடும்பம் ஒன்று அறிவித்துள்ளது.
வயதானது என்னும் அர்த்தம் கொண்ட “அலக்பா“ என்றழைக்கப்பட்ட அந்த ஆமை...
நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவும் புதிய ஏவுகணை சோதனையை வடகொரியா மேற்கொண்டது
நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவக்கூடிய தங்களது புதிய ஏவுகணை சோதித்துப் பார்க்கப்பட்டதை வடகொரியா வியாழக்கிழமை உறுதி செய்தது. இது குறித்து அந்த நாட்டு அரசுக்குச் சொந்தமான கே.சி.என்.ஏ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்தது.
நீர்மூழ்கிக்...
பதவி நீக்க விசாரணையில் ஆவேசமாகி இழிவான வார்த்தைகளை பிரயோகித்த அமெரிக்க அதிபர்
இந்த வாரம் தன் பதவி நீக்க விசாரணையில் ஆஜராக சட்ட ரீதியிலான அழைப்பாணையை வெள்ளை மாளிகைக்கு அனுப்பப் போவதாக தெரிவித்துள்ள ஜனநாயக கட்சியினர் மீது ஆவேசமடைந்து கடும் வார்த்தைகளை அமெரிக்க அதிபர் ட்ரம்ப்...
பிரான்ஸ் பரிஸ் காவல்துறை தலைமையகம் மீது தாக்குதல்
பிரான்ஸ் பரிஸ் காவல்துறை தலைமையகத்தில் இன்று (03) பிற்பகல் நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் ஒன்று 4 காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பெண் அதிகாரி ஒருவரும் அடங்கியுள்ளார். இந்தத் தாக்குதலை மேற்கொண்ட...
சட்டவிரோத குடியேறிகளை காலில்சுட அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவு
அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை அதிகமாகி வருவதால், அதைத் தடுக்க அதிபர் ட்ரம்ப் பல முயற்சிகளை எடுத்து வருகின்றார். அவற்றிற்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு எழுந்து வருகின்றது. சட்டவிரோதமாக குடியேறும் குடும்பங்களைப் பிரித்து...
பிரான்ஸில் கோடிக்கணக்கில் குவிந்த பணம்…!
பிரான்சில் தீக்கிரையான புகழ்பெற்ற தேவாலயத்தை மறுசீரமைக்க அந்நாட்டு கோடீஸ்வரர்கள் போட்டி போட்டு நன்கொடை அளித்துள்ளனர்.
தலைநகர் பாரிஸில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க புகழ்பெற்ற Notre Dame தேவாலயம் கடந்த ஏப்ரல் மாதம் 15ம் திகதி...










