சீனாவில் கைகள், கண்கள் கட்டப்பட்ட நூற்றுக்கணக்கானோர்
கண்களும் கைகளும் கட்டப்பட்டு ஒருவருடன் ஒருவர் பிணைக்கப்பட்டு நூற்றுக்கணக்கானவர்களை சீன பொலிசார் அழைத்துச் செல்லும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
அடையாளம் தெரியாத ஒருவர் ஆளில்லா விமானம் மூலம் இதை எழுத்து யூ-ரியூப் இணையத்தில் பதிவிட்டுள்ளார்....
சீன தேசியக் கொடியை அவமதித்து ஆற்றுக்குள் வீசிய ஹொங்கொங் மக்கள்
ஹொங்கொங்கில் அரசிற்கு எதிராக தொடர்ந்து 16ஆவது வாரமாக நடந்து வரும் போராட்டங்களின் போது, சீன தேசியக் கொடி நாசப்படுத்தப்படுத்தப்பட்டதுடன், வணிக வளாகம் ஒன்றும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
சீன தேசியக் கொடி போராட்டக்காரர்களால் அவமானப்படுத்தப்பட்டு, ஆற்றுக்குள் தூக்கி...
காணாமற் போன பனிப்பாறைக்கு அஞ்சலி செலுத்திய சுவிஸ் மக்கள்
சுவிற்சர்லாந்தில் உள்ள பனிப்பாறை ஒன்று காணாமல் போனதைக் குறிக்கும் விதமாக ஏராளமான மக்கள் அதற்கு அஞ்சலி செலுத்தினர். இந்தப் பனிப்பாறை பருவநிலை மாற்றத்தின் காரணமாக காணாமல் ஆக்கப்பட்டுள்ளது.
பிசோல் பனிப்பாறை வடகிழக்கு சுவிற்சர்லாந்தின் க்ளாரஸ்...
காஸ்மீரில் பெருமளவு சிறுவர்களை இந்தியா கைதுசெய்து சிறையில் அடைந்துள்ளது
இந்திய அரசாங்கம் காஸ்மீரில் பெருமளவு சிறுவர்களை கைதுசெய்து தடுத்துவைத்துள்ளது என தனக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது.
காஸ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்தை நீக்கியதன் காரணமாகவும் அரசாங்கம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளதன் காரணமாகவும் காஸ்மீரின் பல...
மர்ம நிகழ்விற்குப் பின்னரே வெள்ளிக் கிரகத்தில் மாற்றம் ஏற்பட்டது
வெள்ளிக் கிரகத்தில் மர்மமான நிகழ்வு உயிர்கள் வாழ ஏற்ற சூழல்களுடன் வெள்ளி கிரகம் இருந்ததாகவும், மர்மமான ஒரு நிகழ்விற்குப் பின்னர் அந்தக் கோளில் மாற்றங்கள் ஏற்பட்டதாகவும் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சூரியக் குடும்பத்தில் இரண்டாவதாக உள்ள...
வெளிநாடொன்றில் இரவை பகலாக்கிய விண்கற்கள்
அவுஸ்திரேலியாவின் இரு மாநிலங்களில் விண்கற்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இரவை பகலாக்கிய சம்பவம் நடைபெற்றுள்ளது.
‘ஷுட்டிங் ஸ்டார்’ என அழைக்கப்படும் விண்கற்கள், ஒன்றுடன் ஒன்று மோதி அவ்வப்போது மின்னல் போன்ற வெளிச்சத்தை உருவாக்குவது உண்டு.
அந்த...
சௌதிக்கு படைகளை அனுப்பும் அமெரிக்கா எச்சரிக்கும் ஈரான்
சௌதி அரசிற்கு சொந்தமான அரம்கோ எண்ணெய் நிறுவனத்தின் இரு வளாகங்களில், செப்டெம்பர் 14அன்று நடத்தப்பட்ட தாக்குதல் சௌதி பாதுகாப்பு அமைப்புகளின் குறைகளை வெளிக்காட்டியுள்ள நிலையில், அந்தக் குறைபாடுகளை நிவர்த்தி செய்து உதவ அமெரிக்கா...
வேற்றுக்கிரகவாசிகளை காண இலட்சக்கணக்கான மக்கள் குவிந்தார்களா?
அமெரிக்காவின் நெவாடா மாகாணத்திலுள்ள ‘ஏரியா 51’ என்னும் இடத்தில் வேற்றுக்கிரகவாசிகள் உள்ளதாகவும், அதை காண விரும்புவர்கள் வரவேற்கப்படுவதாகவும் கடந்த சில மாதங்களாக அந்நாட்டில் சமூக ஊடகங்களில் மேற்கொள்ளப்பட்ட பிரசாரத்தை ஏற்று நேற்று (20.09)...
இனவெறி ஒளிப்படத்தால் இக்கட்டில் கனடா பிரதமர்
கனடாவில் அடுத்த மாதம் 21 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடக்கிறது. இதில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் போட்டியிடுகிறார். இதையொட்டி அவர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில், 18 ஆண்டுகளுக்கு...
இந்தியக் கடற்படைக் கப்பலின் கணினிகள் மாயம்
இந்தியக் கடற்படையின் விமானந்தாங்கிக் கப்பலான ஐ.என்.எஸ் விக்ராந்தின் நான்கு கணினிகள், கணினிகளின் வன்தகடுகள் மாயமாகி உள்ளன.
கேரளாவின் கொச்சியில் நவீன கப்பல் கட்டும் தளம் உள்ளது. இக்கப்பல் கட்டும் தளத்தில் ஐ.என்.எஸ். விக்ராந்த் கட்டும் பணி...










