ஆசிய, அமெரிக்க பறவைகள் எண்ணிக்கை வீழ்ச்சி பற்றி எச்சரிக்கும் ஆய்வுகள்

ஆசியா மற்றும் அமெரிக்காவில் பறவைகளின் இனத்தொகையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இரண்டு முக்கிய ஆய்வுகள் தெரிவித்துள்ளன. அமெரிக்கா மற்றும் கனடாவில் 1970 காலகட்டத்தை ஒப்பிடும் போது தற்போது வட அமெரிக்க வகை பறவைகளின் எண்ணிக்கையில்...

டைனோசர்கள் அழிந்த நாளில் நடந்தது என்ன?

கடந்த 66 மில்லியன் ஆண்டுகளிலேயே பூமியின் மிகவும் மோசமான நாள் குறித்த தகவல்களை விஞ்ஞானிகள் திரட்டியுள்ளனர். மெக்ஸிகோ வளைகுடாவிலிருந்து குடைந்து எடுக்கப்பட்ட 130 மீற்றர் அளவுள்ள பாறையின் வாயிலாக அந்த தகவல்கள் தெரியவந்துள்ளன. ஒரு மிகப்...

பருவநிலை மாற்றத்தைத் தடுக்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் ; உலகநாடுகளில் பள்ளி மாணவர்கள் போராட்டம்

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான பள்ளி மாணவர்கள் பருவநிலை மாற்றத்தைத் தடுக்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி முன்னெடுத்த போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) உலகெங்கும் தொடங்கியது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென்கொரியா,...

லைபீரியாவில் பாடசாலையில் தீவிபத்து 28 பேர் பலி

லைபீரிய தலைநகர் மொன்ரோவியாவின் புறநகரில் உள்ள பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட தீயில் சிறுவர்கள் பலர் உட்பட 28 பேர் உயிரிழந்துள்ளனர். பள்ளிவாசலுக்கு அருகில் குர்ஆன் கற்கும் மாணவர்கள் உறங்கிக் கொண்டிருந்தவேளை கடந்த புதன்கிழமை அதிகாலை...

IQ வில் ஐன்ஸ்டீன் , ஸ்டீபன் ஹொக்கிங்ஸ் ஆகியோரை விஞ்சிய தமிழ்ச் சிறுமி

ஒருவரது நுண்ணறிவுக்கூர்மையை (IQ - Intelligence Quotient) அளவிட நடத்தப்படும் தேர்வில் மிக அதிகபட்ச மதிப்பீட்டை பெற்று பிரிட்டனில் வாழும் 11 வயதான ஹரிப்பிரியா எனும் தமிழ்ச் சிறுமி சாதனைப் படைத்துள்ளார். இதன் மூலம்,...

அமெரிக்கா ஏன் பாதாளத்தில் கச்சா எண்ணெயை சேமிக்கின்றது?

அமெரிக்காவின் லூசியானா மற்றும் டெக்ஸாஸ் மாகாணங்களில் பாதாள சுரங்கங்களில் பெருமளவு கச்சா எண்ணெய் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. சௌதி அரேபியாவில் முக்கிய கச்சா எண்ணெய் வளாகத்தின் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து, அமெரிக்காவில் சேமித்து வைக்கப்பட்டுள்ள பெருமளவு...

வானத்தில் எதிரிகளின் இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் அஸ்திரா ஏவுகணை சோதனை பெருவெற்றி

வானத்தில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் அஸ்ரா ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்து முடிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விண்வெளி மற்றும் இராணுவ பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் வெளி நாடுகளிடமிருந்து தளபாடங்கள் வாங்கும் அதேசமயம் உள்நாட்டில் தளபாட...

இஸ்ரேல் தேர்தல் நேதயாகுவுக்கு பின்னடைவு

இஸ்ரேல் நாட்டில் பிரதமர் பெஞ்சமின் நேதயாகு, தனது அரசுக்கான பெரும்பான்மை பலம் குறைந்ததையடுத்து, பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தலை அறிவித்தார். அதன்படி நாடாளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிகளில் மக்கள் அதிகாலை...

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய குண்டு தாக்குதல்களில் 48 பேர் உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தான் அதிபர் பதவிக்கு வரும் 28-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பர்வான் மாகாணத்தில் உள்ள சரிக்கார் நகரத்தில் அதிபர் அஷ்ரப் கானி இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அங்கு ஒரு பொதுக்கூட்டத்தில் அவர்...

விண்வெளி ஆய்வாளர்கள் கண்டுபிடித்த மிகப் பெரிய நட்சத்திரம்

விண்வெளி ஆய்வாளர்கள் மிகப்பெரிய நியூட்ரோன் நட்சத்திரத்தைக் கண்டுபிடித்திருக்கின்றார்கள். பிரபஞ்சத்தில் நியூட்ரோன் நட்சத்திரங்கள் பொதுவாக சிறியதாகத் தான் இருக்கும். அதனுடைய பரப்பளவு சிக்காக்கோ அல்லது அட்லான்டா போன்ற சிறுநகரின் பரப்பளவேயாகும். விண்ணின் கழித்துவிடப்பட்ட பிறவிகள் அவை...