ஹொங்கொங் பகுதியில் அமெரிக்க கப்பல்கள் பயணிக்கத் தடை

ஹொங்கொங் விவகாரத்தில் அமெரிக்காவின் மசோதாவுக்கு பதிலடி அளிக்கும் வகையில் ஹொங்கொங்கில் அமெரிக்க கடற்படை பயணிப்பதற்கு சீனா தடை விதித்துள்ளதுள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “சீனா மீதான அமெரிக்காவின்...

பிலிப்பைன்ஸில் கடும் புயல் தாக்கம்

சுமார் 13 மில்லியன் மக்கள் வசிக்கும் பிலிபைன்ஸ் தலைநகர் மணிலாவை பலத்த சூறைக்காற்றுடன் கூடிய கம்முரி புயல் செவ்வாய்க்கிழமை தாக்கியது. கம்முரி புயல் பலவீனமடைந்திருந்தாலும் வலுவாகவே மையம்கொண்டுள்ளது, மணிக்கு சுமார் 165 கி.மீ....

பதவி நீக்க விசாரணையில் முன்னிலையாக அதிபர் டிரம்ப் மறுப்பு

விசாரணை நடைமுறைகளில் அடிப்படை நேர்மை இல்லை என கூறி பதவி நீக்க விசாரணையில் ஆஜராக டிரம்ப் மறுத்துவிட்டார். அமெரிக்காவில் அடுத்தாண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் அதிபர் டிரம்ப்பை எதிர்த்து, ஜனநாயகக் கட்சி சார்பில்...

பிரித்தானியா தொழிற்கட்சித் தலைவருக்கு எதிராக கொதித்து எழுந்த சிறீலங்கா ஊடகம்

தானம் செய்வது என்பது தனது வீட்டில் இருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும். ஆனால் அந்த தகுதி பிரித்தானியாவின் தொழிற்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பைன் மற்றும் நிழல் நிதி அமைச்சர் ஜோன் மக்டோனெல் ஆகியோருக்கு இல்லை...

தேவாலயம் மீதான தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர்

ஆப்பிரிக்காவிலுள்ள பர்கினோ பாசோ நாட்டில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் ஐ.எஸ் , அல்-கொய்தா போன்ற பயங்கராவாத அமைப்புகளின் அச்சுறுத்தல் அதிகரித்திருந்த நிலையில், அந்நாட்டு இராணுவமும் பொலிஸாரும் கடும் தீவிர கண்காணிப்பில்...

செயற்கை சூரியனை உருவாக்கும் முயற்சியில் சீன விஞ்ஞானிகள்

2020ஆம் ஆண்டிற்குள் செயற்கை சூரியனை உருவாக்கும் முயற்சியில் சீன விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த செயற்கை சூரியனுக்கு H.L- 2M டோகாமாக் என்று பெயரிட்டுள்ளனர். செயற்கை சூரியனில் பொருத்தப்பட இருக்கும் சுருள் (coil) அமைப்பு...

ஈரான் குறித்து ட்ரம்ப் – நெதன்யாகு ஆலோசனை

ஈரான் குறித்தும் பிற பிராந்திய பிரச்சினைகள் குறித்தும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் ஆலோசனை நடத்தினர் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில்,...

பெண்களுக்கு மிக ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்; 10 வது இடத்தில் அமெரிக்கா

பாலியல் வன்முறை மற்றும் அடிமை உழைப்பு போன்ற ஆபத்துகள் அதிகமாக இருப்பதால் பெண்களுக்கு உலகில் மிகவும் ஆபத்தான நாடாக இந்தியா உள்ளதாக துறைசார் வல்லுனர்களின் புதிய ஆய்வொன்று காட்டுகிறது. பெண்களின் பிரச்சினைகள் குறித்த 550...

அமெரிக்காவில் துப்பாக்கித் தாக்குதல்;11பேர் காயம்

நியூ ஒர்லியன்ஸில் சுற்றுலா மையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் காயமடைந்துள்ளதாக நியூ ஒர்லியன்ஸில் உள்ள காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.தாக்குதலுக்குள்ளானவர்களில் இரண்டு பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை எனவும்...

அமேசான் நிறுவனத்திற்கெதிராக போராட்டம்;கருப்பு வெள்ளிக்கு தடைவரலாம்

அமேசான் 'கருப்பு வெள்ளி' விற்பனைக்கு எதிராக பிரான்ஸ் நாட்டில் செயற்பாட்டாளர்கள் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினர். இந்த கருப்பு வெள்ளி விற்பனையானது நுகர்வு கலாசாரத்தை ஊக்குவிக்கிறது என்றும், இது சூழலியலில் பெரும் தாக்கத்தை உண்டாக்குகிறது என்றும்,...