பாலியல் வன்கொடுமை, கொலைக் குற்றவாளிகள் நால்வரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தின் புகரான சாம்ஷாபாத் பகுதியைச் சோ்ந்த 27 லயது கால்நடை பெண் மருத்துவா் கடந்த மாதம் 28-ஆம் தேதி மருத்துவமனையில் பணியை முடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி...

அகதிகளுக்கு ஆயுள்தடை விதித்துவிட்டு நியூசிலாந்து அனுப்பத் திட்டம்?

நவுறு மற்றும் பப்புவா நியூகினி தீவுகளிலுள்ள அகதிகள் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைவதற்கு ஆயுள்தடையை நடைமுறைப்படுத்துவதற்கான சட்டத்தை நிறைவேற்றிய பின்னர், நியூசிலாந்தின் கோரிக்கைக்கிணங்க குறிப்பிட்ட அகதிகளை அந்நாட்டில் குடியமர்த்துவதற்கு ஆஸ்திரேலிய அரசு முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மொறிஸன்...

விடுதலைப் புலிகள் குறித்த சுவிஸ் நீதிமன்றத் தீர்ப்பிற்கு சீமான் வரவேற்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் குற்றவியல் அமைப்பு அல்ல என சுவிஸ் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பிற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வரவேற்பும் மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சீமான்...

தமிழர்களை ஒரு தரப்பாக முனையும் வெளிவிவகாரக் கொள்கை : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !

இலங்கைத்தீவினை மையப்படுத்திய இந்தோ-பசுபிக் புவிசார்,பூகோள அரசியலில், தமிழர்களை ஒரு தரப்பாக்க கொண்டு நலன்களை அடைவதற்கான வெளிவிவகாரக் கொள்கை ஒன்றை வரைவதற்கான முனைப்புடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு நிறைவு கண்டுள்ளது. சுவிசில் மூன்று...

150 அகதிகளை குடியமர்த்த தயார்: நியூசிலாந்து மீண்டும் அறிவிப்பு

ஆஸ்திரேலிய அரசு விரும்பினால், வருடமொன்றுக்கு பாப்புவா நியூகினி தீவில் உள்ள அகதிகளில் 150 பேரை நியூசிலாந்தில் குடியமர்த்துவதாக, ஐந்து வருடங்களுக்கு முன்னர் வழங்கிய வாக்குறுதியின்படி இன்னமும் செயற்படத்தயாராக உள்ளதாக நியூசிலாந்து பிரதமர் Jacinda...

ஜஸ்டின் ட்ரூடோ இரு முகம் கொண்ட நபர் – டிரம்ப்

நேட்டோ மாநாட்டில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அமெரிக்க அதிபர் டிரம்பை கேலி செய்வது போல் வெளியான வீடியோ ஒன்றால் ஜஸ்டின் ட்ரூடோவை இருமுகம் கொண்ட நபர் என டிரம்ப் தெரிவித்துள்ளார். ட்ரூடோ, பிரிட்டன்...

சூடானில் எரிவாயு கொள்கலன் வெடிப்பு;18 இந்தியா்கள் உள்பட 23 போ் பலி

ஆப்ரிக்க நாடான சூடானில் உள்ள ஒரு மண்பாண்ட தொழிற்சாலையில் எரிவாயு கொள்கலன் வெடித்த விபத்தில் 18 இந்தியா்கள் உள்பட 23 போ் உயிரிழந்தனா்; 130க்கும் மேற்பட்டோா் காயமடைந்ததாக இந்திய தூதரக வட்டாரங்கள் புதன்கிழமை...

நைஜீரிய கடற் பிராந்தியத்தில் வைத்து 18 இந்தியர்கள் கடத்தப்பட்டனர்

நைஜீரியா அருகே கொங்கோங் சரக்கு கப்பல் கடற்கொள்ளையர்களால் செவ்வாய்க்கிழமை கடத்தப்பட்டது. செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 7:20 மணியளவில் அந்தக் கப்பலில் புகுந்த கடற்கொள்ளையர்கள், தாக்குதல் நடத்தினர். அப்போது அந்த கப்பலைச் சேர்ந்த 19...

அமெரிக்க படைத்தளத்தில் துப்பாக்கிச் சூடு; மூவர் உயிரிழப்பு

அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தில் உள்ள பேர்ல் துறைமுகத்தில் அமைந்துள்ள இராணுவத் தளமொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் அந் நாட்டு நேரப்படி நேற்று பிற்பகல் 2.30 மணியளவில்...

பொருளாதாரத் தடையை நீக்கினால் பேச்சுவார்த்தைக்குத் தயார் – ஈரான்

பொருளாதாரத் தடைகளை நீக்கினால் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார். அமெரிக்க-ஈரான் இடையே அணு ஆயுத சோதனை தொடர்பான மோதல் வலுத்து வரும் நிலையில் பேச்சுவார்த்தையின் மூலம் இதற்குத்...