நியூசிலாந்து எரிமலை வெடிப்பு ஐவர் பலி
நியூசிலாந்தில் உள்ள எரிமலை வெடித்ததில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளவும் பலர் காணாமல் போனதாகவும், காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
எரிமலை வெடிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு சுற்றுலாப் பயணிகள் அங்குள்ள ஒயிட் தீவின் பள்ளத்தாக்கிற்கு சென்றுள்ளனர் என்பது...
மாணவர் தற்கொலையில் சென்னை ஐஐடி முதலிடம்
இந்தியாவில் உள்ள ஐ.ஐ.டி. எனப்படும் உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களிலேயே, சென்னை ஐ.ஐ.டி.யில்தான் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது அதிகமாக உள்ளது என்று தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.
சென்னை ஐ.ஐ.டி.யை சோ்ந்த 27 மாணவா்கள் கடந்த...
இந்தியத் தலைநகர் டெல்லியில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து 43 பேர் தீயில் கருகி பலி
இந்தியத் தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள ஜான்ஸி ராணி சாலையில் உள்ள ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 43பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 50இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
டெல்லி ஜான்ஸி ராணி சாலை, அனாஜ் சந்தைப்...
பெரும்கடல்களில் குறைவடையும் உயிர்வாயு;அழிவை எதிர்நோக்கும் உயிரினங்கள்
காலநிலை மாற்றம் மற்றும் ஊட்டச்சத்து மாசுபாடு காரணமாக பெருங்கடல்களில் உயிர்வாயுவின் (ஓட்ஸிசன்) அளவு குறைவடைந்து வருவதாக ஐ.யூ.சி.என்(The International Union for Conservation of Nature) என்ற...
ஈரான் -அமெரிக்கா கைதிகள் பரிமாற்றம்; இடைத்தரகர் சுவிஸ்
உளவு பார்த்ததாக ஈரானில் கைதுசெய்யப்பட்ட சீன-அமெரிக்க ஆராய்ச்சியாளரும், அமெரிக்கா கைதுசெய்து வைத்திருந்த ஈரானிய விஞ்ஞானியும் கைதிகள் பரிமாற்ற அடிப்படையில் விடுய்விக்கப்பட்டுள்ளனர்.
"வெளிநாட்டு அரசாங்கங்களுடன் ஒத்துழைத்ததற்காக" சியு வாங் ஈரானில்...
இஸ்ரேல் படைகளால் பலஸ்தீன பல்கலைக்கழக மாணவர்கள் கைது
இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன மேற்குக்கரையிலுள்ள மதிப்புமிக்க பல்கலைக்கழகமான 'பிர்சீட்' பல்கலைக்கழக மாணவர்களை இஸ்ரேலிய படையினர் கைதுசெய்துள்ளனர்.
இந்த பல்கலைக்கழகம் பயங்கரவாத ஆழ்ச்சேர்ப்பு மையம் என இஸ்ரேல் குற்றம்சாட்டி வருகிறது . இந்த குற்றச்சாட்டை...
படகு மூழ்கியதில் 62 அகதிகள் பலி
மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் இருந்து கடந்த மாத இறுதியில் சுமார் 150 அகதிகளை ஏற்றிக்கொண்டு படகு ஒன்று ஸ்பெயின் நோக்கி புறப்பட்டது. பல நாட்கள் இடைவிடாத பயணத்துக்கு பிறகு நேற்று முன்தினம்...
ஆப்கானிஸ்தானில் மகள்களின் கல்விக்காக 12 கி.மீ. பயணம் செய்யும் தந்தை
பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் நிரம்பி காணப்படும் ஆப்கானிஸ்தானில் தனது மகள்களுக்காக 12 கிலோ மீட்டர் பயணம் செய்து அவர்கள் கல்வி பயில துணையாய் இருந்து வருகிறார் தந்தை ஒருவர்.
ஆப்கனில் தலிபான்களின் ஆதிக்கத்தால் நாட்டில்...
நேட்டோவுக்கு முடிவு காலம் நெருங்குகிறதா?
‘நேட்டோ கூட்டமைப்பு இனி தேறாது. அது மூளை சாவு அடைந்துவிட்டது’கடந்த மாதம் அளித்த பேட்டியில் பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் மனம் நொந்து சொன்னது இது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, சோவியத் யூனியனின்...
பிரதிநிதிகள் சபையில் அமெரிக்க அதிபரை பதவிநீக்கும் தீர்மானம் – சபாநாயகர்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு எதிராக அவர் மீது பதவி நீக்க தீர்மானத்தை பிரதிநிதிகள் அவை கொண்டுவரவுள்ளதாக அந்த அவையின் சபாநாயகரான நான்சி பெலோசி தெரிவித்துள்ளார்.
ஜனநாயக கட்சியை சேர்ந்த நான்சி பெலோசி இது...










