உலகின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளோம் -ரஷ்யா

உலகின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. சீனாவில் கடந்தாண்டு இறுதியில் முதல் முதலில் கண்டறியப்பட்டதாக அறியப்படும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் தற்போது உலகம் முழுவதும் 1.28 கோடிக்கும் மேற்பட்டோர்...

“சாத்தான்குளம் வழக்கை முறைப்படி விசாரிக்க வேண்டும்” – ஐ.நா. வலியுறுத்தல்

சாத்தான்குளம் வழக்கை முறையாக விசாரிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை கருத்துத் தெரிவித்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. "தமிழ்நாடு,தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த ஜூன் 19-ம் தேதி...

காணாமல் போன தென்கொரிய, சியோல் நகர மேயர் சடலமாக மீட்பு

தென்கொரிய நாட்டின் தலைநகரான சியோலின் மேயராக செயற்பட்டு வந்த பார்க் ஒன் சூன் மீது அவரின் அலுவலகத்தில் பணிபுரிந்த பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டு தென்கொரியாவில் பெரும் பரபரப்பை...

சீனாவின் அதிநவீன ரொக்கட் வெடித்துச் சிதறியது

சீனாவினால் இன்று ஏவப்பட்ட அதிநவீன ரொக்கெட்டான ‘குவைசோவ்  – 11’ ஒரு நிமிடத்தில் வெடித்துச் சிதறியது. இது குறித்து சீன விஞ்ஞானிகள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். குறைந்த செலவில் அதிக எடையை சுமந்து செல்லும், திட...

ஈரான் தளபதி சுலைமானீ கொலை சட்டவிரோதம் – அமெரிக்காவிற்கு ஐ.நா. கண்டனம்

ஈரான் இராணுவத் தளபதியான காசெம் சுலைமானியை அமெரிக்கா கொன்றது சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் உத்தரவிற்கமைய அமெரிக்கப் படைகள் ஈராக்கில்...

சிரியாவில் அரசுப் படைகள், ரஷ்யப் படைகள் போர்க்குற்றம் புரிந்துள்ளன ஐ.நா. அறிக்கை

சிரியாவில் சிரிய அதிபர் ஆசாத்திற்கும் ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு அண்டுகளாக நடைபெற்று வரும் சண்டை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. அதிபர் ஆசாத்திற்கு ரஷ்யப் படை ஆதரவளித்து வருகின்றது. ஐ.எஸ் பயங்கரவாதிகளின்...

அணு ஆயுத பேச்சுவார்த்தையில் அமெரிக்காவிற்கு சவால் விடுத்த சீனா

அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுடனான முத்தரப்பு ஆயுதக் கட்டுப்பாட்டு பேச்சுவார்த்தையில் சீனா கலந்து கொள்ள வேண்டுமாயின், அமெரிக்கா தனது அணு அயுதங்களை சீனாவின் மட்டத்திற்கு குறைக்கத் தயாராக இருக்க வேண்டும் என்று சீன மூத்த...

சமூக விலகல்,முகக்கவசம் அவசியமில்லை என கூறிவந்த பிரேசில் ஜனாதிபதிக்கு கொரோனா

பிரேசில் நாட்டு அதிபராக இருப்பவர் ஜெய்ர் போல்சோனாரோ. கொரோனா வைரசால் உலகமே அச்சத்தில் இருக்கும் போது மக்கள் சமூக விலகல், முகக்கவசம் அணியத் தேவையில்லை சுதந்திரமாக நடமாடுங்கள் என்று பிரசாரம் செய்தவர். மக்கள் லாக்டவுனில்...

அமெரிக்காவில் மூளையைத் தாக்கும் அமீபா நோய்

அமெரிக்க, புளோரிடா மாகாணத்தில் மூளையை தாக்கும் அரிய வகை அமீபா நோய் ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாகாண சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. நெக்லேரியா பவுலேரி (Naegleria fowleri) என்ற நோய்த் தொற்று மூலம் இந்த நோய்...

கொங்கொங் சிறப்பு நிர்வாகத்திற்கான சட்ட விதிகள் வெளியீடு

சீன மக்கள் குடியரசு, கொங்கொங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்திற்கான தேசிய பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான 43ஆவது சட்டப்பிரிவு விதிகளை இன்று(07)  முதல் நடைமுறைப்படுத்துகின்றது என சீன ஊடகக் குழுமம் செய்தி வெளியிட்டுள்ளது. கொங்கொங் சிறப்பு நிர்வாகப்...