துருக்கிப் படைகள் சிரியாவில் நிலை கொள்ளும்
சிரிய மக்கள் பாதுகாப்பாக வாழும் வரை அங்கு துருக்கிப் படைகள் நிலைகொள்ளும் என துருக்கி அதிபர் ஏர்டோகன் துருக்கி தலைநகர் அங்காராவில் வைத்து தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு கூறும் போது, சிரிய மக்கள் சுதந்திரமாகவும்,...
பிரான்ஸில் மற்றுமொரு தேவாலையமும் தீயினால் சேதம்
பிரான்ஸில் உள்ள Saint-Pierre-et-Saint-Paul cathedral தேவாலயம் நேற்று (18) இடம்பெற்ற தீ விபத்தினால் சேதமடைந்துள்ளது.
60 இற்கு மேற்பட்ட தீயணைப்பு படையினர் தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோதும் தேவாலயம் கடும் சேதமடைந்துள்ளது. கடந்த வருடம் நோட்...
ஆப்கானிஸ்தான் இராணுவத் தாக்குதலில் 10 தலிபான்கள் பலி
ஆப்கானிஸ்தன் அரசுப் படையினர் நடத்திய தாக்குதலில் 10 தலிபான்கள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் தொடர்பாக ஆப்கானிஸ்தான் இராணுவம் வெளியிட்ட அறிக்கையில், ஆப்கானிஸ்தானில் நன்கர்ஹர் மாகாணத்தில் அஸ்பாண்டி பகுதியில் ஆப்கானிஸ்தான் இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில்...
2036 ஆம் ஆண்டு வரையான புட்டினின் நியமனத்திற்கு எதிராகப் போராட்டம்
ரஷ்ய அதிபராகப் பதவி வகிக்கும் விளாடிமிர் புட்டின் 2036ஆம் ஆண்டு வரை அதிபராகப் பதவி வகிப்பதற்குரிய உத்தரவு ஒன்றில் கையெழுத்திட்டிருந்தார். இந்த நியமனத்திற்கு எதிராக தலைநகர் மாஸ்கோவில் ஆயிரக் கணக்கான மக்கள் திரண்டு...
அமெரிக்க பிரபலங்களின் ருவிற்றர் கணக்குகள் முடக்கம்
அமெரிக்காவில் ஜோ பைடன், பராக் ஒபாமா, பில்கேட்ஸ், எலன் மஸ்க் உள்ளிட்ட பிரபலங்களின் ருவிற்றர் கணக்குகள் ஒரே சமயத்தில் முடக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவில் பிட்கொயின் எனப்படும் டிஜிட்டல் கரன்சி...
கொரோனாவால் உலக பொருளாதாரம் தொடர்ச்சியான சவால்களை சந்தித்து வருகிறது சர்வதேச நாணய நிதியம்
உலகளாவிய கொரோனா தொற்று காரணமாக உலக பொருளாதாரம் தொடர்ச்சியான சவால்களை சந்தித்து வருவதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜிவா தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா...
அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெறுவேன் ட்ரம்ப் உறுதி
எதிர்வரும் அமெரிக்கத் தேர்தலில் மீண்டும் தான் வெற்றி பெறுவது உறுதி என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கின்றது. ஆளும் குடியரசுக் கட்சி சார்பில்...
சீனாவின் வளர்ச்சியை தடுக்க கொங்கொங்கை பயன்படுத்த முனையும் அமெரிக்கா
கொங்கொங் மக்கள் சுதந்திரத்தையும், உரிமை நலனையும் பெறுவதற்கான சிறப்புச் சட்டமாக கொங்கொங் தேசிய பாதுகாப்புச் சட்டம் விளங்குகின்றது. ஆனால் அமெரிக்க அரசியல்வாதிகள் இந்த உண்மையை புறக்கணித்து, இந்தச் சட்டம் கொங்கொங் மக்களின் தன்னாட்சி...
தென்சீனக் கடல் விவகாரத்தில் முனைப்புக் காட்டும் உலக நாடுகள்
அமெரிக்காவிற்கும் சீனாவிற்குமிடையே அண்மைக் காலமாக கருத்து மோதல்கள் அதிகரித்த வண்ணமே உள்ளன. தென் சீனக் கடலில் அமெரிக்கா தொடர்ந்து அத்துமீறி வருவதாக சீனா ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தது.
இந்த விடயம் தொடர்பாக அமெரிக்க மாநிலச்...
இயல்பான எதிர்காலம் கண்ணிற்குத் தெரியவில்லை” – உலக சுகாதார அமைப்பின் தலைவர்
உலகில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், எதிர்காலம் நிச்சயமற்று உள்ளதாகவும், இயல்பான எதிர்காலம் கண்ணிற்குத் தெரியவில்லை எனவும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,32,29,659...










