கனடா ஆட்டிக் கடற்பகுதியில் இடிந்து விழுந்த பனிப்பாறை
கனடாவின் ஆட்டிக் கடற்பகுதி பனிப்பாறைகளால் நிறைந்து காணப்படும். வெப்பமயமாதலின் காரணமாக பனிப் பாறைகள் உருகி வருகின்றது. இதனால் கடலின் நீர்மட்டம் உயர்ந்து பேரழிவை ஏற்படுத்தும் என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது
புவி வெப்பமயமாதலினால் பனிப்பாறைகள் தொடர்ந்து...
கேரளாவில் எயார் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்திற்குள்ளானது
துபாயிலிருந்து கேரளாவிற்கு 191 பயணிகளுடன் வந்த எயார் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்றதால் விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் இதுவரை 2பயணிகள் உயிரிழந்ததுடன், 40 பயணிகள் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
கேரளாவில் அதிக மழை பெய்து...
சீனாவில் பூச்சிகள் மூலம் புதிய வைரஸ் தொற்று 7பேர் பலி, 60இற்கும் மேற்பட்டோர் பாதிப்பு
சீனாவில் ஆரம்பமான கொரோனா வைரஸிலிருந்து தற்போது மீண்டு வரும் நிலையில், புதிதாக தற்போது பூச்சிகள் (நச்சு ஈ, வண்டுகள், உண்ணி) மூலம் பரவும் வைரஸினால் 7பேர் உயிரிழந்துள்ளதுடன், 60இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டும் உள்ளனர்.
இந்த வைரஸ் பூச்சிகள்...
ட்ரம்ப் இன் பதிவை நீக்கிய முகநூல், ருவிற்றர்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இன் முகநூல் பதிவை நீக்கியதுடன், ருவிற்றர் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. கொரோனா தொடர்பான தவறான தகவல்களைப் பதிவிட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இன் தேர்தல் பிரசார...
ஐக்கிய அரபு எமரேட்ஸில் தீ விபத்து
லெபனான் பெய்ரூட்டில் நடைபெற்ற குண்டு வெடிப்பைத் தொடர்ந்து நேற்று மாலை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள பழ சந்தை ஒன்றில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
வளைகுடா நாடான ஐக்கிய அரபு எமரேட்ஸின் அஜ்மான் என்ற தொழில்...
கொரோனா பாதிப்புகள் 10 ஆண்டுகள் வரை நீடிக்கும் உலக சுகாதார அமைப்பு
கொரோனாவினல் ஏற்பட்ட பாதிப்புகள் 10 ஆண்டுகள் வரை நீடிக்கும் என்று உலக சுகாதார அமை்பபு கவலை தெரிவித்துள்ளது. உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றால் 1.84 கோடி பேர் பாதிக்கப்பட்டும், 6 இலட்சத்து 96ஆயிரம்...
இந்திய – சீன எல்லைப் பிரச்சினை இரு நாட்டு உறவிலும் ஆதிக்கம் செலுத்தாது அமெரிக்காவிற்கான சீனத்...
இந்திய – சீன எல்லைப் பிரச்சினை இரு நாட்டு உறவுகளிலும் ஆதிக்கம் செலுத்தாது என்று தான் எண்ணுவதாக அமெரிக்காவிற்கான சீனத் தூதுவர் கூறியுள்ளார்.
இந்திய – சீன எல்லைப் பிரச்சினை கடந்த ஜுன் மாதம்...
லெபனான் குண்டு வெடிப்பின் பின்னணி வெளியாகியுள்ளது
லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் நேற்று இடம்பெற்ற குண்டுவெடிப்பின் பின்னணி அறியப்பட்டுள்ளது. இங்கு வெடித்த அமோனியம் நைத்திரேட் வந்த விபரங்கள் வெளியாகியுள்ளன.
குண்டு வெடிப்பு நடைபெற்ற துறைமுகத்திற்கு அருகிலுள்ள கிடங்கு ஒன்று துறைமுத்தில் இருந்து...
லெபனானில் குறைந்தது 70 பேர் பலி; 4000 பேர் காயம், அமோனியம் நைட்ரேட் காரணமா?
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடந்த வெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 70 பேர் உயிரிழந்துள்ளனர். 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பெய்ரூட்டில் துறைமுக பகுதியில் நடந்த வெடிப்பு சம்பவத்தின்...
பெய்ரூட்டில் சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு
லெபனான் தலைநகர் பெய்ரூடடில் சக்தி வாய்ந்த குண்டு ஒன்று வெடித்துள்ளதாக வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. சமூகவலைத்தளங்களில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
இந்த குண்டு வெடிப்பு பெய்ரூட் துறைமுகப் பகுதியில் நிகழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகின்றது. குண்டு வெடிப்பினால்...










