அமெரிக்க அதிபருக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பிய பெண் கைது
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இற்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பிய பெண்ணை அமெரிக்கப் புலனாய்வுத் துறையினர் கைது செய்துள்ளனர்.
அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் சந்தேகத்திற்கிடமான கடிதம் ஒன்றை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர்....
தற்பாதுகாப்பிற்காக சீனாவின் மீது தாக்குதல் நடத்த எங்களுக்கு உரிமையுள்ளது தைவான்
தங்களைக் தற்காத்துக் கொள்வதற்காக, சீனாவின் அத்துமீறல்களுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதற்கு தங்கள் இராணுவத்தினருக்கு முழு உரிமையும் உள்ளது என தைவான் தெரிவித்துள்ளது.
இது குறித்து தைவான் இராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, கடந்த வாரம் தைவான்...
நிரந்தர குடியேற்றம்: ஆஸ்திரேலியா போட்ட கணக்கை வீழ்த்திய கொரோனா
2019-20 நிதியாண்டில் ஆஸ்திரேலியாவுக்குள் 160,000 நிரந்தரமாக அனுமதிப்பது என்ற எல்லையை ஆஸ்திரேலிய அரசு வைத்திருந்த நிலையில், அதைவிட குறைவான அதாவது 140,366 பேர் மட்டுமே ஆஸ்திரேலியாவுக்குள் நிரந்தர குடியேறிகளாக சென்றிருக்கின்றனர்.
கடைசியாக, 2004- 05ம்...
இந்திய பாதுகாப்புத் தகவல்களை சீனாவிற்கு விற்ற இந்தியப் பத்திரிகையாளர் கைது
இந்தியாவின் எல்லைப் பிரச்சினை தொடர்பான முக்கிய தகவல்களை சீனாவிற்கு வழங்கியதாக இந்தியப் பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து பணம் கொடுத்து தகவல்களைப் பெற்று சீன உளவுத்துறைக்கு கடத்த முயன்ற சீனப் பெண் மற்றும்...
கொரோனாவால் பட்டினிச்சாவுகள் நிகழும் – ஐ.நா எச்சரிக்கை
உள்நாட்டுக் குழப்பங்கள் மற்றும் வறுமைகளால் பாதிக்கப்பட்ட நாடுகள் கொரோனாவினால் மேலும் கடுமையாகப் பாதிப்படையும் என ஐ.நா எச்சரித்துள்ளது.
உலக உணவு அமைப்பின் இயக்குனர் (WFP) David Beasley கூறும் பொழுது, உலகளவில் பட்டினிச்சாவுகள் அதிகரிக்கும்...
கொரோனா அச்சுறுத்தல் – வளர்ப்பு விலங்குகளை தாக்குமா?
வளர்ப்பு விலங்குகளை வளர்ப்போருக்கு கோவிட் 19, தொற்று ஏற்பட்டால் தங்கள் வளர்ப்புப் பிராணிகளுக்கு பரவச்செய்வதற்கான வாய்ப்புகள் உண்டு என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
இது மனிதர்களிடம் இருந்து விலங்குகளுக்குப் பரவுகின்ற புதிய வடிவமாக இருக்கலாம்....
சீனாவில் கொரோனா வைரஸை தொடர்ந்து ‘புருசெல்லா’ நோய் – 3245 பேர் பாதிப்பு
சீனாவில் உருவாகி உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை தொடர்ந்து ‘புருசெல்லா’ என்னும் பக்ரீரியா நோய் பரவி வருகின்றது. இந் நோய்க்கு இதுவரை 3245பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வடமேற்கு சீனாவின் குவாங்சோ மாகாண தலைநகரான லாங்ஜோவில்...
மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தவுள்ள வடகொரியா
வரவிருக்கும் நாட்களில் வடகொரியா மீண்டும் ஏவுகணை பரிசோதனைகளை மேற்கொள்ளவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக தென்கொரிய பாதுகாப்பு அதிகாரிகள் கருத்து வெளியிடுகையில், “வடகொரியா இன்னும் சில தினங்களில் கடற்கரைப் பகுதிகளில் ஏவுகணை பரிசோதனையை செய்யத்...
ஆசியாவில் பாகுபாட்டை வளர்க்கிறதா கொரோனா சூழல்?
தற்போது நிலவிவரும் கொரோனா பெருந்தொற்று சூழல், ஆசியாவில் உள்ள குடியேறிகள், வெளிநாட்டினர் உள்ளிட்ட பாதிக்கப்படக்கூடிய மக்களாக உள்ளவர்களை நோக்கி பாகுபாட்டை வளர்ப்பதாக International Federation of Red Cross and Red Crescent...
ஈரான் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் – அமெரிக்கா
ஈரான் மீது மீண்டும் புதிய பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை அடுத்த...










