15 ஆசிய-பசிபிக் நாடுகள் கையெழுத்திட்ட, சீனாவுக்கு சாதகமான உலகின் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம்

உலகின் மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தமாகக் கருதப்படும், சீனாவிற்கு சாதகமான ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதில் 15 ஆசிய – பசுபிக் நாடுகள், கடந்த 15ஆம் திகதி கையெழுத்திட்டுள்ளன. இதில் இந்தியா விலகிக்...

பைடனின் வெற்றியை முதல்முறையாக  அங்கீகரித்த ட்ரம்ப்

அமெரிக்க தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பைடனின் வெற்றியை முதல்முறையாக  அங்கீகரித்துள்ளார் டொனால்ட் ட்ரம்ப்.  கடந்த 3ம்  திகதி நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆட்சி அமைக்க 270 இடங்களே போதுமானது என்ற போதிலும்...

இந்தியாவில் முதன் முறையாக குழந்தைகள் நேய காவல் பிரிவு  தொடக்கம்

இந்தியாவில் முதன் முறையாக குழந்தைகளுக்கான பிரத்தியேக காவல்பிரிவு திருச்சி மாவட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்துடன் இணைந்து, காவல்துறை சார்பில், இந்த காவல்பிரிவு, திருச்சி மாவட்டத்தில் 10 இடங்களில் திறக்கப்பட்டுள்ளது.குழந்தைகளுக்கு எதிரான...

சீனாவின் பொருளாதார இலக்குகளை தாக்கும் இந்தியா

பாகிஸ்தானில் உள்ள சீனாவின் அபிவிருத்தி நடவடிக்கைகள் மீது இந்தியா தீவிரவாதிகளை பயன்படுத்தி தாக்குதல்களை மேற்கொண்டுவருவதாக பாகிஸ்தான் குற்றம் சுமத்தியுள்ளது. இஸ்லாமாபாத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இது தொடர்பில் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஷா மகமூட்...

இந்தோனேசிய தொழிலாளர்களை வேலைக்கு எடுக்க புதிய நிபந்தனை: அச்சத்தில் முதலாளிகள் 

வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தோனேசிய தொழிலாலர்களின் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புக்கான இந்தோனேசிய தேசிய வாரியம், வரும் ஜனவரி 1 முதல் வீட்டு வேலைகளுக்காக தைவானில் இந்தோனேசிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்கள்/ முதலாளிகள் அனைத்து...

ட்விட்டர் நிறுவனத்துக்கு  எதிராக இந்திய அரசு நோட்டீஸ்

லடாக் யூனியன் பிரதேசத்தில் இருக்கும் லே பகுதியை, ஜம்மு காஷ்மீருடன் இருப்பதாக காட்டிய ட்விட்டர் நிறுவனத்துக்கு  எதிராக இந்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும்  ட்விட்டர் நிறுவனம், இந்த பிரச்சினையை...

ட்ரம்பின் செயற்பாட்டால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து -பைடன் ஆதரவாளர்கள் குற்றச்சாட்டு

அமெரிக்க அதிபர் சந்திக்கும் அச்சுறுத்தல்கள், உளவுத்துறையின் அறிக்கைகள், பாதுகாப்பு  சம்பந்தப்பட்ட விஷயங்களை ட்ரம்ப் நிர்வாகம், புதிய அதிபராக பொறுப்பேற்க உள்ள ஜோ பைடனிடம்   தர மறுப்பதாக  Transition Team குழு குற்றம் சுமத்தியுள்ளது. ‘அதிபர்...

கடுமையான சட்டங்களை தளர்த்தும் ஐக்கிய அரபு அமீரகம்

200 நாடுகளை சேர்ந்த சுமார் 8.44 மில்லியன் மக்கள் வாழும் ஐக்கிய அரபு அமீரகம், ஒரு சில புதிய சட்டங்களை அறிமுகப் படுத்தியுள்ளது. பல்வேறு கட்டங்களில் ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் கலிஃபா...

லிபிய கடல் பகுதியில் கப்பல் விபத்து -74 குடியேறிகள் பலி

லிபிய கடல் பகுதியில் ஏற்பட்ட கப்பல் விபத்தில் 74 குடியேறிகள்/ அகதிகள் உயிரிழந்துள்ளதாக புலம்பெயர்வோருக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது. விபத்தில் ஏற்பட்ட இக்கப்பலில் 120க்கும் அதிகமானோர் பயணித்த நிலையில், 47 பேரை லிபிய கடலோர...

‘இந்தியாவுக்கு கெடுதல் நினைத்தால் தக்க பதிலடி  படையினர் கொடுப்பர்’ – பிரதமர் மோடி

“இந்தியாவுக்கு யாரேனும் கெடுதல் நினைத்தால் இந்தியப் படையினர் தக்க பதிலடி கொடுப்பர்” என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எச்சரித்துள்ளார். ராஜஸ்தானில், ஜெய்சல்மீர் பகுதியில் உள்ள லாங்கேவாலாவில் பாதுகாப்புப் படையினருடன் தீபாவளியை கொண்டாடினார் இந்தியப்...