விவசாயிகள் போராட்டம்: மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெற தயாராக இல்லை

மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெற தயாராக இல்லை என விவசாயிகள் சங்க பொது செயலாளர் தெரிவித்துள்ளார். இந்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் கொள்முதல் செய்யப்படும் பயிர்களுக்கான...

விவசாயிகளுக்கு ஆதரவாக கடலில் இறங்கிப் போராடிய மீனவர்கள்

மத்திய அரசு கொண்டுவந்த மூன்று விவசாய சட்டங்களை இரத்து செய்ய வலியுறுத்தி டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழக மீனவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். இந்திய அரசின் புதிய விவசாய சட்டங்களைத்...

இந்திய குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2021, ஜனவரி முதல் நடைமுறைக்கு வரலாம்: பாஜக மூத்த தலைவர் விஜய்வர்க்கியா தகவல்

மேற்கு வங்கத்தில் அகதிகள் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதால், அவர்களுக்கு குடியுரிமை வழங்க மத்தியஅரசும், பாஜகவும் தீவிரமாக இருக்கின்றன. ஆதலால், அடுத்த ஆண்டு ஜனவரியில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் அமலாகலாம் என்று பாஜக...

அடுத்த கட்டத்துக்கு நகரும் விவசாயிகள் போராட்டம் – முக்கிய தகவல்கள்

இன்றைய முழு அடைப்பு போராட்டத்தில் கலந்துகொள்ளும் அரசியல் கட்சிகள், தங்கள் கொடிகளை வீட்டில் விட்டு, போராட்டத்திற்கு வாருங்கள் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய அமைப்புக்கள் அறிவித்துள்ளன. *இந்திய அரசு கொண்டு வந்திருக்கும் புதிய வேளாண்...

கொழும்பு உட்பட நான்கு இடங்களிலிருந்து  அவுஸ்திரேலியா  செல்லும் விமானங்கள்!

கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் வெளிநாட்டு பயணிகளின் வருகைக்கு முற்றாக தடைசெய்யப்பட்ட மெல்பேர்ன் சர்வதேச விமானநிலையம்  இன்று மீண்டும் திறக்கப்படுகிறது. விக்டோரிய அரசாங்கத்தின் உச்சக்கட்ட பாதுகாப்பு முன்னாயத்தங்களுடன் திறக்கப்படவுள்ள விமான நிலையத்தின் வழியாக...

லண்டனில்  இந்திய வம்சாவளிகள் போராட்டம்

இந்தியாவில் மத்திய அரசு கொண்டு வந்த விவசாயச் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பெரும் போராட்டங்களை முன்னெடுத்திருக்கும் நிலையில், அப் போராட்டத்திற்கு ஆதரவாக லண்டனில் இந்திய வம்சாவளிகள்  போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். கடந்த செப்டம்பர்...

கொரோனாவுக்கு மத்தியில் ஆந்திராவில் பரவிய மர்ம நோய் -300க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

ஆந்திராவில் அடையாளம் காணப்படாத ஒரு வித  நோயால் 300-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் இருக்கும் ஏலூரு நகரத்தில், கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில், குழந்தைகள், பெண்கள் உள்பட,...

தமிழகம் முழுவதும் பரவலாக மழை

காற்றழுத்த தாழ்வு பகுதியால், தமிழகத்தில் பரவலாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது. மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுவிழந்து அதே இடத்தில் நிலை கொண்டுள்ளதால், தமிழகத்தின்...

கொரோனா – 100 கோடிக்கும்  அதிகமானோர் வறுமையை எதிர்கொள்ளவார்கள் – ஐ.நா எச்சரிக்கை

கொரோனா வைரஸின் நீண்டகால பாதிப்பால் 2030ம் ஆண்டுக்குள் உலகில் வாழும் மக்களில் 100 கோடிக்கும்  அதிகமானோர் வறுமையை எதிர்கொள்ளவார்கள் என ஐ.நா  தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் ஐ.நா.மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட...

கொரோனா தடுப்பூசி போடும் பணியைத் தொடங்கியது ரஷ்யா

கோவிட்-19 நோய்க்கு தங்கள் நாட்டிலேயே உருவாக்கப்பட்ட  ஸ்புட்னிக் V தடுப்பூசி பயன்பாடுத்த ரஷ்யா அனுமதியளித்துள்ளது. ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில், நோய்த் தொற்று அதிகம் உள்ளவர்களுக்கு இந்த தடுப்பூசியை செலுத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா. ஸ்புட்னிக் V தடுப்பூசி...