மர்ம நிகழ்விற்குப் பின்னரே வெள்ளிக் கிரகத்தில் மாற்றம் ஏற்பட்டது

வெள்ளிக் கிரகத்தில் மர்மமான நிகழ்வு உயிர்கள் வாழ ஏற்ற சூழல்களுடன் வெள்ளி கிரகம் இருந்ததாகவும், மர்மமான ஒரு நிகழ்விற்குப் பின்னர் அந்தக் கோளில் மாற்றங்கள் ஏற்பட்டதாகவும் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சூரியக் குடும்பத்தில் இரண்டாவதாக உள்ள...

வெளிநாடொன்றில் இரவை பகலாக்கிய விண்கற்கள்

அவுஸ்திரேலியாவின் இரு மாநிலங்களில் விண்கற்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இரவை பகலாக்கிய சம்பவம் நடைபெற்றுள்ளது. ‘ஷுட்டிங் ஸ்டார்’ என அழைக்கப்படும் விண்கற்கள், ஒன்றுடன் ஒன்று மோதி அவ்வப்போது மின்னல் போன்ற வெளிச்சத்தை உருவாக்குவது உண்டு. அந்த...

சௌதிக்கு படைகளை அனுப்பும் அமெரிக்கா எச்சரிக்கும் ஈரான்

சௌதி அரசிற்கு சொந்தமான அரம்கோ எண்ணெய் நிறுவனத்தின் இரு வளாகங்களில், செப்டெம்பர் 14அன்று நடத்தப்பட்ட தாக்குதல் சௌதி பாதுகாப்பு அமைப்புகளின் குறைகளை வெளிக்காட்டியுள்ள நிலையில், அந்தக் குறைபாடுகளை நிவர்த்தி செய்து உதவ அமெரிக்கா...

வேற்றுக்கிரகவாசிகளை காண இலட்சக்கணக்கான மக்கள் குவிந்தார்களா?

அமெரிக்காவின் நெவாடா மாகாணத்திலுள்ள ‘ஏரியா 51’ என்னும் இடத்தில் வேற்றுக்கிரகவாசிகள் உள்ளதாகவும், அதை காண விரும்புவர்கள் வரவேற்கப்படுவதாகவும் கடந்த சில மாதங்களாக அந்நாட்டில் சமூக ஊடகங்களில் மேற்கொள்ளப்பட்ட பிரசாரத்தை ஏற்று நேற்று (20.09)...

இனவெறி ஒளிப்படத்தால் இக்கட்டில் கனடா பிரதமர்

கனடாவில் அடுத்த மாதம் 21 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடக்கிறது. இதில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் போட்டியிடுகிறார். இதையொட்டி அவர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், 18 ஆண்டுகளுக்கு...

இந்தியக் கடற்படைக் கப்பலின் கணினிகள் மாயம்

இந்தியக் கடற்படையின் விமானந்தாங்கிக் கப்பலான ஐ.என்.எஸ் விக்ராந்தின் நான்கு கணினிகள், கணினிகளின் வன்தகடுகள் மாயமாகி உள்ளன. கேரளாவின் கொச்சியில் நவீன கப்பல் கட்டும் தளம் உள்ளது. இக்கப்பல் கட்டும் தளத்தில் ஐ.என்.எஸ். விக்ராந்த் கட்டும் பணி...

ஆசிய, அமெரிக்க பறவைகள் எண்ணிக்கை வீழ்ச்சி பற்றி எச்சரிக்கும் ஆய்வுகள்

ஆசியா மற்றும் அமெரிக்காவில் பறவைகளின் இனத்தொகையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இரண்டு முக்கிய ஆய்வுகள் தெரிவித்துள்ளன. அமெரிக்கா மற்றும் கனடாவில் 1970 காலகட்டத்தை ஒப்பிடும் போது தற்போது வட அமெரிக்க வகை பறவைகளின் எண்ணிக்கையில்...

டைனோசர்கள் அழிந்த நாளில் நடந்தது என்ன?

கடந்த 66 மில்லியன் ஆண்டுகளிலேயே பூமியின் மிகவும் மோசமான நாள் குறித்த தகவல்களை விஞ்ஞானிகள் திரட்டியுள்ளனர். மெக்ஸிகோ வளைகுடாவிலிருந்து குடைந்து எடுக்கப்பட்ட 130 மீற்றர் அளவுள்ள பாறையின் வாயிலாக அந்த தகவல்கள் தெரியவந்துள்ளன. ஒரு மிகப்...

பருவநிலை மாற்றத்தைத் தடுக்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் ; உலகநாடுகளில் பள்ளி மாணவர்கள் போராட்டம்

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான பள்ளி மாணவர்கள் பருவநிலை மாற்றத்தைத் தடுக்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி முன்னெடுத்த போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) உலகெங்கும் தொடங்கியது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென்கொரியா,...

லைபீரியாவில் பாடசாலையில் தீவிபத்து 28 பேர் பலி

லைபீரிய தலைநகர் மொன்ரோவியாவின் புறநகரில் உள்ள பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட தீயில் சிறுவர்கள் பலர் உட்பட 28 பேர் உயிரிழந்துள்ளனர். பள்ளிவாசலுக்கு அருகில் குர்ஆன் கற்கும் மாணவர்கள் உறங்கிக் கொண்டிருந்தவேளை கடந்த புதன்கிழமை அதிகாலை...