சீனாவின் தேசிய தினத்தில் ஹொங்கொங்கில் மீண்டும் வெடித்த போராட்டம்

சீனப் புரட்சியின் 70ஆவது ஆண்டு விழாவை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்ட பேரணி மற்றும் கொண்டாட்டங்கள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கையில், ஹொங்கொங்கில் போராட்டங்கள் நடந்து கொண்டிருப்பதையும், போராட்டத்தைக் கட்டுப்படுத்த கண்ணீர் புகைக்குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருப்பதையும் அங்கிருந்து...

சவுதி அரசரின் மெய்க்காப்பாளர் நண்பரால் சுட்டுக் கொலை

சவுதி அரசர் சல்மானின் மெய்க்காப்பாளர் சொந்தப் பிரச்சினை காரணமாக அவரது நண்பரால் சுட்டுக் கொல்லப்பட்டார் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஜென் அப்தெல் அசிஸ் ஃப்காம் என்னும் அந்த காப்பாளர் சனிக்கிழமை இரவு தனது நண்பரின் வீட்டிற்குச்...

சோமாலியாவில் அமெரிக்க இராணுவ முகாம் மீதான தாக்குதலிற்கு அல்-ஷபாப் காரணமா?

சோமாலியாவில் அமெரிக்க கமாண்டோ படையினர் பயிற்சியெடுத்து வரும் ஒரு இராணுவ முகாம் மிது ஜிஹாதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சோமாலியாவின் தெற்கு ஷபேல் பகுதியில் உள்ள பாலேடோக்லே விமான...

70ஆவது குடியரசு தினத்தை ஒட்டி வண்ண சீனா விளக்குகளால் ஒளிர்கிறது

சீன குடியரசு நிறுவப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடும் வகையில் அந்நாட்டின் முக்கிய நகரங்கள் வண்ண வண்ண விளக்குகளால் ஒளிர்ந்து கண்ணுக்கு விருந்தளித்தன. சீன தலைநகர் பெய்ஜிங்கில், தேசிய மைதானம், சீன பெருஞ்சுவர் உள்ளிட்டவற்றில்...

ஈரான் மீது நடவடிக்கை எடுக்காவிடின் பாரிய விளைவுகள் ஏற்படும் – உலக நாடுகளை அச்சுறுத்தும் சவுதி

ஈரானுக்கு எதிராக உலக நாடுகள் நடவடிக்கை எடுக்கா விட்டால் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு கச்சா எண்ணெய் விலை உயரும் என சவுதி இளவரசர் எச்சரித்துள்ளார். சவுதி அரேபியாவின் அரம்கோ எண்ணெய் நிறுவனத்தின் மீது...

சவுதி அரேபிய படைகளை பிடித்த ஹுதி கிளர்ச்சியாளர்கள்

சவுதி ஏமன் எல்லையில் நடைபெற்ற பெரும் தாக்குதலையடுத்து பெரும் எண்ணிக்கையிலான சவுதி படைகளைப் பிடித்து வைத்துள்ளதாக ஹுதி கிளர்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். நஜ்ரான் என்னும் சவுதி நகரத்தின் அருகில் சவுதி அரேபிய படைகள் சரணடைந்ததாக ஊடகங்களுக்கு...

ஒப்பந்தத்தில் இருந்து மீறக்கூடாது ; ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் ஐரோப்பிய நாடுகள்

அனைத்துலக அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து ஈரான் மீறக்கூடாதென பிரித்தானியா பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய முக்கிய ஐரோப்பிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன.அவ்வாறு ஈரான் ஒப்பந்தத்தில் இருந்து மீறினால் இரண்டு தரப்பிற்கும் இடையில் மேலும் முரண்பாடுகள்...

சீனாவிற்கு போட்டியாக இணைந்த ஐரோப்பிய யூனியன் – ஜப்பான்?

போக்குவரத்து, ஆற்றல் மற்றும் டிஜிற்றல் திட்டங்கள் ஆகியவற்றில் ஐரோப்பாமற்றும் ஆசியாவை இணைக்கும் வகையிலான ஒப்பந்தம் ஐரோப்பிய யூனியன் மற்றும்ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையே யையெழுத்தாகியுள்ளது. இந்த விடயத்தில் சீனாவின் நடவடிக்கைகளுக்குப் போட்டியாக இந்த ஒப்பந்தம்...

பொறிஸ் ஜோன்சனின் வார்த்தைகள் வன்முறை வெடிக்கும் அளவில் உள்ளன

ஆளும் கன்சவேட்டிவ் கட்சி பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தற்போது பிரெக்சிற் தொடர்பாகபயன்படுத்தி வரும் தீவிரமான வார்த்தைப் பிரயோங்கள் அரசியல் வன்முறைகளுக்குதூபமிடும் என எதிர்க்கட்சிகளும் ஆளும் கன்சவேட்டிவ் கட்சியின் பிரபலங்களும்எச்சரிக்கை விடுத்துள்ளன. பிரதமர் பொறிஸ்...

உக்ரைன் ஜனாதிபதி, ட்ரம்ப் தொலைபேசி உரையாடல் தொடர்பில் நம்பிக்கையில்லா தீர்மானம்

தனது அரசியல் எதிராளியை வீழ்த்த வெளிநாட்டு சக்தி ஒன்றின் உதவியை நாடியதாக கூறப்படும் குற்றச்சாட்டுக் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை பதவி நீக்கம் செய்வது தொடர்பில் உத்தியோகபூர்வ விசாரணை ஒன்றை எதிர்க்கட்சியான...