பாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம்: பாகிஸ்தானில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய சட்டம்

பாகிஸ்தானில் பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு இரசாயன முறையிலான ஆண்மை நீக்கம் செய்யும் தண்டனையை விதிக்க வகை செய்யும் அவசர சட்டத்துக்கு அந்நாட்டு அதிபர் ஒப்புதல் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் சமீபத்திய ஆண்டுகளாக பாலியல்...

எத்தியோப்பியா இனப்படுகொலை தொடர்பாக WHO தலைவர் விசாரிக்கப்பட வேண்டும் – ICCயில் புகார்

எத்தியோப்பியாவில் நடந்த இனப்படுகொலை தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் டெட்ரோஸ் அதானோம் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என அமைதிக்கான நோபல் பரிசு வேட்பாளர் டேவிட் ஸ்டெய்ன்மேன் சர்வதேச குற்றவியல்...

ஜப்பானில்  ட்விட்டர் கொலைகாரனுக்கு மரண தண்டனை

ஜப்பானில் 9 பேரை கொலை செய்த 30 வயது நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. தகஹிரோ ஷிராய்ஷி என்பவர் தான் அந்த கொலைகளை செய்தவர். ஒட்டுமொத்த ஜப்பானை உறையச் செய்த இந்த...

சிரியா போர்-‘அன்று அகதி, இன்று கனடிய ராப் பாடகர்’

அலி கஹர்ஸா, பத்தாண்டு முன்பு சிரியாவில் மகிழ்ச்சியாக வளர்ந்த கொண்டிருந்த குழந்தை. இன்று அவர் MC AK என்ற பெயரில் கனடிய ராப் பாடகராக அறியப்படுகிறார். இந்த இடைப்பட்ட பத்தாண்டுகளில் நடந்தது என்ன? அவர்...

கொரோனாவுக்கு பலியான எஸ்வதினி நாட்டு பிரதமர்

எஸ்வதினி நாட்டு பிரதமர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட  அம்ப்ரோஸ் லாமினி திடீரென உயிரிழந்தார். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ள நிலையில், ஆபிரிக்க கண்டத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள சிறிய நாடு எஸ்வதினி நாட்டையும் விட்டுவைக்கவில்லை....

விவசாயிகள் போராட்டம் வலுவிழக்கிறதா ?

இந்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், இன்று மாவட்ட தலைநகரங்களில் முற்றுகை போராட்டம், உண்ணாவிரதம் ஆகியவற்றில் ஈடுபட்டனர். இந்த நிலையில், தமிழக விவசாயிகள் சங்க...

உலகெங்கும் இருபது இலட்சம் சீன கம்யூனிஸ்ட் கட்சியினர்

உலகெங்கும் இருபது இலட்சம் சீன கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் முக்கியமான பெரு நிறுவனங்களில் ஊடுருவியிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. அவுஸ்திரேலியாவில் இருந்து வரும் ‘த அவுஸ்திரேலியன்’ செய்தித்தாளில் இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. உலகின் மிகப் பெரும்...

“சீரமைப்போம் தமிழகம்” – சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்கிய கமல்

சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை "சீரமைப்போம் தமிழகம்" என்ற பெயரில் சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர்  கமல்ஹாசன் தொடங்கியுள்ளார். இந்நிலையில், மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்த கமல்ஹாசன், https://twitter.com/maiamofficial/status/1338413879274033153?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1338413879274033153%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.bbc.com%2Ftamil%2Farts-and-culture-55301130 “ஆளும்...

அமெரிக்க அதிபர் தேர்வு விவகாரம் – ட்ரம்ப் ஆதரவாளர்கள் பேரணியில் வன்முறை

அமெரிக்க அதிபர் தேர்தலில் இறுதிக்கட்டமான அதிகாரபூர்வ தேர்வாளர் குழு சந்திப்பு இன்று நாடு முழுவதிலும் மாநில தலைநகரங்களில் நடைபெறவுள்ளது. கடந்த மாதம் 3ம் திகதி நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் மாநிலவாரியாக தேர்வாளர் குழுக்களில்...

சங்ககால சோழர் நாணயத்தில் மனித உருவம்

சங்ககால சோழர் நாணயத்தில் முதல் முறையாக ஒரு மனித உருவம் தற்போது கண்டறியப்பட்டு உள்ளது என சர்வதேச செய்தி நிறுவனமான பிபிசி தமிழ் செய்தி இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கி.மு. 4ஆம் நூற்றாண்டில்...